புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
90 Posts - 76%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
255 Posts - 76%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 15, 2011 7:17 pm

அக்கா சில நாட்களாக இந்த திரியில் எதுவும் அப்டேட் இல்லையே என்பதற்காக தான் நான் இதை மேலெழுப்பினேன். சிரி

அதுக்கு நீங்க எதுக்கு இட்டபணி இடாதபணி என்று சொல்லிக்கிட்டு இருக்கீங்க.(நான் கேட்ட நாலு இட்லியும் கெட்டிசட்னியும் இன்னும் வரல)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 15, 2011 7:19 pm

கே. பாலா wrote:சரி ...சரி ..யார் சொன்ன என்ன ?....அக்கா !...நல்ல விஷயம் தானே ..சென்னையை தவிர வேறு பொருத்தமான இடம் ஏது ?...ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 102564
.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 15, 2011 7:42 pm

ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 211781
இப்ப எதற்க்கு இவ்வளவு வன்முறையை கையாளுறீங்க?! ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 102564கூல் அக்கா
ஒரு அறக்கட்டளையைத் தொடங்கப்போற ஆளு இப்படி கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் கேள்வி கேட்டா???? கோபம் கோபம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 3:42 pm

Aathira wrote:
ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 211781
இப்ப எதற்க்கு இவ்வளவு வன்முறையை கையாளுறீங்க?! ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 102564கூல் அக்கா
ஒரு அறக்கட்டளையைத் தொடங்கப்போற ஆளு இப்படி கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் கேள்வி கேட்டா???? கோபம் கோபம்
ஈகரை உறுப்பினர்க்ள் எவ்வளவு அக்கறையா பேசுறாங்க. இந்த ரெண்டு தலைகளும் என்னன்ன..

இப்பவாவது இது பற்றி சொல்ல்லுங்க தலைகள(சிவா, ராஜா) தமிழன் குட்டித்தமிழன் விட்டா வந்து சொல்லட்டும். என்னதான் முடிவு செஞ்சீங்க... :அடபாவி:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 30, 2011 3:48 pm

ஆமாம்பா பெரிசா இதுக்கு ஆலோசனை எல்லாம் கேட்டீங்க? என்ன முடிவு எடுத்திங்கன்னு சொல்லவே இல்லை.
கடைசில பீல்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மென்ட் வீக் கதையா ஆகிட போகுது.(இது சும்மா தமாசுக்கு எழுதி இருக்கேன்) உடனே சண்டைக்கு வராதிங்கப்பா

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Yஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Sஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 3:55 pm

உதயசுதா wrote:ஆமாம்பா பெரிசா இதுக்கு ஆலோசனை எல்லாம் கேட்டீங்க? என்ன முடிவு எடுத்திங்கன்னு சொல்லவே இல்லை.
கடைசில பீல்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மென்ட் வீக் கதையா ஆகிட போகுது.(இது சும்மா தமாசுக்கு எழுதி இருக்கேன்) உடனே சண்டைக்கு வராதிங்கப்பா
ஒரு 10000 திர்காம் அனுப்பினா சண்டைக்கு வர மாட்டோம் , சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 4:12 pm

இன்னும் முடிவு எடுக்கலையா? அதிர்ச்சி

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 4:24 pm

பிளேடு பக்கிரி wrote:இன்னும் முடிவு எடுக்கலையா? அதிர்ச்சி
எங்கிருந்து எடுக்குறது, 10000 திர்காம் அனுப்புங்கன்னு சொன்னதும் உதயசுதா எங்க போனாங்கன்னே தெரியல. உன்கிட்ட கேட்களையென்னு நீ பீல் பண்ணி அழுவாத பிளேடு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 4:32 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:இன்னும் முடிவு எடுக்கலையா? அதிர்ச்சி
எங்கிருந்து எடுக்குறது, 10000 திர்காம் அனுப்புங்கன்னு சொன்னதும் உதயசுதா எங்க போனாங்கன்னே தெரியல. உன்கிட்ட கேட்களையென்னு நீ பீல் பண்ணி அழுவாத பிளேடு

அப்படி கொடுத்தாலும் அந்த அக்கா வாங்கவா செய்வாங்க... சிரி சிரி சிரி

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 7 Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 30, 2011 4:35 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கும் மதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கும் தலைமை நடத்துனர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

ஈகரை அறக்கட்டளைப் பற்றிய அறிவிப்பை அறிந்ததும் நான் சொல்லவேண்டிய ஒரு கருத்து இருந்ததால் இங்கே அதை வெளியிடுகிறேன்.

ஈகரை கவிதைப் போட்டிக்கான பரிசுத்தொகை வழங்கிய வகையில் சிவா அவர்கள் என்னிடம் ஒப்படைத்த ரூபாய் 30000/ தொகையில் பரிசுகள் வழங்கப்பட்டவை போக என் வசம் கையிருப்பு ரூபாய் 8000/ உள்ளது.

இந்த திரியில் காணப்படும் விவரங்கள் படி ஈகரை அறக்கட்டளை தொடங்கப்படும் போது என்னிடம் மீந்துள்ள தொகை சேர்த்து ரூபாய் 10000/ க்கான காசோலை அல்லது வரைவோலை அனுப்பி வைப்பேன் என்று இந்த நேரத்தில் அறிவித்துக்கொள்கிறேன்.

என் உயிரிலும் உதிரத்திலும் ஈகரை என்பது என்றோ சமைந்துவிட்ட ஒன்று. நான் எத்தனை தளங்கள் தொடங்கினாலும் எங்கு இணைந்தாலும் என் கருத்துகள் பரவினாலும் என் உயிர் இருக்கும் வரை ஈகரை மறக்கவும் இயலாது என்னால்.

அத்தகு ஈகரையில் இத்தகு நல்ல அறப்பணிகள் தொடங்கப்படும் எனில் எட்டி நின்றேனும் என்னால் இயன்ற உதவிகளையும் செய்வேன் என்றும் உறுதிகூறிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்பு நன்றிகளுடன் அன்பு வணக்கங்களுடன்

கலைவேந்தன்.

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக