புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_c10காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_m10காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_c10காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_m10காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_c10காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_m10காண மறுக்கிறாள் !! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காண மறுக்கிறாள் !!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 11:46 pm

First topic message reminder :

பொறுக்குதல் எளிதன்று பெண்ணின் உள்ளம்
பொறுக்குதல் கடலுள் தொலைத்த வியர்வைத்
துளிதனை பொறுக்குதற்கு இணையாகும்

பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே- சிறந்த
ஒன்றைக்கொண்டு பொறுக்கப் பட்டவளிடம் நீட்ட
காண மறுக்கிறாள் இனிஎங்கனம் சென்று பொறுக்குவது
பொறுக்கிய இடமெல்லாம் சுத்தம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:20 pm

anjali.vanitha wrote:
பொறுக்கியவன் பொக்கிஷமாய் வைத்திருக்க
பொறுக்கப் பட்டவள் பொம்மையாய் ஆனதென்ன
பொம்மையை மாற்றிட மனம்துடிக்க என்செய்து
மாற்றுவதென்று விடைதேடி பொறுக்குது மனம்
காண மறுக்கிறாள் !! - Page 2 677196 காண மறுக்கிறாள் !! - Page 2 677196 காண மறுக்கிறாள் !! - Page 2 677196 காண மறுக்கிறாள் !! - Page 2 677196 காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695


நன்றிகள் தோழி...... காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:24 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:இதில் எத்தனை பொறுக்கி... அதிர்ச்சி
நல்ல கவிதை பிஜி காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110 காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110


ஹா ஹா கொஞ்சம் பொறுக்கி தான் ரேவதி........நன்றிகள்..... புன்னகை காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695

என்னப்பா தம்பி ! இதுல கொஞ்சம் எனக்கு அர்த்தம் வித்தியாசப்படுதே !!



காண மறுக்கிறாள் !! - Page 2 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 4:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
ரேவதி wrote:இதில் எத்தனை பொறுக்கி... அதிர்ச்சி
நல்ல கவிதை பிஜி காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110 காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110


ஹா ஹா கொஞ்சம் பொறுக்கி தான் ரேவதி........நன்றிகள்..... புன்னகை காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695

என்னப்பா தம்பி ! இதுல கொஞ்சம் எனக்கு அர்த்தம் வித்தியாசப்படுதே !!
உண்மைதான் அதில் "நான்" என்ற வார்த்தை கொஞ்சம் மிஸ்ஸிங்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:27 pm

மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே-

நீங்கள் ஒவ்வொன்றிற்கும் இப்படித்தான் பொறுக்குகிறீர்கள் தம்பி. நல்ல சுவை நிறைந்த கவிதை,

பொறுக்கி என்ற வார்த்தையில் நீங்கள் இத்தனை பொருள் தந்திருப்பதை பார்த்து என்மனம் கொஞ்சம்கூட பொறுக்கவில்லை.

பாராட்டுக்கள் நன்றி !!



காண மறுக்கிறாள் !! - Page 2 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 4:28 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
ரேவதி wrote:இதில் எத்தனை பொறுக்கி... அதிர்ச்சி
நல்ல கவிதை பிஜி காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110 காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110


ஹா ஹா கொஞ்சம் பொறுக்கி தான் ரேவதி........நன்றிகள்..... புன்னகை காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695

என்னப்பா தம்பி ! இதுல கொஞ்சம் எனக்கு அர்த்தம் வித்தியாசப்படுதே !!


அண்ணா என்ன அர்த்தம்........வித்யாசப் படுகிறது............ என்ன?



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:29 pm

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காண மறுக்கிறாள் !! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:30 pm

ரேவதி wrote:
என்னப்பா தம்பி ! இதுல கொஞ்சம் எனக்கு அர்த்தம் வித்தியாசப்படுதே !!
உண்மைதான் அதில் "நான்" என்ற வார்த்தை கொஞ்சம் மிஸ்ஸிங் [/quote]

இதை பார்க்கவில்லையா ? மேலும் இதுபோன்ற அர்த்தம் தருகிற வார்த்தைகளை , (உங்களையே நீங்கள் குறை கூறினாலும்) இனி பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் கொஞ்ச நாள் கழித்து நீங்களே வறுத்த படுவீர்கள். நன்றி !



காண மறுக்கிறாள் !! - Page 2 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 4:31 pm

பிஜிராமன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
ரேவதி wrote:இதில் எத்தனை பொறுக்கி... அதிர்ச்சி
நல்ல கவிதை பிஜி காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110 காண மறுக்கிறாள் !! - Page 2 2825183110


ஹா ஹா கொஞ்சம் பொறுக்கி தான் ரேவதி........நன்றிகள்..... புன்னகை காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695

என்னப்பா தம்பி ! இதுல கொஞ்சம் எனக்கு அர்த்தம் வித்தியாசப்படுதே !!


அண்ணா என்ன அர்த்தம்........வித்யாசப் படுகிறது............ என்ன?
என்னை எப்படி கிண்டல் பன்னிங்க இப்போ நல்லா வசமா மாட்டிக்கிட்டீங்களா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 4:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மனம் பொறுக்கிச் சேர்த்த பதில்களிலே-

நீங்கள் ஒவ்வொன்றிற்கும் இப்படித்தான் பொறுக்குகிறீர்கள் தம்பி. நல்ல சுவை நிறைந்த கவிதை,

பொறுக்கி என்ற வார்த்தையில் நீங்கள் இத்தனை பொருள் தந்திருப்பதை பார்த்து என்மனம் கொஞ்சம்கூட பொறுக்கவில்லை.

பாராட்டுக்கள் நன்றி !!


மிக்க நன்றிகள்......அண்ணா........ காண மறுக்கிறாள் !! - Page 2 1194657695

பொறுக்கினால் தானே வாழ்க்கை பெருக்கல் வேகத்தில் வளர்ச்சி அடையும்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 04, 2011 4:34 pm

என்ன பிஜி இப்படி பொறுக்கிட்டீங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக