புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 4:40 pm

வாங்க கலை எப்படி இருக்கீங்க எல்லோரையும் மறந்துட்டு போயிட்டீங்க இல்ல சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 30, 2011 4:42 pm

மிக்க நன்றி கலை சார் ! நன்றி அன்பு மலர் உங்கள் ஆலோசனைகள் ஈகரைக்கு என்றும் தேவை ! நடனம் நடனம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 4:49 pm

வாங்க கலை அண்ணா.. ஈகரையில் பெரிய பொறுப்பில் இருந்துவிட்டு இப்படி எல்லாரையும் விட்டு விட்டு போய்டீங்களே இது நியாயமா?.. சோகம்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 30, 2011 5:15 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:ஆமாம்பா பெரிசா இதுக்கு ஆலோசனை எல்லாம் கேட்டீங்க? என்ன முடிவு எடுத்திங்கன்னு சொல்லவே இல்லை.
கடைசில பீல்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மென்ட் வீக் கதையா ஆகிட போகுது.(இது சும்மா தமாசுக்கு எழுதி இருக்கேன்) உடனே சண்டைக்கு வராதிங்கப்பா
ஒரு 10000 திர்காம் அனுப்பினா சண்டைக்கு வர மாட்டோம் , சிரி
இதுக்கு நான் சண்டையே போட்டு விடுவேனே.ஏன்னா எனக்கு அதுதான் ஈசி.
நான் வாங்குரா சம்பளமே 4000 திர்காம்ஸ் தான். இதுல நான் எங்க இருந்து 10000 திர்காஸ் தர்ரது.நீங்க வேணா ரியாலில் ஒரு 20000 கடனா தாங்க.

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Yஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Sஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 7:19 pm

உறுப்பினர்களிடம் இருந்து மேலும் ஆலோசனைகள் வரவேற்கபடுகிறது , ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 7:46 pm

ஈகரை கல்வி அறக்கட்டளை என்பதைவிட ஈகரை அறக்கட்டளை என்று இருக்கட்டும்.

கல்வி மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் உதவிகள் செய்யும் அமைப்பாகத் துவங்குவோம்.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டாலும் பாலா சார் தாராளமாகப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். என்றாவது ஒரு முறைதானே சென்னை செல்ல வேண்டி வரும். ஆதிரா அக்கா, பாலா சார் மற்றும் இவர்கள் நியமிக்கும் இன்னும் மூன்று பேர் தலைமையில் இந்த அறக்கட்டளை இயங்கும்.

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 7:48 pm

கலைவேந்தன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கும் மதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கும் தலைமை நடத்துனர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

ஈகரை அறக்கட்டளைப் பற்றிய அறிவிப்பை அறிந்ததும் நான் சொல்லவேண்டிய ஒரு கருத்து இருந்ததால் இங்கே அதை வெளியிடுகிறேன்.

ஈகரை கவிதைப் போட்டிக்கான பரிசுத்தொகை வழங்கிய வகையில் சிவா அவர்கள் என்னிடம் ஒப்படைத்த ரூபாய் 30000/ தொகையில் பரிசுகள் வழங்கப்பட்டவை போக என் வசம் கையிருப்பு ரூபாய் 8000/ உள்ளது.

இந்த திரியில் காணப்படும் விவரங்கள் படி ஈகரை அறக்கட்டளை தொடங்கப்படும் போது என்னிடம் மீந்துள்ள தொகை சேர்த்து ரூபாய் 10000/ க்கான காசோலை அல்லது வரைவோலை அனுப்பி வைப்பேன் என்று இந்த நேரத்தில் அறிவித்துக்கொள்கிறேன்.

என் உயிரிலும் உதிரத்திலும் ஈகரை என்பது என்றோ சமைந்துவிட்ட ஒன்று. நான் எத்தனை தளங்கள் தொடங்கினாலும் எங்கு இணைந்தாலும் என் கருத்துகள் பரவினாலும் என் உயிர் இருக்கும் வரை ஈகரை மறக்கவும் இயலாது என்னால்.

அத்தகு ஈகரையில் இத்தகு நல்ல அறப்பணிகள் தொடங்கப்படும் எனில் எட்டி நின்றேனும் என்னால் இயன்ற உதவிகளையும் செய்வேன் என்றும் உறுதிகூறிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்பு நன்றிகளுடன் அன்பு வணக்கங்களுடன்

கலைவேந்தன்.

மகிழ்ச்சி கலை. ஆனால் நான் சரியாகத்தானே பணம் அனுப்பியிருந்தேன்? எப்படியிருந்தாலும் ஈகரை அறக்கட்டளைக்கு உதவி செய்வதாக அறிவித்ததற்கு நன்றி!

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 30, 2011 9:30 pm

என் கனவு விரைவில் நினைவாக்கும் என நம்புகிறேன் ...

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

இந்த அறக்கட்டளை மூலம் ,அகதி முகாம்களில் அவதியுறும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம் ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 2:57 pm

ஏம்ப்பா, ரொம்ப நாளா இந்த அறக்கட்டளை பத்தி ஒண்ணுமே விவரம் இல்லையே.

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Yஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Sஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 28, 2011 3:34 pm

இன்று அது விஷயமாத்தான் வெளியில் சென்று ஒரு ஆடிட்டரைப் பார்த்து வந்தேன். விரைவில் எல்லாம் செயல் கூடும் சுதா இறைவன் அருளால்..

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 8 Empty
Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக