புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
19 Posts - 86%
heezulia
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
355 Posts - 79%
heezulia
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_m10அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 04, 2011 7:09 am

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன.

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள்ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன.

அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.

உஷத்காலம் உஷஸ் என்னும் பெண்தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது.

இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.

நன்றி : தினமணி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? 1357389அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? 59010615அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Images3ijfஅதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:45 am

காலை எழுவதன் பயன்களை எங்களுக்கு தொடுத்தளித்த கேசவனுக்கு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 04, 2011 8:10 am

நன்றி கேசவன்!

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 9:32 am

நான் 7.30 மணிக்குதான் எழுகிறேன் சோகம் சோகம் சோகம்
தகவலுக்கு நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Oct 04, 2011 9:35 am

கே7 ஐயா, மிக்க நன்றி.
இனிமேல் சீக்கிரமே எழுந்திடரேன்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 10:41 am

நல்ல தகவல் அருமையிருக்கு, இனிமேல் சீக்கிரம் எழுந்திக்க முயற்ச்சி செய்றேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 10:54 am

காலை என் கண்விழிப்பு நான்கரை மணி ...
அன்று முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துனர்ச்சியோடும் இருக்கும் ...
உண்மை தான் ... தகவலுக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக