புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
70 Posts - 36%
heezulia
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
321 Posts - 48%
heezulia
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
23 Posts - 3%
prajai
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
2 Posts - 0%
manikavi
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Oct 05, 2011 1:27 pm

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது. வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.

அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.
அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.

அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Ghost1

http://puthiyaulakam.com/?p=2046

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 1:33 pm

ஆயிரம் பேரைக் கொன்ற அபூர்வ ஆவிகள் என்ற படம் எடுக்கலாம்.

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 2:54 pm

இதெல்லாம் சும்மா டுபாக்கூர் செய்திகள் ,
இங்கேல்லாம் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்குபவர்கள் அந்த நீர்நிலைகளை பற்றி தெரியாத சுற்றுலா பயணிகள் தான்(பெரும்பாலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததாலும் மற்றும் உற்சாக பானம் கொடுத்த அதீத தைரியத்தாலும் உயிரை விடுகின்றனர்)

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 05, 2011 3:20 pm

ராஜா wrote:இதெல்லாம் சும்மா டுபாக்கூர் செய்திகள் ,
இங்கேல்லாம் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்குபவர்கள் அந்த நீர்நிலைகளை பற்றி தெரியாத சுற்றுலா பயணிகள் தான்(பெரும்பாலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததாலும் மற்றும் உற்சாக பானம் கொடுத்த அதீத தைரியத்தாலும் உயிரை விடுகின்றனர்)

சூப்பருங்க சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஆனாலும் பயம் இருக்கு... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 3:22 pm

உமா wrote:
ராஜா wrote:இதெல்லாம் சும்மா டுபாக்கூர் செய்திகள் , இங்கேல்லாம் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்குபவர்கள் அந்த நீர்நிலைகளை பற்றி தெரியாத சுற்றுலா பயணிகள் தான்(பெரும்பாலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததாலும் மற்றும் உற்சாக பானம் கொடுத்த அதீத தைரியத்தாலும் உயிரை விடுகின்றனர்)
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 224747944 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383
ஆனாலும் பயம் இருக்கு... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நாங்கல்லாம் தலைகீழா பல்டி அடிப்போம் ,.... ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 359383

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Oct 05, 2011 4:18 pm

சிரிப்பு
சிவா wrote:ஆயிரம் பேரைக் கொன்ற அபூர்வ ஆவிகள் என்ற படம் எடுக்கலாம்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 4:54 pm

ஆவியாவது, பேயாவது.என்னப்பா கதை உட்டுகிட்டு ?
பெரும்பாலும் வெளி ஊர் பயணிகள்தான் இறக்கிறார்கள் என்று சொல்லும்போதே தெரியலயா ?
இங்கு வரும் வெளி ஊர் பயணிகள் நீச்சல் தெரியாத தாலும்,குடிப்பதாளும்தான் இறக்கிறார்கள் என்று அங்க இருக்கற கைடுகள் சொல்கிறார்கள்

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Uஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Dஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Aஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Yஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Aஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Sஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Uஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Dஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Hஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 05, 2011 5:02 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 1357389ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 59010615ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Images3ijfஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:07 pm

ஐ வாண்டூ சீ தட் ஸ்ட்ரீம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 7:48 pm

உதயசுதா wrote:ஆவியாவது, பேயாவது.என்னப்பா கதை உட்டுகிட்டு ?
பெரும்பாலும் வெளி ஊர் பயணிகள்தான் இறக்கிறார்கள் என்று சொல்லும்போதே தெரியலயா ?
இங்கு வரும் வெளி ஊர் பயணிகள் நீச்சல் தெரியாத தாலும்,குடிப்பதாளும்தான் இறக்கிறார்கள் என்று அங்க இருக்கற கைடுகள் சொல்கிறார்கள்
இது முற்றிலும் சரியே! இதைப்பற்றி விஜய் டீவியில் குற்றம் என்ற நிகழ்ச்சியில் காட்டினார்கள். பேயெல்லாம் கிடையாதுப்பா என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக