புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
165 Posts - 76%
heezulia
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
9 Posts - 4%
prajai
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
1 Post - 0%
Guna.D
காதல் விண்மீன்கள்  ........... Poll_c10காதல் விண்மீன்கள்  ........... Poll_m10காதல் விண்மீன்கள்  ........... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விண்மீன்கள் ...........


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 8:58 pm

எத்தனையோ காதல்கள் ..........
காலை வருவதை ......
காணமல் ......
கலைந்து போகும் .........
விண்மீன்களை ........
போலவே எத்தனையோ !!!!!!!!!!
காதல்கள் !!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 8:58 pm

இதயம் துடிக்க ......
சுவாசம் வேண்டும் .....

என் காதல் துடிக்க ......
உந்தன் வாசம்.....
வேண்டும் ....

வசந்தம் ......
வீசுவாயா!!!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 8:59 pm

உந்தன் ..........
சின்ன சின்ன சிரிப்பில் .............
சிறை பட்டு .........
அனுதினமும் .........
உடைகிறேன் .........

உந்தன் காதலால் .............

கன்னக்குழியில் ........
தினமும் புதைக்கிறாய்........

கூந்தலில் தூக்கில் இடுகிறாய் ......

துடித்தே அல்லவா நான் ...........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:00 pm

தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........

அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........

காதல் என்றால் காயம் ...................

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:00 pm

நான் எழுதும் ......
கவிதைகள் எல்லாம் ......
உனக்கு பிடித்தவையகவே........

கவிதை எழுதும் .........
என்னை மட்டும் .........
பிடிக்காமலேயே !!!!!!!!!!

பித்தன் ஆகவே நான் !!!!!!!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:01 pm

உன்னை நினைந்தே ........
நான் ........
என்னை விலகியே .......
நீ .........

உன்னை தேடியே ......
நான் ........

என்னை விட்டு ஓடியே ....
நீ ........

புரியாமலே நான் ......
தெரிந்தே நீ .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:02 pm

வாசம் கொண்ட மலரும் ......
நேசம் கொண்ட நீயும் ........
ஒன்று தான் .........

வாடியது என்னவோ நான் ,..........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:03 pm

நான் தொண்ணூறு ஒன்பது ......

முறை தோற்றேன் ......
என தெரிந்தும் ........

இந்த முதல் நூறையும் ......
மோதி பார்க்கிறேன்...................

தோல்வியே வெற்றியின் படி ......
என்பார்கள் ...........

இது எனது நூறாம் படி ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:04 pm

உன் காதல் .....
கல்லூரியில் ......

தேர்ச்சி பெறாதவன் .....
ஆகவே.......

தினமும் தேர்வு .........
எழுதுகிறேன் ........

தேர்வேனா!!!!!!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 03, 2011 9:05 pm

மலரே .....
நீ மலர்ந்தது ......
மட்டும் போதும் .....

மணமும் வீசி விடாதே ...... ..........

இன்னும் ஒரு இதயம் இல்லை .........

இழப்பதற்கு .........


Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக