புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_vote_lcapநாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_voting_barநாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_vote_lcapநாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_voting_barநாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_vote_lcapநாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_voting_barநாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 12:38 pm

First topic message reminder :

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ....

இதற்காக சுத்தம் செய்கிறேன் என்று வீட்டையே ரெண்டாக போட்டு கிளறி வைத்து விடுவார்கள் நமது பெற்றோர்கள், எங்கள் வீட்டிலும் வேலை நடந்து முடிந்து விட்டது இதுவரை எனக்கு எங்கள் வீட்டில் தெரியாத பொருட்களை இன்றுதான் காண முடிந்தது அதுவும் சுத்தம் செய்யும்போது, என்ன பண்றது பெண் பிள்ளையாய் பிறந்தாலே இப்படிதான் வேலை செய்ய சொல்வார்கள் போல நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 502589சரி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பற்றி நான் படித்த சில விஷயங்கள்....

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 Aauthapooja
இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்புபடுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும்பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.

கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?

அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்

என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.

எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயரவும், அனைத்து செல்வ வளங்களை பெறவும் இந்த நன் நாளில் அனைவருக்காகவும் வேண்டுகிறேன் , ஈகரை அன்புள்ளங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!!

தகவல் - பாஸ்




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 3:29 pm

ரேவதி wrote:
kitcha wrote:அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 440806

பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்
கண்டிப்பாக நினைக்கிறோம் அண்ணா

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 678642 நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 678642 நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 Image010ycm
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 04, 2011 3:30 pm

ராஜா wrote:(october 5 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்-)
அனைவருக்கு இனிய சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள். நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 678642

ஏன் யாருக்கிட்டையாவது அடி வாங்குநீங்களா? சிப்பு வருது சிப்பு வருது




நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 5:13 pm

நாளை நான் ஈகரை வருவது கஷ்டம்தான் அதனால் மறுபடியும் அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 5:17 pm

எல்லாரும் நல்லா சாமி கும்பிடுங்க ! இல்லாட்டி என்னை கும்பிடுங்கள் .

நன்றாய் வருவீர்கள். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விஜய தசமி நல்வாழ்த்துக்கள்





நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 1:17 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் :suspect: பாடகன் :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 05, 2011 1:23 pm

ரேவதி wrote:நாளை நான் ஈகரை வருவது கஷ்டம்தான் அதனால் மறுபடியும் அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

உண்மைதான் நீங்க ஈகரைக்கு வந்தால் பாலாகர்த்திக் ரெம்ப கஷ்டப்படுகிறார்.



நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக