புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Poll_c10அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Poll_m10அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:53 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 3:02 pm

dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:சூரியனை அடுத்து பூமியிலிருந்து காணப்படும் பெரிய நட்சத்திரம் எது?

ஆல்ஃபா சென்டௌரி (Alpha Centauri)

சுதன்.......உங்கள் பதிலுக்கான கேள்வி.....பூமிக்கு மிக அருகாமையில் சூய்ர்யனுக்கு அடுத்த இடதில் உள்ள நட்சத்திரம் எது......என்பதாகும்.....

என்னுடைய கேள்வி.......பெரிய நட்சத்திரம்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 05, 2011 3:04 pm

சதாசிவம் wrote:வானம் ஏன் நீல நிறமாக காட்சி தருகிறது ?

வளி மூலக்கூறுகள் ஏனைய நிறங்களை விட நீல நிறத்தை அதிகம் அதிகம் தெறிப்படையச் செய்வதே இதற்குக் காரணம்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 05, 2011 3:16 pm

ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 05, 2011 3:17 pm

இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது ஆரம்பிகப்பட்டது ?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 05, 2011 3:18 pm

அறிவாளிகளின் பகுதி...
அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 3:21 pm

ந.கார்த்தி wrote:ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?

தென் கொரியா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 05, 2011 3:21 pm

சரியான விடை

சூரியினனில் (மற்றும் பிற நட்சத்திரங்களில்) வரும் ஒளி பூமியில் உள்ள வளி மண்டலம் வரை சிதறாமல் வருகிறது, வளி மண்டலம் வந்தவுடன் ஒரு ஒளி வெவ்வோரு ஊடகங்களில் (from one media to other media) பாயும் போது அது தன் திசையில் இருந்து விலகும், இப்படி விலகி சிதறுவதில் நீல நிறத்தை தவிர அனைத்து நிறங்களும் சிதறடிக்கப்படுகிறது. நீல நிறம் இந்த காற்று மண்டலத்தை கடந்து வருவதால் வானம் நாம் கண்களுக்கு நீல நிறம் போல் காட்சி அளிக்கிறது. வளி மண்டலம் தாண்டி வெளியே போனால் கருப்பு நிறமாக தெரியும். இந்த வளி மண்டலம் காரணமாகத்தான் நட்சத்திரங்கள் மினுமினுப்பது போல் தோற்றம் அளிக்கிறது.

நாம் உடுத்தும் ஆடைகளில் உள்ள வண்ண நிறமிகள் (pigments) மற்ற நிறங்களை உறிஞ்சி கொள்வதால், அது உறிஞ்சாத நிறம் நம் கண்களுக்கு தெரிகிறது.

அடுத்த கேள்வி
ட்ராஃபிக் சிக்னலில் எதற்கு சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது.

சதாசிவம்
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 05, 2011 3:23 pm

உமா wrote:அறிவாளிகளின் பகுதி...
அய்யோ, நான் இல்லை
ஆமாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 3:33 pm

சதாசிவம் wrote:சரியான விடை

சூரியினனில் (மற்றும் பிற நட்சத்திரங்களில்) வரும் ஒளி பூமியில் உள்ள வளி மண்டலம் வரை சிதறாமல் வருகிறது, வளி மண்டலம் வந்தவுடன் ஒரு ஒளி வெவ்வோரு ஊடகங்களில் (from one media to other media) பாயும் போது அது தன் திசையில் இருந்து விலகும், இப்படி விலகி சிதறுவதில் நீல நிறத்தை தவிர அனைத்து நிறங்களும் சிதறடிக்கப்படுகிறது. நீல நிறம் இந்த காற்று மண்டலத்தை கடந்து வருவதால் வானம் நாம் கண்களுக்கு நீல நிறம் போல் காட்சி அளிக்கிறது. வளி மண்டலம் தாண்டி வெளியே போனால் கருப்பு நிறமாக தெரியும். இந்த வளி மண்டலம் காரணமாகத்தான் நட்சத்திரங்கள் மினுமினுப்பது போல் தோற்றம் அளிக்கிறது.

நாம் உடுத்தும் ஆடைகளில் உள்ள வண்ண நிறமிகள் (pigments) மற்ற நிறங்களை உறிஞ்சி கொள்வதால், அது உறிஞ்சாத நிறம் நம் கண்களுக்கு தெரிகிறது.

அடுத்த கேள்வி
ட்ராஃபிக் சிக்னலில் எதற்கு சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மிக சிறந்த விளக்கம் ஐயா.....

இந்த வர்ணங்கள் மற்ற வர்ணங்களால் ஈர்க்கப்படாது....அதனால் தூரத்தில் இருந்தாலும் சரியான வர்ணம் தெரியும் என்பதால்..... என்ன? என்ன?

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 05, 2011 3:36 pm

பிஜிராமன் wrote:
ந.கார்த்தி wrote:ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?

தென் கொரியா........
சரியான விடை அருமையிருக்கு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 6 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக