புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
18 Posts - 49%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
18 Posts - 49%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_m10ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்


   
   

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 11:43 am

Aathira wrote:
பிஜிராமன் wrote: ...

என்னைப் பொறுத்த வரையில்.....சிறுவர் விடுதிகள்...மற்றும் சில இல்லங்களில் இருந்து மாணவர்களை தேர்ந்தெடுபதை விட ஒவ்வொரு கிராமம் நகரம் அதில் படிக்க முடியாமலும், கஷ்டப் பட்டு படித்தும் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்தல் மிகவும் நல்லாதாக இருக்கும்.

..
அப்படி யாரும் சொல்லவில்லை ராமன். உங்கள் கருத்துதான் ஏற்புடையது.


நன்றிகள் அம்மா.... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 11:47 am

நானும் இதில் பங்கு கொள்வேன். அனைத்திற்கும் மேலாக இதில் சட்ட வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு நமக்கு ஒரு வக்கீல் உதவினால் நல்லது .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Mgr
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 11:48 am

முகம் தெரியா குழந்தைகளுக்கு உதவ பல நிறுவனங்கள் இருக்கின்றன.

என் கருத்து:

நிதி உதவி செய்வதோடு நம் கடமை முடிந்து விட்டதாக நினைத்தல் கூடாது.
ஒரு குழுமம் உதவி தேவைப் படுபவரை - சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மற்றொரு குழுமம் அந்த மாணவர்களின் வளர்ச்சியை அவ்வப் பொழுது மானிட்டர் செய்து தேவைப்படின் மேலும் உதவிகளோ அல்லது சீரான பாதையில் தான் செல்கிறார்களா என்று கவனித்து அவர்களின் குறைகளை களைந்து பண்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

இது எப்படி சாத்தியம்?

நம் உறவுகள் கண்டிப்பாக அறிந்திருப்போம் நம் சுற்றத்தில் இத்தகைய உதவி தேவைப் படுபவர்களை. அம்மாணவர்களுக்கு உதவி செய்ய பரிந்துரைக்கலாம், குழுமத்தின் ஸ்க்ரீனிங் முடிந்து உதவி அளிக்கப்படும் பொழுது - அதே உறவு அல்லது ஒரு குழுமம் அந்த மாணவனின் வளர்ச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்.

மற்றவை பின்னர்.



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 1:04 pm

நட்புடன் வழங்கியுள்ள கருத்துக்கள் அனைத்து அருமை ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2011 2:32 pm

பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி... ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 06, 2011 2:35 pm

பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி... ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 755837
உங்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்த்தேன் , சிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 2:38 pm

பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி... ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 755837
எங்கே..!!! எங்கே!!! எங்கே!!!!! ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 230655 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 230655



ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2011 2:45 pm

ராஜா wrote:
பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி... ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 755837
உங்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்த்தேன் , சிரி
இது தானே வாழ்வின் மிக முக்கிய தேவை.அதான் சொன்னேன்.இதுக்கு போயி கோவிச்சுக்கிறீங்களே. சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 06, 2011 2:47 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி... ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 755837
உங்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்த்தேன் , சிரி
இது தானே வாழ்வின் மிக முக்கிய தேவை.அதான் சொன்னேன்.இதுக்கு போயி கோவிச்சுக்கிறீங்களே. சோகம் சோகம்
இங்க பாருங்க தயவு செய்து இந்த பதிவுக்கு சம்பந்தமான & தேவையான ஆலோசனையா மட்டும் சொல்லுங்க.அதை விட்டுட்டு சும்மா பேசிக்கிட்டு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்



ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Yஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Sஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 4 A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2011 2:54 pm

அண்ணா தானம்னா நீங்கல்லாம் தப்பா புருஞ்சுண்டேல். நான் சொல்ல வந்தது என்னன்னா...
1. மதிய உணவு பள்ளியில் கொடுக்கிறார்கள் ஆனால் காலை உணவு இல்லாமல் செல்லும் குழந்தைகள் நன்றாக (கவனத்துடன்) பாடங்களை கவனிக்கவோ/படிக்கவோ முடியாது. அதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குதல்.

2.முதியோர் இல்லங்களுக்கும், அநாதை ஆசிரமங்களுக்கும் உணவு வழங்குதல்.

3. திரு நாராயணக்ரிஷ்ணன் மாதிரி மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
போன்றவை பற்றி சொல்ல வந்தேன்.
நான் என்ன சொல்ல வறேன்னு தெரியாம கோவிசுக்கிட்டீங்க.. ஹய்யோ ஹய்யோ....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக