புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 10:49 am

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி

மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 224747944

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Emptyஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 20, 2012 11:18 am

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்... என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
நான் சொன்னது , உங்களின் உதவி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தேவை என்ற அர்த்தத்தில் ராரா.... சிரி ,

பண உதவி சிறு துளிகள் சேர்ந்து தானே பெரும் கடலாக மாறுகிறது இதில் அளவுகோல் இல்லை உதவவேண்டும் என்ற எண்ணமே பெரியது அல்லவா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 11:25 am

அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 20, 2012 11:29 am

ரேவதி wrote:அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?
ஆதிராவின் பார்வைக்கு இந்த கேள்வி அனுப்பப்படுகிறது ரிலாக்ஸ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 11:34 am

கே. பாலா wrote:
ரேவதி wrote:அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?
ஆதிராவின் பார்வைக்கு இந்த கேள்வி அனுப்பப்படுகிறது ரிலாக்ஸ்

ஒன்னும் புரியல நான் கேட்டதில் ஏதாவது தவறா?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 20, 2012 11:38 am

ரேவதி wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?
ஆதிராவின் பார்வைக்கு இந்த கேள்வி அனுப்பப்படுகிறது ரிலாக்ஸ்

ஒன்னும் புரியல நான் கேட்டதில் ஏதாவது தவறா?
ஒன்றும் தவறு இல்லை ரேவதி i ! ஆதிரா அவர்கள் சென்னையில் அறக்கட்டளை தொடர்பாக வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை கேட்டுவருகிறார் ! என்ன நிலையில் அறக்கட்டளை இருக்கிறது என்று ஆதிரா அறிவிப்பார் என்று சொன்னேன் சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 11:42 am

கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?
ஆதிராவின் பார்வைக்கு இந்த கேள்வி அனுப்பப்படுகிறது ரிலாக்ஸ்

ஒன்னும் புரியல நான் கேட்டதில் ஏதாவது தவறா?
ஒன்றும் தவறு இல்லை ரேவதி i ! ஆதிரா அவர்கள் சென்னையில் அறக்கட்டளை தொடர்பாக வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை கேட்டுவருகிறார் ! என்ன நிலையில் அறக்கட்டளை இருக்கிறது என்று ஆதிரா அறிவிப்பார் என்று சொன்னேன் சிரி
நல்லவேளை விளக்கமா சொல்லிட்டீங்க .... நான்கூட ஏதாவது தவறா கேட்டுடனேனு பயந்துட்டேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 11:42 am

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்... என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
நான் சொன்னது , உங்களின் உதவி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தேவை என்ற அர்த்தத்தில் ராரா.... சிரி ,

பண உதவி சிறு துளிகள் சேர்ந்து தானே பெரும் கடலாக மாறுகிறது இதில் அளவுகோல் இல்லை உதவவேண்டும் என்ற எண்ணமே பெரியது அல்லவா

கண்டிப்பாக...என்னால் இயன்றதை எல்லா வகையிலும் செய்கிறேன்...

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 224747944

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Emptyஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 20, 2012 9:25 pm

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி

மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க. சிரி சிரி

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 9:32 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி

மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க. சிரி சிரி

ஆஹா...நீங்கதான் அந்தப் புள்ளப் புடிக்கிற குரூப் தலைவியா?...
சொல்லவே இல்ல...
எஸ்கேப்டா ராஜசேகரூ...

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 224747944

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Emptyஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 10 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக