புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
81 Posts - 61%
heezulia
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
6 Posts - 5%
viyasan
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
273 Posts - 44%
heezulia
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
230 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 6:47 pm

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்...

இன்று உலகில் எல்லாமே நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பிரச்சனைகள், சிக்கல்கள் இன்றி எவர் வாழ்வும் இல்லை என்று சொல்லலாம். குழந்தைகளின் வாழ்க்கையையும் கூட, நம் ஆசைகளின் காரணமாய் நெருக்குதலுக்கு உள்ளாக்கி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

பரிட்சை சமயங்களில், ஏதாவது ஒரு மெட்ரிக் பள்ளியில் வாசலில் நின்றால், இந்த வாக்கியங்கள் காதில் விழுவதை தவிர்க்க இயலாது. "பஸ்ட் ராங்க் வாங்கு. உனக்கு சைக்கிள் வாங்கி தர்றேன்". இருபது மாணவர்கள் படிக்கும் வகுப்பில், இருபது பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளை முதல் ராங்க் வாங்க வேண்டும் என்று கனவு. ஆனால் யாரோ ஒரு பிள்ளையே முதல் ராங்க் வாங்குகிறது. ஏனைய பெற்றோர்களுக்கு ஏமாற்றம். விளைவு. பிள்ளைகள் மீது கோபம் கொப்பளிக்கிறது.

"கேட்கறதெல்லாம் வாங்கி தர்றேன் சனியனே. படிக்க மாட்டேங்கிறே" என்ற குழந்தைகளுக்கு திட்டு. குழந்தைகளுக்கு நிச்சயம் தெரியாது. பெற்றோர்கள் தான் கேட்பதை எல்லாம் வாங்கி தருவது, ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் விளைவாகத் தான் என்பது. "எங்க காலத்துல இப்படியா வாங்கி கொடுத்தாங்க. உனக்கு எல்லாம் வாங்கி தர்றேன். படிக்கிறதுக்கு என்ன கேடு வந்துச்சு" என்று சொல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். உண்மை தான்.

இந்த தலைமுறை குழந்தைக்கு என்ன கிடைக்கவில்லை. சென்ற தலைமுறைக்கு முந்திய தலைமுறை குழந்தைகளுக்கு எதுவும் கிடைத்ததில்லை. சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு கேட்டால் மாத்திரம் கிடைத்தது. ஆனால் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கேட்காமலே எல்லாம் கிடைக்கிறது. சென்ற தலைமுறையில் நான்கு குழந்தைகளுக்கு செய்த செலவை காட்டிலும், அதிகமாய் இன்று ஒரே குழந்தைக்கு செய்கிறார்கள். நான்கு குழந்தைகளுக்கான கொஞ்சலும் இன்று ஒரே குழந்தைக்கான கொஞ்சலாகி விட்டது.நான்கு குழந்தைகள் சாப்பிட்ட சாப்பாட்டை இன்று ஒரு குழந்தையாக சாப்பிடுகிறது.

வருஷத்திற்கு இரண்டு புது டிரஸ்கள் என்பது மாறி, வருஷத்திற்கு ஏழெட்டு புது டிரஸ்கள்... நிச்சயம் இந்த தலைமுறை குழந்தைகள்
அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால்... இதில் ஒரே ஒரு ஜீரணிக்கவே முடியாத
கஷ்டமான உண்மை என்னவென்றால் - அன்று நான்கு குழந்தைகள் வாங்கிய திட்டையும், அடியையும் இன்று ஒரு குழந்தையே வாங்குகிறது. இன்று பதிமூன்று வயது குழந்தைக்கு தற்கொலை சிந்தனை வர என்ன காரணம்.

அன்று நான்கில், ரெண்டு குழந்தைகள் சரியாக படிக்காமல் போனால், அதனால் எந்த பெற்றோரும் கவலைப்பட்டதில்லை. படி படி என்று நிர்ப்பந்திக்கப்பட்டதில்லை. "படிச்சா படிக்கிறான். இல்ல கடைய பார்த்துக்கட்டும். அப்பன் தொழிலை பார்க்க ஒருத்தன் வேணாம்மா" என்று, சரியாக படிக்காத குழந்தையை குலத் தொழிலுக்கென்று ஒதுக்கி விட்டார்கள். இன்று ஒரே குழந்தை. அது சரியாக படிக்காமல் போனால்...

மேலும் இப்போதெல்லாம் பேரண்ட்ஸ் மீட்டிங், ஒபன் ஹவுஸ் என்று நிறைய இம்சைகள். பெற்றோர்கள் அவசியம் பள்ளிக்கு வந்தாக வேண்டும். நன்றாக படிக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்று அறியப்படும்
பெருமையை பெற எல்லோரும் நினைக்கிறார்கள். சுமாராக படிக்கின்ற
குழந்தைகளின் பெற்றோர் என்று அடையாளப்படுத்த படுவதை நிச்சயம்
வெறுக்கிறார்கள். குழந்தைகளின் பாடப் புத்தகத்தை பார்த்தால் தலை சுத்துகிறது. குழந்தைகளின் கம்ப்யூட்டர் புக்கில் உள்ள ஒன்று கூட நமக்கு
தெரியாது.

இத்தனையையும் அந்த சின்ன மூளை எப்படி தான் உள் வாங்க
போகிறதோ. இதில் படிப்பை தாண்டி வேறு வேறு எதிர்பார்ப்புகள்
பெற்றோர்களுக்கு. தொலைக்காட்சிகளில் சிறுவர் சிறுமிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பார்த்தாலே புரியும். எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள். ஆசை தூண்டல்கள். நேற்று தொலைக்காட்சியில் ஒரு விசித்திரத்தை பார்த்தேன். ஒருவர் தன் இரண்டு கைகளாலும், காந்தியடிகளின் படத்தை வரைகிறார். வலது கை ஒரு கண்ணை வரைகிறது. இடது கை மறு கண்ணை வரைகிறது. ஒரு இயந்திரம் போல்
இயங்கினார்.

இம்மாதிரியான திறமை அமையப் பெற்று இருந்தால் மகிழ்ச்சி.
அமையாமல் போனால், அதனால் ஒரு பாதகமும் இல்லை. இதை பார்த்து, தங்கள் குழந்தைகளை சாதனை குழந்தைகளோடு எத்தனை எத்தனை ஒப்பிடல்கள். நான் வெறுக்கக் கூடிய முக்கியமான ஒன்று... ஒப்பிடல். ஒப்பிடலை. சில பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வேறு குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை ஒரு சுபாவமாகவே வைத்து இருப்பார்கள்.

அந்த குழந்தை, உங்களை வேறு பெரியவர்களோட ஒப்பிட்டுட்டு பேசிட்டா உங்க நிலைமை என்னாகும்.

அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, இன்றைய சூழல் வரமாக தான் உள்ளது. சற்றே துடிப்பு திறன் குறைந்த குழந்தைகளுக்கு, இந்த சூழல் சாபமாகவும், பயங்கரமானதாகவும் உள்ளது. அச்சத்தினுடே தான் அது பயணப்பட வேண்டி உள்ளது. பெரியவர்களுக்கும் இது பொருந்த கூடிய ஒன்று தான்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. நாம் வம்பை, சிக்கலை, துயரத்தை விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அழகான குழந்தைகளின் உலகத்தை, நம் ஆசைகளினால் மாசுப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

http://tamiluthayam.blogspot.com/2010/08/blog-post_22.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 8:11 pm

நல்ல பதிவு...
என்னுடைய உலகம் அன்று ஸ்கூபி டூ - கார்ட்டூன் நெட்வொர்க்
இன்று சிந்துபாத் - சுட்டி டி‌வி.
நான் என்றும் குழந்தைதான் ரிலாக்ஸ் (பீடிங்க் பாட்டிலில் மட்டும் பால்குடிப்போர் சங்கம் கண்ணடி )

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Boxrun3
with regards ரான்ஹாசன்

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Hகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Aகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Sகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Aகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... N
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 8:16 pm

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு மிகவும் தேவையான அறிவுரை இது. நல்ல பதிவுகளையே தொகுத்து வழங்கும் நண்பர் முகைதீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 05, 2011 9:23 pm

சரியாக சொன்னீர்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... 1357389குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... 59010615குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Images3ijfகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக