புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா செய்திகள் ..............
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மாஸ்கோவில் 'மாற்றான்' படக்குழு!
தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத லொகேஷன்கள்தான் இயக்குநர் கே.வி. ஆனந்தின் இலக்கு. 'அயன்' படத்துக்காக நைஜீரியா, காங்கோ என ஆப்ரிக்காவில் முகாமிட்டவர், 'கோ' படத்துக்கு சீனாவுக்கும், நார்வேக்கும் போனார்.
இப்போது, சூர்யா நடிக்கும் 'மாற்றான்' படத்துக்காக அடுத்து ரஷ்யா சென்றுள்ளனர் ஆனந்த் குழுவினர். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே மாஸ்கோ சென்றுவிட்டனர். ஹீரோ சூர்யாவும் இவர்களுடன் சென்றுள்ளார். அடுத்த மூன்று வாரங்களுக்கு சூர்யா குழுவினர் இங்குதான் முகாமிட்டிருப்பார்கள்.
ரஷ்ய நகரங்களை விட, அங்குள்ள கிராமங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதிக காட்சிகளை எடுத்து வருகிறாராம் கே.வி. ஆனந்த். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
நன்றி TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50-வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலான தொகை இது.
இதே படம் தெலுங்கில் 'கேம்ப்ளர்' என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலான தொகை இது.
இதே படம் தெலுங்கில் 'கேம்ப்ளர்' என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
டைரக்டர் அமீருடன் கன்னித்தீவு பொண்ணா... கட்டழகு கண்ணா... பாடலில் குத்தாட்டம் போட்டவர் நடிகை நீது சந்திரா. அந்த படத்திற்கு பிறகு அமீருடன் ரொம்பவே நெருக்கம் காட்டி வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது அடுத்த படமான ஆதி பகவனில் அம்மணியையே ஹீரோயினாக்கி அழகு பார்த்து வருகிறார் அமீர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அம்மணி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறாராம். ஆனால் இங்கல்ல... போஜ்பூரியில்!
தனது சகோதரர் நிதின் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கும் அவர், சிலகாலலம் அங்கேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழில் பிரபல ஹீரோயின்கள் பலர் சினிமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து அவஸ்தை பட்ட சங்கதி தெரிந்ததாலோ என்னவோ, தமிழில் படம் தயாரிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லை, என்று கூறியிருக்கிறார் நீது.
அப்போ சரி!!
தனது சகோதரர் நிதின் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கும் அவர், சிலகாலலம் அங்கேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழில் பிரபல ஹீரோயின்கள் பலர் சினிமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து அவஸ்தை பட்ட சங்கதி தெரிந்ததாலோ என்னவோ, தமிழில் படம் தயாரிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லை, என்று கூறியிருக்கிறார் நீது.
அப்போ சரி!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
என்னவென்றே தெரியவில்லை, கொஞ்ச நாளாக வடிவேலு அலுவலகம் பக்கம் சிரிப்பும் கூத்துமாக களை கட்டுகிறது. (ஒருவேளை அரசியல் மாற்றமாகக்கூட இருக்கலாம்) கதை விவாதத்தில் சூழ்ந்திருந்த இயக்குநர்களின் கும்பலிலிருந்து எட்டிப் பார்த்தார் வடிவேலு. ஆரம்பித்தது 'கெக்கே பிக்கே' பேட்டி.
உங்களுக்கு சினிமா வாய்ப்பே வர்றதில்லனு ஊரெல்லாம் ஒரே புரளியா இருக்கு... நீங்க என்னடான்னா ஆபீஸ்ல கும்மரச்சம் போட்டுக்கிட்டிருக்கீங்களே!
வாங்க பங்காளி... புண்ணாக்கு தின்னுட்டுப் புலம்பறவங்கள என்னாத்த போட்டு அடைக்கிறது. சினிமா ஒண்ணும் என்னை ஒதுக்கி வைக்கல. நான்தான் சினிமாவை விட்டுக் கொஞ்சம் ஒதுங்கி நிக்கிறேன். இந்த கேப்ல காமெடிகளை எழுதுறதும், டைரக்டர்கள் கிட்ட கதை கேட்கிறதுமா போய்க்கிட்டிருக்கேன். அண்ணே... நான் ஒரு பந்தயக் குதுரண்ணே... என்னை நம்பி பணம் கட்டலாம். ஓடிக்கிட்டே இருப்பேன். இப்ப புல்லு திங்கவும் கொள்ளு திங்கவும் ஒதுங்கியிருக்கேன். புல்லு திங்கிற நேரத்துல எவனோ புரளிய கிளப்பி விடுறான் நம்பாதீக.
இனி உங்க ரூட் காமெடி டிராக்கா, இல்ல ராஜபார்ட் மாதிரி ஹீரோவாகப் போறீங்களா...?
ஒரு கேப் வந்திருக்குல்லண்ணே. அதனால இப்ப ட்ராக்ல வராம முழுநீள காமெடி படத்துல ஹீரோவா நடிக்கப் போறேன். கிட்டத்தட்ட இது '23ம் புலிகேசி' மாதிரி மக்கள் தங்களை மறந்து சிரிக்கிற ஒரு படமா இருக்கும். பொன்னி அரிசியில பொங்க வெச்சு அறுசுவையோடு பரிமாறப் போறேண்ணே.
ஆமாண்ணே, உங்க காமெடியை உங்க அம்மா, அக்கா, உறவுக்காரங்களோட உட்கார்ந்து பார்க்கும் போது அவங்களோட மனநிலையை கவனிச்சிருக்கீங்களா?
அட, நீங்க வேற நான் ஏதோ பக்கத்து வீட்டு ராமசாமி மாதிரி தெரிவேன் அவங்களுக்கு. அக்கா, அம்மா எல்லாருமே ஒரு ஆடியன்ஸ் மாதிரி தான் காமெடியை பார்த்து சிரிப்பாய்ங்களே தவிர அண்ணனோட காமெடி, மகனோட காமெடினு பார்க்க மாட்டாய்ங்க. ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும் வீடு.
உங்க பையன் சுப்ரமணியை நடிக்க வைக்கப் போறதா நியூஸ் வந்ததே என்னாச்சுண்ணே?
அவன் இப்ப சிவில் இன்ஜினீரியங் படிச்சு முடிக்கப் போறாண்ணே. அவனுக்குள்ள பெரிய இன்ஜினீயரா வரணும்னு கனவு வெச்சிருக்கான். அதை செய்து காட்டிட்டு அப்புறமா நடிக்க வர்றேன்னு சொல்லிட்டான் புள்ள. அவனோட ஆசையை ஏன் கெடுப்பானேன்னு, 'சரி இப்ப படிடா... அப்புறம் நடிடா மகனே'ன்னு விட்டுட்டேன்.
உங்க பையன் நடிக்கிற படத்தை நீங்களே டைரக்ட் பண்ண போறதாகவும் நியூஸ் வருதே..?
ஏண்ணே... நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு. சும்மாயிருக்கும்போதே நம்புனவய்ங்க மோசடி பண்ணி சுருட்டிக்கிட்டு போயிட்டாய்ங்க. அதையே எங்க போயி வாங்கறதுன்னு தெரியாம அலைஞ்சிக்கிட்டிருக்கேன். இதுல படம் எடுத்து வேற நான் நஷ்டப்படுனுமாண்ணே. பழைய மாதிரி மதுரைக்கு லாரிய பிடிச்சுப் போகணும்னு நினைக்கிறீங்களா. ஆமா... உங்கள ரொம்ப நல்ல டைப்புனு நினைச்சேன், பீதிய கௌப்புற மாதிரி ப்ளான் பண்றீங்களே..
இதுவரைக்கும் மத்திய அரசு விருது வாங்காதது உங்களுக்கு வருத்தமா இல்லையா?
விருது கெடச்சா சந்தோசம். ஆனா இந்த விருதே நம்மள சந்தோசப்படுத்த தான. அந்த சந்தோசம் ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைக்கும்போது விருது கவலை எதுக்கு. இப்பவே கார்ல போகும் போது எட்டிப் பார்த்தா எட்டாயிரம் பேர் நிக்கறாய்ங்க. இறங்கிப் பேசினா எண்பதாயிரம் பேர் சூழ்ந்துக்கிறாய்ங்க. இதுதாண்ணே உண்மையான விருது?
மறுபடியும் அரசியல்ல...?
(கேள்வியை முடிக்கவே இல்லை. ஆபிஸூக்குள் எட்டிப் பார்த்து) 'ஏம்பா.. சங்கரு.. தீபாவளிக்கு வாங்கி வச்ச அந்த வெடிய பொருத்தி அண்ணெ மேல போட்டு விடு' என்று சொல்ல, பதறி சிரித்தபடி வெளியே வந்தோம்.

சிறிய செய்திகள் அதிகமாக உள்ளது என எண்ணி தான் இவ்வாறு என்னை பதிவிட சொன்னார்கள் அக்காரேவதி wrote:இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அதான் கார்த்தி ஒருவரி அல்லது இரண்டு வரி செய்தி என்றால் மொத்தமாக சினிமா செய்தி என்று போடலாம் ஆனால் நீ போட்டு இருபது எல்லாமே பெரிய செய்திகளே அதனால்தான் சொன்னேன்ந.கார்த்தி wrote:சிறிய செய்திகள் அதிகமாக உள்ளது என எண்ணி தான் இவ்வாறு என்னை பதிவிட சொன்னார்கள் அக்காரேவதி wrote:இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு
சரி அக்கா தனியாக பதிவிடுகிறேன் .........ரேவதி wrote:அதான் கார்த்தி ஒருவரி அல்லது இரண்டு வரி செய்தி என்றால் மொத்தமாக சினிமா செய்தி என்று போடலாம் ஆனால் நீ போட்டு இருபது எல்லாமே பெரிய செய்திகளே அதனால்தான் சொன்னேன்ந.கார்த்தி wrote:சிறிய செய்திகள் அதிகமாக உள்ளது என எண்ணி தான் இவ்வாறு என்னை பதிவிட சொன்னார்கள் அக்காரேவதி wrote:இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2