புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
77 Posts - 36%
i6appar
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
2 Posts - 1%
prajai
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_m10அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிம்சையும் ஆசைப்படுகிறது....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 02, 2011 6:18 pm

அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Images?q=tbn:ANd9GcRSP4ex1aVxw3vWFJHO_03649v1qopJlIyiYKWOlyYQgisdBPF5
மாற்றானின் இரத்தமும்
வலியும் சமமென்றுணர்ந்த
மாமேதை கற்றுத்தந்த அகிம்சை
நாதியற்ற அனாதையாய்
போர்களோடின்று போர்புரிகிறது

வன்முறையில் உயிரொன்று பிரிவதை
ஏற்காத மனங்களறியும் அகிம்சை
நீ மரித்தாலும் மாறது என்னுள்ளமென்ற
உயிர்(மனிதங்)களைப் பார்த்து
வெட்கித் தலைகுனிகிறதிப்போ

சாதாரணமாய் சாவடிக்கும்
சாத்தான்களாய் இன்றய மனிதங்கள்
மீண்டுமொரு மனிதன் (காந்தியடிகளார்)
பிறந்துவிட்டால் அமைதி நிலைக்குமோவென்று
அகிம்சையும் ஆசைப்படுகிறது

ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்

அகிம்சைப் போராட்டங்களோடு - அன்னியனிடம்
அறவழியில் சுதந்திரம் பெற்றிருந்தும்
அயலவன் தரமறுக்கும் உரிமைக்காய்
அழுது மடியும் காந்திகளுக்கு
இனியாவது சுதந்திரம் கிடைக்குமா??




நேசமுடன் ஹாசிம்
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 6:23 pm

மாற்றானின் இரத்தமும்
வலியும் சமமென்றுணர்ந்த
மாமேதை கற்றுத்தந்த அகிம்சை
நாதியற்ற அனாதையாய்
போர்களோடின்று போர்புரிகிறது


ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்


நிதர்சனமான வரிகள்.அருமையான கவிதைஅகிம்சையும் ஆசைப்படுகிறது.... 224747944 அகிம்சையும் ஆசைப்படுகிறது.... 677196
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 02, 2011 6:25 pm

kitcha wrote:
மாற்றானின் இரத்தமும்
வலியும் சமமென்றுணர்ந்த
மாமேதை கற்றுத்தந்த அகிம்சை
நாதியற்ற அனாதையாய்
போர்களோடின்று போர்புரிகிறது


ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்


நிதர்சனமான வரிகள்.அருமையான கவிதைஅகிம்சையும் ஆசைப்படுகிறது.... 224747944 அகிம்சையும் ஆசைப்படுகிறது.... 677196

மிக்க நன்றி தோழா நன்றி



நேசமுடன் ஹாசிம்
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 6:28 pm

அருமையான வரிக்கண்டு - மேல்
எழும்புகிறது அகிம்சை எழுச்சி
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 6:33 pm

ஹாசிம் wrote:

ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்
[/b][/color][/center]

உண்மையான வரிகள் ! நல்ல கருத்துக்கள் ( உண்மைகள் பொதிந்த ஆதங்கம் )

நல்ல பதிவு நன்றி !



அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Thank-you015
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 02, 2011 8:14 pm

பிஜிராமன் wrote:அருமையான வரிக்கண்டு - மேல்
எழும்புகிறது அகிம்சை எழுச்சி
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... 224747944

நன்றி சார் நன்றி



நேசமுடன் ஹாசிம்
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Oct 02, 2011 8:15 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹாசிம் wrote:

ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை துக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்
[/b][/color][/center]

உண்மையான வரிகள் ! நல்ல கருத்துக்கள் ( உண்மைகள் பொதிந்த ஆதங்கம் )

நல்ல பதிவு நன்றி !

மிக்க நன்றி தோழரே நன்றி



நேசமுடன் ஹாசிம்
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 1:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி எப்பொழுதும் போல் மிக சிறந்த கவிதை கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

அயலவன் தரமறுக்கும் உரிமைக்காய்
அழுது மடியும் காந்திகளுக்கு
இனியாவது சுதந்திரம் கிடைக்குமா?? சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 03, 2011 3:52 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி எப்பொழுதும் போல் மிக சிறந்த கவிதை கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

அயலவன் தரமறுக்கும் உரிமைக்காய்
அழுது மடியும் காந்திகளுக்கு
இனியாவது சுதந்திரம் கிடைக்குமா?? சூப்பருங்க

மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
அகிம்சையும் ஆசைப்படுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:54 pm

சிறந்த கவிதை,,,நற்சிந்தனை உள்ள கருத்து அண்ணா,,,,




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக