புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
81 Posts - 61%
heezulia
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலகாண்டம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 04, 2011 2:26 pm

"ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமல சைக்கிள் " பெரும்பாலான கொலு வீடுகளில் இது தான் நான் பாடும் பாடல் இரண்டாம் அடி துவங்குவதற்க்குள் கையில் சுண்டல் வந்து விடும், மற்ற சிறுவர்கள் சுண்டலுக்காக ஒரு மணி நேரம் பக்தி பாடலுக்கு வாயசைத்து நொந்து நூலாகி பெற்ற சுண்டலை இரண்டு வரிகளில் பெற உதவிய ரஜினிகாந்த் உண்மையான சூப்பர்ஸ்டார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இருக்கவில்லை.தொலைக்காட்சி வாழ்வினை சிதைக்காத காலம் அது , நவராத்ரி விழா எங்களுக்கு கொலு வைக்கும் வைபவம் அவ்வளவுதான் தெருவிர்க்கு பத்து பதினைந்து வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள், சில வீடுகளில் பெரிய பொம்மைகள் நிறைந்து இருக்கும், குறிப்பாக பெரிய நாயி பொம்மைகள் காவலுக்கு இருப்பது தலையாட்டும் செட்டியார் பொம்மை அவர் மனைவி சகிதாமாக அமர்ந்து சிரித்து கொண்டே தலையாட்டுவார், சுண்டல் தராத வீடுகளிலும் அவ்வர் இவ்வாறே செய்தது அப்பொழுது எனக்கு மிகவும் எரிச்சலை மூட்டியது, ரெங்கநாத பெருமாள்,சரஸ்வதி விநாயகர் லக்ஷ்மி கடவுள்கள் மான் என நிறைய வீடுகளில் வழக்கமான பொம்மைகள் இருப்பினும் சில வீடுகளில் நிஜமான அருவி போல செய்து இருப்பார்கள் பல முறை முயன்றும் அதன் அருகில் அவர்கள் என்னை விடவில்லை(ரகசியமாம்)இன்னும் சில வீடுகளில் சீரியல் பல்ப் போட்டு இருப்பார்கள் வண்ண வண்ண விளக்குகள் நான் கூட அதில் சில வண்ண விளக்குகளை ஆட்டையை போட நினைத்ததுண்டு சீ இந்த பழம் புளிக்குமென அவர்கள் சொத்துக்களுக்கு சேதம் ஏற்ப்படாமல் விட்டுவிட்டேன், ஒரே நாளில் இரண்டு மூன்று வீடுகளுக்கு நாங்கள் விஜயம் செய்வோம்,எங்களை அந்த ஒன்பது நாளில் எல்லா வீட்டிலும் ராஜ மரியாதை பெரும்பாலான வீடுகளில் பாடல் பட சொல்லுவார்கள்,பாலகாண்டம்  Chickpeas_sundal_700
சர்க்கரை பொங்கல் தந்தால் ஜனனி ஜகம் நீ பாட்டு பாடுவேன் இல்லையென்றால் அண்ணாமலை பாட்டு தான் அதற்க்கும் சுண்டல் உடனே வரவில்லை என்றால் நான் மாவீரனாக மாறி பாட ஆரம்பித்து விடுவேன் வாங்கடா வாங்க யென் வண்டிக்கு பின்னால என்று உடனடியாக வீட்டுக்காரர்கள் உணர்ந்து கொள்வார்கள் புள்ள கூட்டத்தை கூட்டிக்கிட்டு எஸ்கேப் ஆகத்தான் இந்த பாடலை பாடுரான்னு உடனடியாக சுண்டல் பரிமாறப்படும்,சில சமயம் எங்கள் வீரத்தை வெளிக்காட்ட எல்லை விட்டு வெளியேறி அடுத்த தெருக்களில் புகுந்து சுண்டல் வேட்டைகளில் ஈடுபடுவதுமுண்டு,அது போன்ற அபாயங்களை சந்தித்த அனுபவம் அதிகம்,பெரிய கோவிலிலும் கொலு வைப்பார்கள் மிக பெரிய கொலுவாக இருக்கும் சின்ன குளம் போல செய்து தாமரை மீன் விட்டு வைத்திருப்பார்கள்.பாலகாண்டம்  Tblgeneralnews_78644961119
ஆனால் சர்க்கரை பொங்கல் சுண்டல் எதும் தரராததால் அவை எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருக்காது.ஆனால் இப்பொழுது உள்ள பிள்ளைகள் கொலு சென்று பார்ப்பதை அங்கே தரும் சுண்டளை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை, இது என்ன சாதாரணம் பொம்மைகளை அடுக்கி வைச்சிருக்காங்க என்பதே அவர்கள் பதில், இந்த கொலுவின் மூலம் சுண்டலும் சர்க்கரை பொங்கல் மட்டும் எங்களுக்கு பெறவில்லை அங்கே வைக்கபட்டிருந்த கடவுள் உருவங்களை பற்றிய கேள்விகள் எழுந்தது பெரியவர்கள் பாகவத கதைகள் சொன்னார்கள், அதன் அர்த்தம் புரிந்தது எல்லாவற்றிர்க்கும் மேலாக சமூகத்தில் சாதி வேறுபாடன்றி ஒரு நல்லிணக்கம் நிலவியது, வன்னிய இனத்தில் பெரியப்பவும்,நாயக்கர் இனத்தில் மாமாவும்,நாடார் இனத்தில் அண்ணனும் செட்டியார் வீட்டில் தம்பியும் இணைந்து ஒன்றாக வாழ்ந்த ஒரு குடும்ப முறை இன்று சிதறியதான் காரணம் இது போல விழாக்களை நாம் சரியான முறையில் கையாளவில்லை என்பதும் நமது வாழ்வை எளிமையாக்குவதாக நாம் நினைக்கும் விஜ்ஞானம் அதை விட பெரும் பாதிப்புகளை நாம் வாழ்வில் ஏற்ப்படுத்துவிட்டதுதான் இது ஒரு முயர்ச்சிக்கான சிறு கட்டுரை மட்டுமே .பாலகாண்டம் தொடரும்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 04, 2011 2:34 pm

சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கும் கட்டுரை இது.தொடர்ந்து எழுது மணி
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



பாலகாண்டம்  Uபாலகாண்டம்  Dபாலகாண்டம்  Aபாலகாண்டம்  Yபாலகாண்டம்  Aபாலகாண்டம்  Sபாலகாண்டம்  Uபாலகாண்டம்  Dபாலகாண்டம்  Hபாலகாண்டம்  A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 2:36 pm

தொடர்ந்து கொடுங்கள் மணி நண்பா ....
நன்றி ...

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 2:36 pm

கொலுவை பற்றி தெரிந்து கொண்டேன். மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மணி சார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 2:41 pm

ஹாய் அண்ணா....நலமா...வெகு நாட்க்கல் கழித்து சிறந்த ஒரு கட்டுரையில் உன்னை இங்கே சந்திக்கிறேன்...

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா....
எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை..
அதனால் இதன் முக்கியத்துவம் எனக்கு தெரியாது ... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 2:50 pm

அருமையான பதிவு அண்ணா தொடருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாலகாண்டம்  Scaled.php?server=706&filename=purple11
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 04, 2011 2:59 pm



அருமையான பதிவு நண்பா.. நானும் சுண்டல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறேன் ..இதுக்காகவே காலை 4 மணிக்கெல்லாம் ஊரு ஊரா சுத்திருக்கோம்.. நாங்க இதை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்..
ஊரில் இருக்கும் போது இது எல்லாம் நடந்தது




பாலகாண்டம்  Power-Star-Srinivasan
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 3:08 pm

கொலுவை பற்றி நானும் தெரிந்துகொண்டேன் தொடருங்கள் அண்ணா




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக