புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தல் கடைசி வெளியீடு -- 19 ஆயிரத்து, 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
Page 1 of 1 •
உள்ளாட்சி தேர்தல் கடைசி வெளியீடு -- 19 ஆயிரத்து, 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
#648264- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை, மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. 1 லட்சத்து, 12 ஆயிரத்து, 697 பதவிகளை கைப்பற்ற, 4 லட்சத்து, 11 ஆயிரத்து, 177 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 19 ஆயிரத்து, 646 பேர், போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 467 உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில், ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும், அரசியல் சார்பற்றும், மற்ற அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடக்கிறது.
திருச்சி மாநகராட்சியை தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள, 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 401 பதவிகளுக்கு போட்டியிட, 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 41 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். திருச்சி மாநகராட்சிக்கான மனு தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கெடு, நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளில், "சீட்' கிடைக்காதவர்கள் பலர், அதிருப்தி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலரான, முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்று, அக்கட்சி அதிருப்தி வேட்பாளர்கள் பலர், மனுக்களை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றனர். இதேபோல, மற்ற கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்களும், பேரம் படிந்த நிலையில், பல சுயேச்சைகளும் மனுக்களை வாபஸ் பெற்றனர். இவ்வாறு, ஒன்பது மாநகராட்சிகளில், 94 மேயர், 2,579 கவுன்சிலர், 527 நகராட்சித் தலைவர், 4,351 கவுன்சிலர், 1,322 பேரூராட்சித் தலைவர், 5,323 கவுன்சிலர் பதவிகளுக்கான மனுக்கள் என, மொத்தம், 14 ஆயிரத்து, 196 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
கிராமப்புற உள்ளாட்சிப் பகுதிகளில், 1,287 மாவட்ட கவுன்சிலர், 10 ஆயிரத்து, 745 ஒன்றிய கவுன்சிலர், 23 ஆயிரத்து, 237 ஊராட்சித் தலைவர், 37 ஆயிரத்து, 518 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான மனுக்கள் என, மொத்தம், 72 ஆயிரத்து, 787 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் சேர்த்து, மொத்தம், 86 ஆயிரத்து, 983 பேர் வேட்புமனுக்கள், கடைசி நாளில் வாபஸ் பெறப்பட்டன. மேலும், ஒன்றிய கவுன்சிலராக, 30 பேர், ஊராட்சித் தலைவராக, 341 பேர், ஊராட்சி உறுப்பினராக, 18 ஆயிரத்து, 977 பேர், நகராட்சி கவுன்சிலராக, 8 பேர், பேரூராட்சித் தலைவராக, இரண்டு பேர், பேரூராட்சி கவுன்சிலராக, 288 பேர் என, மொத்தம், 19 ஆயிரத்து, 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் நடக்க இருக்கும், 1 லட்சத்து, 12 ஆயிரத்து, 697 பதவிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை, மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இப்பதவிகளை கைப்பற்ற, 4 லட்சத்து, 11 ஆயிரத்து, 177 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர் பட்டியலோடு, சுயேச்சைகளுக்கான சின்னங்களும் வெளியிடப்பட்டு விட்டன.
ஒரு லட்சத்து, 12 ஆயிரம் பதவிகளை கைப்பற்ற மும்மடங்கு வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. தினமலர்

Re: உள்ளாட்சி தேர்தல் கடைசி வெளியீடு -- 19 ஆயிரத்து, 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
#648266- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பலமான போட்டிதான். தனித்தனியா பலப்பரீட்சை செய்து பார்த்துக்குறாங்க. நடக்கட்டும்.
- Sponsored content
Similar topics
» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
» ராஜ்யசபா-தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
» சென்னையில் கிரிக்கெட் வாரிய தேர்தல்: என்.சீனிவாசன் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஓட்டுச்சீட்டுகளின் வண்ணங்கள், ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு - அரசிதழ் வெளியீடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1