புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
77 Posts - 36%
i6appar
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
2 Posts - 1%
prajai
காண மறுக்கிறாள் !! Poll_c10காண மறுக்கிறாள் !! Poll_m10காண மறுக்கிறாள் !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண மறுக்கிறாள் !!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 11:46 pm

பொறுக்குதல் எளிதன்று பெண்ணின் உள்ளம்
பொறுக்குதல் கடலுள் தொலைத்த வியர்வைத்
துளிதனை பொறுக்குதற்கு இணையாகும்

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 9:33 am

இதில் எத்தனை பொறுக்கி... அதிர்ச்சி
நல்ல கவிதை பிஜி அருமையிருக்கு அருமையிருக்கு



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 9:35 am

பொறுக்குதல் எளிதன்று பெண்ணின் உள்ளம்
பொறுக்குதல் கடலுள் தொலைத்த வியர்வைத்
துளிதனை பொறுக்குதற்கு இணையாகும்


வித்தியாசமான சிந்தனை வரிகள். (கடலின் ஆழத்தை அளவிடமுடியும், ஆனால் பெண்ணின் மனதின் ஆழத்தை அளவிமுடியாது) - இதை வேறு சிந்தனையில் வித்தியாசமாக சொல்லி உள்ளீர்கள்

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம்

கடைசி நான்கு வரிகள் அருமை.காண மறுக்கிறாள் !! 224747944 காண மறுக்கிறாள் !! 2825183110 காண மறுக்கிறாள் !! 677196 (பெண்களின் மனது அப்படி)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காண மறுக்கிறாள் !! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:49 am

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம் சூப்பருங்க சூப்பருங்க





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காண மறுக்கிறாள் !! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:05 pm

ரேவதி wrote:இதில் எத்தனை பொறுக்கி... அதிர்ச்சி
நல்ல கவிதை பிஜி காண மறுக்கிறாள் !! 2825183110 காண மறுக்கிறாள் !! 2825183110


ஹா ஹா கொஞ்சம் பொறுக்கி தான் ரேவதி........நன்றிகள்..... புன்னகை காண மறுக்கிறாள் !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:06 pm

kitcha wrote:
பொறுக்குதல் எளிதன்று பெண்ணின் உள்ளம்
பொறுக்குதல் கடலுள் தொலைத்த வியர்வைத்
துளிதனை பொறுக்குதற்கு இணையாகும்


வித்தியாசமான சிந்தனை வரிகள். (கடலின் ஆழத்தை அளவிடமுடியும், ஆனால் பெண்ணின் மனதின் ஆழத்தை அளவிமுடியாது) - இதை வேறு சிந்தனையில் வித்தியாசமாக சொல்லி உள்ளீர்கள்

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம்

கடைசி நான்கு வரிகள் அருமை.காண மறுக்கிறாள் !! 224747944 காண மறுக்கிறாள் !! 2825183110 காண மறுக்கிறாள் !! 677196 (பெண்களின் மனது அப்படி)


மிக்க நன்றிகள் கிச்சா......... காண மறுக்கிறாள் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:06 pm

இளமாறன் wrote:மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம் காண மறுக்கிறாள் !! 224747944 காண மறுக்கிறாள் !! 224747944



மிக்க நன்றிகள் இளா காண மறுக்கிறாள் !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Oct 04, 2011 3:10 pm

கவிதை அருமை சகோதரரே சூப்பருங்க



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Tue Oct 04, 2011 3:13 pm

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:20 pm

sshanthi wrote:கவிதை அருமை சகோதரரே காண மறுக்கிறாள் !! 224747944

மிக்க நன்றிகள் சகோதரி...... காண மறுக்கிறாள் !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக