புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ் I_vote_lcapசச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ் I_voting_barசச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 04, 2011 4:15 pm

சச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ்

உலகக் கிண்ணம் முடிந்து ஐ.பி.எல். கிக்கெட்டில் உடனே விளையாடிய நட்சத்திர இந்திய வீரர்கள் ஒருவர் மாறி ஒருவர் தொடர்ச்சியாக காயமடைந்து சச்சின், சேவாக், சகீர் கான் உள்ளிட்டவர்கள் காயத்தினால் இங் கிலாந்து தொடரில் விளையாட முடியாத காரணத்தினால் இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது.

இவை பற்றி கபில் தேவ் கூறுகையில்“இரண்டு கிக்கெட் போட்டிகளும் பி.சி.சி.ஐ. யால் நடத்தப்படுகிறது ஆனால் கிளப் கிக்ரிகெட் ஆடும் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கும் தொகையை விட அதிகம் கிடைக்கிறது.

டெஸ்ட் கிக்ரிகெட் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த் திப்பார்க்கட்டும் எவ்வளவு வீரர்கள் டெஸ்ட் தொடரை புறக்கணிக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்“ என்றார் கபில்தேவ்.

பல முன்னணி வீரர்கள் கிளப் கிக்கெட்டில் 10 லட்சம் டொலர்கள் வரை சம்பாதிக்கின்றனர்.

ஆனால் பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் டொலர்கள் தொகை அளிக்கப்படுகிறது. இது தவிர டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு வீரருக்கு 14,000 டொலர்களும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு 8,000 டொலர்களும், இருபது ஓவர் கிக்கெட்டிற்கு 4,000 டொலர்களும் தரப்படுகின்றன.

“ஒரு நீண்ட தொடருக்கான கடின உழைப்பு முடிந்தவுடன் ஐ.பி.எல். கிக்கெட்டை வைக்கும்போது வீரர்களுக்கு அடுத்து வரும் தொடர்களில் விளையாட விருப்பமில்லாமல் போய் விடுகிறது. இதுதான் இங்கிலாந்தில் நடைபெற்றது“ என்றார் கபில்தேவ்.

இதற்கிடையே இந்த விவாதத்தில் பங்கேற்ற பிஷன் சிங் பேடி, இருபது ஓவர், மற்றும் ஒருநாள் கிக்கெட் ஆட்டங் களின் அதிகரிப்பினால் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் நமக்கு கிடைக்காமல் போய் விடுகின்றனர் என்றார்.

இதைவிட சச்சின் டெண்டுல்கன் 99 சர்வதேச சதங்கள் (டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 48 சதம்) பற்றியும், அவர் எப்போது 100 ஆவது சதத்தை அடிப்பார் என்பது பற்றியும் தான் ரொம்ப ஆர்வமாக அலசி ஆராய்ந்து பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

தனிநபரின் சாதனைகளை பாராட்டக் கூடாது என்று நான் சொல்ல வில்லை. ஆனால் முதலில் நாட் டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் 99 சதங்கள் அடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெயும்.

ஆனால் அவர் அடித்த சதங்களில் எத்தனை போட்டிகள் வெற்றியில் முடிந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெயும்?

அவர் அடித்த சதங்களில் இந்தியா 60 ஆட்டங்களில் வெற்றி கண்டிருக்கிறது. இது பற்றிய தகவல்களையும் யாராவது அளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த மன நிலையை நாம் மாற்றியாக வேண்டும். போட்டியில் நாம் தோற்று விட்டால், அதன் பிறகு சாதனைகள், புள்ளி விவரங்களால் என்ன பயன் ? இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

http://www.vanakkamnet.com

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக