புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவும் உறவுகளும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்ல வரிகள்செய்தாலி wrote:
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
வுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
[/b]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
செய்தாலி wrote:
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது [/b]
என்னை சோகத்தில் ஆழ்த்திய கவிதை இது. என் நிலையும் இதுதான். எனது பெரியப்பா மகனை தவிர சொந்தம் என்று யாரையும் சொல்லிக்கொண்டதில்லை. ஈகரையில் இணைந்தபின் சொந்தங்கள் தேவைப்படுவதாய் தோன்றவும் இல்லை.
இந்த வரிகளை நான் பாதுகாத்து வைக்கிறேன் செய்தாலி! பாதரச உறவுகளை விட மோசமான உறவு இது. நன்றி !
ரேவதி wrote:நல்ல வரிகள்செய்தாலி wrote:
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
வுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
[/b]
மிக்க நன்றி ரேவதி
அய்யம் பெருமாள் .நா wrote:செய்தாலி wrote:
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது [/b]
என்னை சோகத்தில் ஆழ்த்திய கவிதை இது. என் நிலையும் இதுதான். எனது பெரியப்பா மகனை தவிர சொந்தம் என்று யாரையும் சொல்லிக்கொண்டதில்லை. ஈகரையில் இணைந்தபின் சொந்தங்கள் தேவைப்படுவதாய் தோன்றவும் இல்லை.
இந்த வரிகளை நான் பாதுகாத்து வைக்கிறேன் செய்தாலி! பாதரச உறவுகளை விட மோசமான உறவு இது. நன்றி !
மிக்க நன்றி அய்யம் பெருமாள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
என்னை மிகவும் கவர்ந்த,பாதித்த வரிகள்.
கவிதை அருமை செய்தாலி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
முகம்மது ஃபரீத் wrote:நல்ல கவிதை
மிக்க நன்றி உடன்பிறப்பே
kitcha wrote:வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
என்னை மிகவும் கவர்ந்த,பாதித்த வரிகள்.
கவிதை அருமை செய்தாலி
மிக்க நன்றி தோழரே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
செய்தாலி wrote:
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
அக்குழந்தைகளை இன்னும் சிலர் முதியோர் இல்லத்திலே விட்டு விடுகின்றனர் செய்தாலி.
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
உண்மை தான்...வயது ஏற ஏற நம்மை ஓதுக்கி வைப்பது போலே ஒரு உணர்வு.
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
அறிவுரை சொல்ல மட்டும் அழைக்காமல் வருவார்கள்...குறை சொல்லியே பழகியே சில உறவுகள்.
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
மற்ற உறவுகள் என்ன சொல்லுமோ என்ற கடமை உணர்வே இதற்க்கு காரணம்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
உண்மை ...
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
இறைவன் அனைத்தையுமே அறிந்தவன்.
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
நிரந்தரம் அற்ற உறவுகள்....சந்தர்ப்ப சூழ்நிலைக்கேர்ப்ப நாமும் சில வேளையில் மாறித்தான் ஆகவேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2