புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
காண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_lcapகாண மறுக்கிறாள் !! - Page 4 I_voting_barகாண மறுக்கிறாள் !! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண மறுக்கிறாள் !!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 11:46 pm

First topic message reminder :

பொறுக்குதல் எளிதன்று பெண்ணின் உள்ளம்
பொறுக்குதல் கடலுள் தொலைத்த வியர்வைத்
துளிதனை பொறுக்குதற்கு இணையாகும்

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 6:54 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை ,

காதலில் பெண்கள் ஏமாற்றுவது போல் தான் பல கவிகளும் உள்ளன. ஒரு ஆடவனை கைவுடும் சூழலில் உள்ள பெண்ணின் பார்வையில் நான் இது வரை ஒரு கவிதை கூட படிக்கவில்லை , அப்படி ஒரு கவிதை புனைய கவிகளை வேண்டுகிறேன்

மிக்க நன்றிகள் ஐயா........நீங்கள் கேட்பது பெண் ஆணை கைவிடும் பொது அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று தானே ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 04, 2011 8:00 pm

நீங்கள் கூறும் சூழல் கவிதையில் வெகு அபூர்வமாக பார்த்திருக்கிறேன். நான் கூற வருவது , எந்த சூழலில் அவள் அவனை கை விட நேரிடுகிறது. பெரும்பாலான ஆண்களின் பார்வை ஏமாற்றும் அல்லது உதாசீனம் செய்யும் பெண்ணை பற்றியது (இன்று உங்கள் கவிதை போல்). ஆனால் உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் காதலை கை விட ஆயிரம் காரணம் இருக்கிறது, இதைப் பற்றி கூறும் கவிகள் வெகு அபூர்வம். அப்படி ஒரு பெண்ணின் பார்வையில் கவிதை எழுதுங்கள்.

உதாரணமாக குறுந்தொகையில் உள்ள இந்த பாடல்களில் வெளிப்படும் பெண்ணின் சோகத்தை பிரதிபலிக்கும் பாடல்களை எழுதுங்கள்

20. அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!.

28. முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,
' ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
காண மறுக்கிறாள் !! - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 8:05 pm

மிக்க நன்றிகள் ஐயா..........கவிதையுடன் வருகிறேன்...... காண மறுக்கிறாள் !! - Page 4 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Tue Oct 04, 2011 11:04 pm

பிஜிராமன் wrote:பொறுக்குதல் எளிதன்று பெண்ணின் உள்ளம்
பொறுக்குதல் கடலுள் தொலைத்த வியர்வைத்
துளிதனை பொறுக்குதற்கு இணையாகும்

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:17 pm

ஒருவழியா பொறுக்கி பொறுக்கி பெருக்கி சுத்தமாயிடுச்சே...... அருமையான கவிதை....

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 10:24 am

அசுரன் wrote:ஒருவழியா பொறுக்கி பொறுக்கி பெருக்கி சுத்தமாயிடுச்சே...... அருமையான கவிதை....

மிக்க நன்றிகள் அசுரன்........... காண மறுக்கிறாள் !! - Page 4 1194657695 புன்னகை

மிக்க நன்றிகள் அஞ்சலி காண மறுக்கிறாள் !! - Page 4 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக