புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலகாண்டம்
Page 1 of 1 •
"ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமல சைக்கிள் " பெரும்பாலான கொலு வீடுகளில் இது தான் நான் பாடும் பாடல் இரண்டாம் அடி துவங்குவதற்க்குள் கையில் சுண்டல் வந்து விடும், மற்ற சிறுவர்கள் சுண்டலுக்காக ஒரு மணி நேரம் பக்தி பாடலுக்கு வாயசைத்து நொந்து நூலாகி பெற்ற சுண்டலை இரண்டு வரிகளில் பெற உதவிய ரஜினிகாந்த் உண்மையான சூப்பர்ஸ்டார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இருக்கவில்லை.தொலைக்காட்சி வாழ்வினை சிதைக்காத காலம் அது , நவராத்ரி விழா எங்களுக்கு கொலு வைக்கும் வைபவம் அவ்வளவுதான் தெருவிர்க்கு பத்து பதினைந்து வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள், சில வீடுகளில் பெரிய பொம்மைகள் நிறைந்து இருக்கும், குறிப்பாக பெரிய நாயி பொம்மைகள் காவலுக்கு இருப்பது தலையாட்டும் செட்டியார் பொம்மை அவர் மனைவி சகிதாமாக அமர்ந்து சிரித்து கொண்டே தலையாட்டுவார், சுண்டல் தராத வீடுகளிலும் அவ்வர் இவ்வாறே செய்தது அப்பொழுது எனக்கு மிகவும் எரிச்சலை மூட்டியது, ரெங்கநாத பெருமாள்,சரஸ்வதி விநாயகர் லக்ஷ்மி கடவுள்கள் மான் என நிறைய வீடுகளில் வழக்கமான பொம்மைகள் இருப்பினும் சில வீடுகளில் நிஜமான அருவி போல செய்து இருப்பார்கள் பல முறை முயன்றும் அதன் அருகில் அவர்கள் என்னை விடவில்லை(ரகசியமாம்)இன்னும் சில வீடுகளில் சீரியல் பல்ப் போட்டு இருப்பார்கள் வண்ண வண்ண விளக்குகள் நான் கூட அதில் சில வண்ண விளக்குகளை ஆட்டையை போட நினைத்ததுண்டு சீ இந்த பழம் புளிக்குமென அவர்கள் சொத்துக்களுக்கு சேதம் ஏற்ப்படாமல் விட்டுவிட்டேன், ஒரே நாளில் இரண்டு மூன்று வீடுகளுக்கு நாங்கள் விஜயம் செய்வோம்,எங்களை அந்த ஒன்பது நாளில் எல்லா வீட்டிலும் ராஜ மரியாதை பெரும்பாலான வீடுகளில் பாடல் பட சொல்லுவார்கள்,
சர்க்கரை பொங்கல் தந்தால் ஜனனி ஜகம் நீ பாட்டு பாடுவேன் இல்லையென்றால் அண்ணாமலை பாட்டு தான் அதற்க்கும் சுண்டல் உடனே வரவில்லை என்றால் நான் மாவீரனாக மாறி பாட ஆரம்பித்து விடுவேன் வாங்கடா வாங்க யென் வண்டிக்கு பின்னால என்று உடனடியாக வீட்டுக்காரர்கள் உணர்ந்து கொள்வார்கள் புள்ள கூட்டத்தை கூட்டிக்கிட்டு எஸ்கேப் ஆகத்தான் இந்த பாடலை பாடுரான்னு உடனடியாக சுண்டல் பரிமாறப்படும்,சில சமயம் எங்கள் வீரத்தை வெளிக்காட்ட எல்லை விட்டு வெளியேறி அடுத்த தெருக்களில் புகுந்து சுண்டல் வேட்டைகளில் ஈடுபடுவதுமுண்டு,அது போன்ற அபாயங்களை சந்தித்த அனுபவம் அதிகம்,பெரிய கோவிலிலும் கொலு வைப்பார்கள் மிக பெரிய கொலுவாக இருக்கும் சின்ன குளம் போல செய்து தாமரை மீன் விட்டு வைத்திருப்பார்கள்.
ஆனால் சர்க்கரை பொங்கல் சுண்டல் எதும் தரராததால் அவை எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருக்காது.ஆனால் இப்பொழுது உள்ள பிள்ளைகள் கொலு சென்று பார்ப்பதை அங்கே தரும் சுண்டளை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை, இது என்ன சாதாரணம் பொம்மைகளை அடுக்கி வைச்சிருக்காங்க என்பதே அவர்கள் பதில், இந்த கொலுவின் மூலம் சுண்டலும் சர்க்கரை பொங்கல் மட்டும் எங்களுக்கு பெறவில்லை அங்கே வைக்கபட்டிருந்த கடவுள் உருவங்களை பற்றிய கேள்விகள் எழுந்தது பெரியவர்கள் பாகவத கதைகள் சொன்னார்கள், அதன் அர்த்தம் புரிந்தது எல்லாவற்றிர்க்கும் மேலாக சமூகத்தில் சாதி வேறுபாடன்றி ஒரு நல்லிணக்கம் நிலவியது, வன்னிய இனத்தில் பெரியப்பவும்,நாயக்கர் இனத்தில் மாமாவும்,நாடார் இனத்தில் அண்ணனும் செட்டியார் வீட்டில் தம்பியும் இணைந்து ஒன்றாக வாழ்ந்த ஒரு குடும்ப முறை இன்று சிதறியதான் காரணம் இது போல விழாக்களை நாம் சரியான முறையில் கையாளவில்லை என்பதும் நமது வாழ்வை எளிமையாக்குவதாக நாம் நினைக்கும் விஜ்ஞானம் அதை விட பெரும் பாதிப்புகளை நாம் வாழ்வில் ஏற்ப்படுத்துவிட்டதுதான் இது ஒரு முயர்ச்சிக்கான சிறு கட்டுரை மட்டுமே .பாலகாண்டம் தொடரும்

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
தொடர்ந்து கொடுங்கள் மணி நண்பா ....
நன்றி ...
நன்றி ...
கொலுவை பற்றி தெரிந்து கொண்டேன். மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மணி சார்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹாய் அண்ணா....நலமா...வெகு நாட்க்கல் கழித்து சிறந்த ஒரு கட்டுரையில் உன்னை இங்கே சந்திக்கிறேன்...
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா....
எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை..
அதனால் இதன் முக்கியத்துவம் எனக்கு தெரியாது ...
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா....
எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை..
அதனால் இதன் முக்கியத்துவம் எனக்கு தெரியாது ...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான பதிவு நண்பா.. நானும் சுண்டல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறேன் ..இதுக்காகவே காலை 4 மணிக்கெல்லாம் ஊரு ஊரா சுத்திருக்கோம்.. நாங்க இதை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்..
ஊரில் இருக்கும் போது இது எல்லாம் நடந்தது
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கொலுவை பற்றி நானும் தெரிந்துகொண்டேன் தொடருங்கள் அண்ணா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1