புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
87 Posts - 66%
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
6 Posts - 1%
sram_1977
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:22 pm

விழுந்தாலும் விதையாகும்
விடிந்தாலும் கனவாகும்
அதுதான் காதல்
****************************************

வரையாத ஓவியத்தில்
வரையும் நிறம் தான்
மழை
******************************************
வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

**************************************************

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:23 pm

அனைத்துமே அருமையாக உள்ளது ஹிஷாலி சூப்பருங்க
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை   Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:24 pm

ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:27 pm

நன்றி அண்ணா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:30 pm

உமா wrote:ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க

ok உமா .

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 2:59 pm

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.

வானின் நிழல் பூமியை அடைகிறது அதை தாங்கும் விழிகளாய் பூமி சுமக்கிறது இதை
வைத்துதான் எழுதினேன் ஐயா. இது நமக்கும் பொருந்தும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 3:48 pm

வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:55 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.

நன்றி ஐயா நான் இப்போது தான் ஹைக்கூ கவிதை எழுத ஆரம்பிக்கிறேன், திருத்துங்கள் ஐயா.பகிர்வுக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக