புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
5 Posts - 3%
prajai
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
2 Posts - 1%
சிவா
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
435 Posts - 47%
heezulia
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
30 Posts - 3%
prajai
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_m10வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game)

Page 1 of 2 1, 2  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Oct 05, 2011 12:09 am

மூளைக்கு கொஞ்சம் அல்ல நிறையவே வேலைகொடுக்கும் விளையாட்டு இது.மிகவும் சிறிய விளையாட்டாக 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் மொத்தம் 5 நபர்கள் இருப்பார்கள். அவர்கள் பாலத்திற்கு அந்தப்புரம் இருப்பார்கள்.. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஓரு விளக்குதான் இருக்கும். அந்த விளக்கு மொத்தம் 30 வினாடிகள் தான் எரியும். அதற்குள் இங்குள்ள அனைவரும் கரையின் மறுபக்கம் சென்றுவிடவேண்டும்.பாலத்தினை கடக்க இருவர் செல்லவேண்டும். ஆனால் ஒருவர் உடன்செல்பவரை விட்டுவிட்டு மீண்டும் மறுபக்கம் வந்துவிடவேண்டும்.

ஒவ்வொரு மனிதர்களும் பாலத்தை கடக்கும் நேரம் அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.இருவரை தேர்வு செய்து அடுத்த கரைக்கு கொண்டு சென்று விடவேண்டும்.

 நடுவழியில் 30 வினாடிகள் கடந்துவிட்டால் விளக்கு அணைந்துவிடும்.பாலத்தில் செல்பவர்கள் தண்ணீரில் விழுந்துவிடுவார்கள்.

 மீண்டும் விளையாட ஆரம்பிக்கவேண்டும்.

முதல் இரண்டுரவுண்ட் விளையாட ஆரம்பித்துவிட்டவுடன் நமக்கு டென்ஷன் ஆரம்பித்துவிடும்.விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 12:13 am

மீண்டும் ஒரு வித்தியாசமான விளையாட்டுடன் களம் இறங்கியிருக்கும் வேலன் அண்ணாவிற்கு நன்றிகள்

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Wed Oct 05, 2011 9:58 am

அன்புள்ள வேலன் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் புத்தகம் ஒன்றை ஸ்கேன் செய்து பி‌டி‌எஃப் ஃபார்மட் ஆக்கிய பின் மீண்டும் வோர்ட் போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏதும் சாஃப்ட்வேர் உள்ளதா? இருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவித்து உதவி செய்யுங்கள்

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Oct 05, 2011 11:36 pm

அசுரன் wrote:மீண்டும் ஒரு வித்தியாசமான விளையாட்டுடன் களம் இறங்கியிருக்கும் வேலன் அண்ணாவிற்கு நன்றிகள்

நன்றீ அசுரன் சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Oct 05, 2011 11:37 pm

vaira31 wrote:அன்புள்ள வேலன் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் புத்தகம் ஒன்றை ஸ்கேன் செய்து பி‌டி‌எஃப் ஃபார்மட் ஆக்கிய பின் மீண்டும் வோர்ட் போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏதும் சாஃப்ட்வேர் உள்ளதா? இருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவித்து உதவி செய்யுங்கள்

இருருக்கின்றது நண்பரே..பிடிஎப் பைலை வேர்ட்,எக்ஸெல் உட்பட 7 வகையான பார்மட்டுகளில் மாற்றிட உதவும சாப்ட்வேர் உள்ளது.பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

avatar
Msaravinthan
பண்பாளர்

பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

PostMsaravinthan Sun Mar 03, 2013 11:11 am

அண்ணா எவ்வாறு பிளாஸ் விளையாட்டுக்களினை உருவாக்குவது என்று கூறுவீா்களா அண்ணா

நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்

பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

PostMsaravinthan Sun Mar 03, 2013 11:12 am

எனக்கு இது போன்ற விளையாட்டுக்கள் வேண்டும் கிடைக்குமா வேறு வகைகள்
நன்றி

நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 11:26 am

vaira31 wrote:அன்புள்ள வேலன் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் புத்தகம் ஒன்றை ஸ்கேன் செய்து பி‌டி‌எஃப் ஃபார்மட் ஆக்கிய பின் மீண்டும் வோர்ட் போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏதும் சாஃப்ட்வேர் உள்ளதா? இருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவித்து உதவி செய்யுங்கள்
vaira31 wrote:அன்புள்ள வேலன் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் புத்தகம் ஒன்றை ஸ்கேன் செய்து பி‌டி‌எஃப் ஃபார்மட் ஆக்கிய பின் மீண்டும் வோர்ட் போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏதும் சாஃப்ட்வேர் உள்ளதா? இருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவித்து உதவி செய்யுங்கள்

நிறைய ஆன்லைன் மாற்றிகள் உள்ளன இதோ சில
http://www.onlineocr.net/

http://www.free-ocr.com/

மேலும். ஒரு டுல் http://depositfiles.com/files/mfiu6utmz

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 03, 2013 11:57 am

விளையாடி பார்த்தேன் மிக அருமையாக உள்ளது.
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.! சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 03, 2013 1:29 pm

விளையாட்டு சூப்பருங்க

வேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Mவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Uவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Tவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Hவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Uவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Mவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Oவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Hவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Aவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Mவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) Eவேலன்:-ஆற்றைகடக்க உதவுங்களேன்(Solve Game) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக