புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

ஒரு அறக்கட்டளையைத் தொடங்கப்போற ஆளு இப்படி கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் கேள்வி கேட்டா????ராஜா wrote:இப்ப எதற்க்கு இவ்வளவு வன்முறையை கையாளுறீங்க?! கூல் அக்காAathira wrote:ராஜா wrote:இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??
ஈகரை உறுப்பினர்க்ள் எவ்வளவு அக்கறையா பேசுறாங்க. இந்த ரெண்டு தலைகளும் என்னன்ன..Aathira wrote:ஒரு அறக்கட்டளையைத் தொடங்கப்போற ஆளு இப்படி கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் கேள்வி கேட்டா????ராஜா wrote:இப்ப எதற்க்கு இவ்வளவு வன்முறையை கையாளுறீங்க?! கூல் அக்காAathira wrote:ராஜா wrote:இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??
இப்பவாவது இது பற்றி சொல்ல்லுங்க தலைகள(சிவா, ராஜா) தமிழன் குட்டித்தமிழன் விட்டா வந்து சொல்லட்டும். என்னதான் முடிவு செஞ்சீங்க... :அடபாவி:
ஒரு 10000 திர்காம் அனுப்பினா சண்டைக்கு வர மாட்டோம் ,உதயசுதா wrote:ஆமாம்பா பெரிசா இதுக்கு ஆலோசனை எல்லாம் கேட்டீங்க? என்ன முடிவு எடுத்திங்கன்னு சொல்லவே இல்லை.
கடைசில பீல்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மென்ட் வீக் கதையா ஆகிட போகுது.(இது சும்மா தமாசுக்கு எழுதி இருக்கேன்) உடனே சண்டைக்கு வராதிங்கப்பா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இன்னும் முடிவு எடுக்கலையா?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:எங்கிருந்து எடுக்குறது, 10000 திர்காம் அனுப்புங்கன்னு சொன்னதும் உதயசுதா எங்க போனாங்கன்னே தெரியல. உன்கிட்ட கேட்களையென்னு நீ பீல் பண்ணி அழுவாத பிளேடுபிளேடு பக்கிரி wrote:இன்னும் முடிவு எடுக்கலையா?
அப்படி கொடுத்தாலும் அந்த அக்கா வாங்கவா செய்வாங்க...
அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கும் மதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கும் தலைமை நடத்துனர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
ஈகரை அறக்கட்டளைப் பற்றிய அறிவிப்பை அறிந்ததும் நான் சொல்லவேண்டிய ஒரு கருத்து இருந்ததால் இங்கே அதை வெளியிடுகிறேன்.
ஈகரை கவிதைப் போட்டிக்கான பரிசுத்தொகை வழங்கிய வகையில் சிவா அவர்கள் என்னிடம் ஒப்படைத்த ரூபாய் 30000/ தொகையில் பரிசுகள் வழங்கப்பட்டவை போக என் வசம் கையிருப்பு ரூபாய் 8000/ உள்ளது.
இந்த திரியில் காணப்படும் விவரங்கள் படி ஈகரை அறக்கட்டளை தொடங்கப்படும் போது என்னிடம் மீந்துள்ள தொகை சேர்த்து ரூபாய் 10000/ க்கான காசோலை அல்லது வரைவோலை அனுப்பி வைப்பேன் என்று இந்த நேரத்தில் அறிவித்துக்கொள்கிறேன்.
என் உயிரிலும் உதிரத்திலும் ஈகரை என்பது என்றோ சமைந்துவிட்ட ஒன்று. நான் எத்தனை தளங்கள் தொடங்கினாலும் எங்கு இணைந்தாலும் என் கருத்துகள் பரவினாலும் என் உயிர் இருக்கும் வரை ஈகரை மறக்கவும் இயலாது என்னால்.
அத்தகு ஈகரையில் இத்தகு நல்ல அறப்பணிகள் தொடங்கப்படும் எனில் எட்டி நின்றேனும் என்னால் இயன்ற உதவிகளையும் செய்வேன் என்றும் உறுதிகூறிக்கொள்கிறேன்.
அனைவருக்கும் அன்பு நன்றிகளுடன் அன்பு வணக்கங்களுடன்
கலைவேந்தன்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11