புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
First topic message reminder :
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?
செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.
சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?
இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...
சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...
வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...
அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.
ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?
அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?
ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...
பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...
(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)

நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அவரைக் கேட்டா தொம் தொம் தொம்த தொம்தன ன்ற பாட்டுஉதயசுதா wrote:ராஜா wrote:என்ன ஞாயமா , காலைல உங்க கூட ஃபோன் பேசிட்டு இருந்தப்போ , பின்னாடி தொம் தொம்ன்னு சத்தம் கேட்டதே , அத நான் இது வரைக்கும் யார்க்கிட்டெயும் சொல்லையே ஸார்.நட்புடன் wrote:ராஜா ஞாயமா இது?ராஜா wrote:இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது.நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)
அப்ப உங்ககிட்ட நான் பேசுனப்பா கேட்ட தொம்,தொம் சத்தம்
ரேடியோல பாடிட்டு இருந்ததுன்னு சொல்லுவாரு...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
உதயசுதா wrote:எங்க வீட்டுல அலறல் சத்தம் கேக்க சான்ஸே இல்லை.dsudhanandan wrote:உதயசுதா wrote:
அப்ப உங்ககிட்ட நான் பேசுனப்பா கேட்ட தொம்,தொம் சத்தம்
அப்படியே உங்க வீட்டிலே கேட்ட அலறல் சத்ததுக்கும் காரணத்த சொன்னா நல்லா இருக்கும்
ஏன்னா நான் சொன்ன உடனே மாமா செய்துடுவாரே.
கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ?
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
சிவா wrote:அனந்து என்றதை வெங்கட் என்று சரியாக திருத்திப் படித்துக் கொண்டேன்.
அட்டகாசமான மாமியின் வசனங்கள் (வசவுகள்) வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.
சிவா அந்த சிவன் மேல் ஆணையா அது நான் இல்லை சிவா.
நம்ம மக்களை எல்லாம் சிரிக்க வைக்க இல்லாத மூளைய கசக்கி பிழிந்து எழுதினேன் - அதுக்கு இதுதான் பரிசா?
நட்புடன் - வெங்கட்
இப்ப எங்க இருந்து இந்த பின்னூட்டம் போடுறீங்க ஆஃபிஸ்ல இருந்து தானே , இன்னிக்கு சாயங்காலம் வீட்டுல இருந்து இது போல ஒரு பதிவு போட்டு பாருங்க , விடிவு என்ன மோட்சமே கிடைக்கும் ,நட்புடன் wrote:கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ?
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பெருமாள் இது சிதம்பர ரகசியம் - பப்ளிக் பண்ணிடேளேஅய்யம் பெருமாள் .நா wrote:இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ
நேக்கு, இப்போத்தான் புருஞ்சுச்சு நட்புடன். நீங்க உங்க மூளையை போன போகிக்கே போட்டுட்டேல் அதுனாலதான் இப்படி பின்னூட்டம் இடுறேல்....
நாம எப்டி பொழப்பு நடத்தறது?
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
ஆதிரா அது நா இல்லவே இல்ல - கற்பூரம் ஏத்தி சொல்லவா - நம்புங்க...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ந.கார்த்தி wrote:
நல்லவேளை கார்த்தி உன் பங்குக்கு எதுவும் சொல்லாம சிரிச்சிட்டு போனியே - நன்றி கார்த்தி...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
சிவா wrote:Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.
நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அய்யம் பெருமாள் .நா wrote:சிவா wrote:https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
நன்றி சிவா !
நட்புடன் அவர்களின் முகத்தை பார்த்தேன். பார்த்தாலே தெரிகிறது ...
பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Aathira wrote:இந்த முடித்தலையில எப்படி மாக்கோலம் போடுவாங்க.... அப்ப அநந்துவின் (வெங்கட்டின்) மாமி கில்லாடியாத்தான் இருக்க் வேண்டும்.சிவா wrote:Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.
அவங்க கில்லர்லேடி - இல்லன்னா என்ன சமாளிக்க முடியுமா?
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|