புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது நீ உணர்வாயோ

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 10:45 pm

கண்கொண்டே கைப்பிடித்தேன் கண்ணாளன் உனையே
கண்ணாக பார்த்திருப்பாய் கைவிடாது நின்றிருப்பாயென
உள்ளத்தில் நான்கொண்ட உறுதியினை குலைத்தாயே
எண்ணத்தில் ஆயிரம் எரிச்சல் உண்டாக - வெம்பித்
துடித்தேன் நான் வேதனை உணராயோ

அக்னி சுற்றியே நடந்தேறிய நம் திருமணம் - என்றும்
குளிர்ச்சிப் படிந்திட குதூகலமாய் சென்றிடுமென - நீ
குங்குமமிட்ட நாள்முதலே எண்ணத்தை உள்ளேந்திட்டேன்
என் எண்ணமதை தகர்த்து ஏக்கமதை உள்ளேத்திட்டாய்
அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ

கைக்குழந்தை நான் கொண்டேன் காசுதனை நீகொண்டாய்
உணர்ச்சியற்ற காசுதனை உயர்வாக நீ கொள்ள- உயிருள்ள
உன் பேதை தினங்குமுறுதல் நான் கேட்டு, என் நித்திரை
தொலைத்தேனே நிம்மதி இழந்தேனே, உறுதியினை
அளித்த உன் வாக்குதனை மறந்தாயோ

இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:49 pm

அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எண்களின் நினைவுமின்றி

புறக்கணிப்பின் விளிம்பில் வலி வலிக்கிறது ராமன் சூப்பருங்க
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இனியாவது நீ உணர்வாயோ  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 10:57 pm

இளமாறன் wrote:அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ இனியாவது நீ உணர்வாயோ  677196 இனியாவது நீ உணர்வாயோ  677196

இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எண்களின் நினைவுமின்றி

புறக்கணிப்பின் விளிம்பில் வலி வலிக்கிறது ராமன் இனியாவது நீ உணர்வாயோ  224747944

மிக்க நன்றிகள் இளா.......சூப்பர் சோனிக் வேகம்.........நன்றிகள்...... இனியாவது நீ உணர்வாயோ  1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Tue Oct 04, 2011 11:06 pm

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ இனியாவது நீ உணர்வாயோ  677196 இனியாவது நீ உணர்வாயோ  677196

இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எண்களின் நினைவுமின்றி

புறக்கணிப்பின் விளிம்பில் வலி வலிக்கிறது ராமன் இனியாவது நீ உணர்வாயோ  224747944

மிக்க நன்றிகள் இளா.......சூப்பர் சோனிக் வேகம்.........நன்றிகள்...... இனியாவது நீ உணர்வாயோ  1194657695 புன்னகை
அருமையிருக்கு சூப்பருங்க

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 10:25 am

நன்றிகள் அஞ்சலி............ இனியாவது நீ உணர்வாயோ  1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Oct 05, 2011 10:50 am

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இனியாவது நீ உணர்வாயோ  Jjji
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 10:56 am

நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை

இனியாவது நீ உணர்வாயோ  Uஇனியாவது நீ உணர்வாயோ  Dஇனியாவது நீ உணர்வாயோ  Aஇனியாவது நீ உணர்வாயோ  Yஇனியாவது நீ உணர்வாயோ  Aஇனியாவது நீ உணர்வாயோ  Sஇனியாவது நீ உணர்வாயோ  Uஇனியாவது நீ உணர்வாயோ  Dஇனியாவது நீ உணர்வாயோ  Hஇனியாவது நீ உணர்வாயோ  A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 05, 2011 11:01 am

இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ

அருமையான வரிகள் இனியாவது நீ உணர்வாயோ  224747944

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இனியாவது நீ உணர்வாயோ  Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 11:04 am

முகம்மது ஃபரீத் wrote:அருமை அருமை இனியாவது நீ உணர்வாயோ  224747944 இனியாவது நீ உணர்வாயோ  224747944

நன்றிகள் நண்பா......... இனியாவது நீ உணர்வாயோ  1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 11:06 am

உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை

நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......

வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு

நன்றிகள் இனியாவது நீ உணர்வாயோ  1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக