புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
First topic message reminder :
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?
செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.
சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?
இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...
சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...
வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...
அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.
ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?
அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?
ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...
பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...
(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)

நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ராஜா wrote:இப்ப எங்க இருந்து இந்த பின்னூட்டம் போடுறீங்க ஆஃபிஸ்ல இருந்து தானே , இன்னிக்கு சாயங்காலம் வீட்டுல இருந்து இது போல ஒரு பதிவு போட்டு பாருங்க , விடிவு என்ன மோட்சமே கிடைக்கும் ,நட்புடன் wrote:கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ?
அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்....
நட்புடன் - வெங்கட்
நட்புடன் wrote:சிவா wrote:Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.
நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...
அது வேறயா........
சிவா துப்பறியும் சாம்பு ...
அப்ப வேற ரகசியம் இருக்கு போல...
தல அந்தத் தலையைக் (மாக்கோலம் போட்ட தலையை) கண்டுபுடிங்க சீக்கிரமா...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Aathira wrote:நட்புடன் wrote:சிவா wrote:Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.
நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...
அது வேறயா........
சிவா துப்பறியும் சாம்பு ...
அப்ப வேற ரகசியம் இருக்கு போல...
தல அந்தத் தலையைக் (மாக்கோலம் போட்ட தலையை) கண்டுபுடிங்க சீக்கிரமா...
சிவா துப்பறியும் சாம்புவா? அவரே அத நம்ப யோசிப்பார்.
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ராஜா wrote:ஓஹோ ..... ஃபேமிலி ஊருக்கு போயிருக்காங்களா ,. அதான் துணிச்சலா பேசுரிங்கநட்புடன் wrote:அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்....
மத்த நாளும் நாங்க பேசுவோம் - ஆனா....
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா
இளமாறன் உங்களுக்கு இன்னும்
ஆயுள் தண்டனை கிடைக்கலியோ?
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அதுவே ஆகிவிடும் கரும்புகே. பாலா wrote:விரும்பியது கிடைக்க வில்லை எனில்இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா
கிடைத்ததை விரும்பு !
மற்றதெல்லாம் வெறும் துரும்பு
இதை நீ நம்பு இல்லையேல் வம்பு...
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நட்புடன் wrote:
பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...
அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள் நட்பு !
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5