புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
5 Posts - 14%
heezulia
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
8 Posts - 2%
prajai
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
4 Posts - 1%
mruthun
வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_m10வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடி நொந்த கதை சோக கதை - பாலா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 1:40 pm

டேய்.. மறுபடியுமா?

இல்லைடா. ஈகரை இருக்கில்ல..

ம்ம்

அதுல பதிவு போட்டா 10 பேராச்சும் படிக்க மாட்டாங்க?

ம்ம்

அதுல 4 பேருக்காச்சும் நான் எழுதறது பிடிக்காதா?

அதுக்கு நீ வெடி பார்க்கணுமா?

படம் பார்த்துட்டு பதிவு எழுதுவேன் இல்லை

என்ன சொல்ல வர்ற?

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை மச்சி.


தேட்டர் டிக்கெட் கவுண்ட்டர் சனிக்கிழமை மதியம் 2.45க்கு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. எல்லா ஹிந்தி படங்களும் ஃபுல் என்றார்கள். அப்போது வெடி படத்திற்கு முன்பதிவு செய்த சிலர் டிக்கெட்டுகளை விற்பது போன்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல் தான் மேலே இருப்பது. களையான ஒரு பெண் கையில் இரண்ட் டிக்கெட்டுடன் முழித்துக் கொண்டிருந்தார். எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா என்றேன். ரெண்டு இருக்கு என்ற போதுதான் அவர் என்னுடன் பார்க்க வரவில்லை என்பதையே உணர்ந்தேன்.என்னைப் போலவே பகல் காட்சி கலெக்டர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் இன்னொரு டிக்கெட்டை வாங்க சொன்னவுடன் பளீரென சோடியம் வேப்பர் விளக்கு போல சிரித்தார் அந்தப் பெண். முன்ன பின்ன தெரியலனாலும் பசங்க ஒரு பிரச்சினையில் மாட்டினா பொண்ணுங்களுக்கு வரும் ஆனந்தமே தனிதான். இங்கே பிரச்சினை வெடி என்ற படம் என்பதை குறிப்பிடும் அளவிற்கு ஈகரை உறவுகள் மொக்கையல்ல என நம்புகிறேன்

“வெடி – சீட்டுக்கு அடியில் “ என்ற தலைப்பை ஃபிக்ஸ் செய்த பின் தான் படமே பார்க்கலாம் என சென்றேன். ட்விட்டரில் அதை ஏற்கனவே யாரோ எழுதிவிட்டதாக சொன்னார் நண்பர் ஒருவர். நாம என்ன குலேபகாவாலியா பார்க்கிறோம் வேறு தலைப்புக்கு சிரமப்பட?

வெடி –சுத்த கடி

வெடி ; பாடை நமக்கு ரெடி

வெடி : நம் மேல் விழுந்த தடி

வெடி : மசாலா நெடி

தமிழர்கள் நாளுக்கு நாள் அறிவாளிகள் ஆகிக் கொண்டு வருவது மீண்டும் நிரூபணமானது. முன்பெல்லாம் பாடல் மொக்கையாக இருந்தால் கூட நெளிந்தபடி சீட்டிலே இருந்தார்களாம். பின் ஆண்கள் மட்டும் சிகரெட், ஜர்தா, மாணிக்சந்த அடிக்கிற சாக்கில் வெளியே வந்தார்கள். பின் பெண்களும் பட்டர் பாப்கார்ன், கோல்ட் காஃபியென வந்தார்கள். இதன் உச்சமாக வெடி திரைப்படத்திற்கு 100% டிக்கெட் விற்றும் 70% இருக்கைகள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து வாங்கியும் மொக்கையென அறிந்து வெளிநடப்பு செய்த புண்ணியவான்களாலதான் நேற்று இங்கே லேசாக தூறியது.

இன்னுமாடா நீ படத்தை பத்தி ஆரம்பிக்கல என்பவர்களுக்கு.. வெடியும் அப்படித்தான். இடைவேளை வரை படம் ஆரம்பிக்காது. அப்புறம் என்ன ஆகுமென்றால், படம் முடிந்துவிடும். கதை சொல்ல முயற்சிக்கிறேன்.

பிரபாகாரன் (விஷால்) கொல்கத்தா செல்கிறார். தூத்துக்குடி வில்லன்கள் வழியில் லோக்கல் தாதாவை விட்டு பிடிக்க சொல்கிறார்கள். நடு ரோட்டில் சேர் போட்டு பியர் குடிக்கும் தாதாவின் வாயில் பியர் பாட்டிலை சொருகிவிட்டு செல்கிறார் பிரபாகரன். ஒரு கல்லூரியில் வேலைக்கும், சமீராவின் வீட்டில் வாடகைக்கும் குடி வருகிறார். விவேக் அந்த கல்லூரியில் ஏதோ ஒரு வேலை செய்கிறார் என்று சொல்லவும் வேண்டுமா? விவேக்கிற்கு சமீரா மேல் காதல் வர, சமீராவுக்கு விஷால் மேல் லவ் வர, விஷாலுக்கு சமீரா தோழி மேல் அன்பு வர , அவ்வபோது பாட்டு வர, பாட்டு முடிந்ததும் வில்லன்கள் வர, நமக்கு கொட்டாவி வர, பக்கத்து சீட்டுக்காரனுக்கு கோக்கும், சாண்ட்விச்சும் வர அப்போதுதான் இடைவேளை வந்தது. சமீரா தோழி மீது அன்பு என்றேன் அல்லவா? அவர் விஷாலின் தங்கச்சியாம். விஷாலின் அப்பா ஒரு திமுக மாசெவின் இடம். அதாங்க பொறம்போக்கு. அவன் செத்து போனத ஊரே கொண்டாடுது. விஷாலும் அவர் தங்கையும் சின்ன வயசிலே அனாதை ஆகிறார்கள். தங்கச்சிக்கு டீயும்,பன்னும் வாங்கி தர முடியாததால் ஒரு கிறிஸ்துவ மிஷனிரிடம் கொடுத்து விடுகிறார். அண்ணன் இபப்டி செஞ்சிட்டானே என்று தங்கச்சிக்கு கோவம் இன்னமும் இருக்கு. சரி. வில்லன்கள் யாருன்னு கேட்கறீங்களா? அங்கனதான் டிவிஸ்ட் வச்சாரு புது மாப்ள பிரபுதேவா.

நம்ம விஷால் தான் பிரபாகரன் IPS. தூத்துக்குடில வழக்கம் போல ஒரு தாதா.. வழக்கம் போல அவனுக்கு ஒரு பையன். வழக்கம் போல அவங்கள போலிஸால புடிக்க முடியல. வழக்கம் போல ஹீரோ வந்து சுளுக்கெடுக்கிறார். ஏன்னா அவருக்கு சின்ன வயசிலே நல்லது கெட்டது தெரிஞ்சிடுச்சாம். ஆனா பயம்ன்னா என்னன்னு தெரியலையாம். இவன என்னடா பண்ணலாம்னு வில்லன்கள் யோசிச்சப்ப விஷால் தங்கச்சி ஸ்டோரி தெரிது. கொல்லுடா அவளன்னு சொல்றார். அப்புறம் என்ன ஆகும்? ம்க்கும். அதான் ஆச்சு.

விஷால் முதிர்ந்திருக்கிறார். முன்பிருந்த சின்னப்புள்ளதனங்கள் குறைந்திருக்கிறது. முறுக்கேறிய உடம்புடன் ரெண்டு லோட்டா கஞ்சிய குடிச்ச மாதிரி வலம் வருகிறார். விஷால் உருப்பட்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. சமீரா… கிர்ர்.. பேசாமல் அவன் இவன் விஷால் கெட்டப் போட்டு சமீராவிற்கு பதில் ஆட விட்டிருக்கலாம். புதுமையாக இருந்திருக்கும். அந்த ஆண்மணிக்கு எப்படித்தான் படம் கிடைக்கிறதோ? விவேக்.. உவ்வேக். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தும் எடுத்த விதம் சொதப்பல். மத்த இத்யாதிகள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியில்லை. எனக்கு படத்தில் பிடித்த ஒரே விஷயம் ஊர்வசி வரும் போர்ஷன். திருட்டு சிடியிலோ, ஆன்லைனிலோ படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் வரும் அந்த சீன்களை பாருங்க. காமெடி வெடி உற்சவம் நடத்தியிருக்கிறார் ஊர்வசி.

மிஸ்டர்.பிரபுதேவா, வில்லு, எங்கேயும் காதல், வெடி போல இன்னும் ஒரு படம் எடுங்க. நயந்தாரா உங்களை டைவர்ஸ் செய்வது உறுதி. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 03, 2011 1:47 pm

நம்ம விஷால் தான் பிரபாகரன் IPS. தூத்துக்குடில வழக்கம் போல ஒரு தாதா.. வழக்கம் போல அவனுக்கு ஒரு பையன். வழக்கம் போல அவங்கள போலிஸால புடிக்க முடியல. வழக்கம் போல ஹீரோ வந்து சுளுக்கெடுக்கிறார். ஏன்னா அவருக்கு சின்ன வயசிலே நல்லது கெட்டது தெரிஞ்சிடுச்சாம். ஆனா பயம்ன்னா என்னன்னு தெரியலையாம். இவன என்னடா பண்ணலாம்னு வில்லன்கள் யோசிச்சப்ப விஷால் தங்கச்சி ஸ்டோரி தெரிது. கொல்லுடா அவளன்னு சொல்றார். அப்புறம் என்ன ஆகும்? ம்க்கும். அதான் ஆச்சு


நல்ல கதை . நீங்களே நடிக்க வேண்டியதுதானே ?

அப்பறம் ஏன் நயன் க்கு டைவெர்ஸ் தண்டனை



வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 03, 2011 1:49 pm

வெடி நொந்த கதை சோக கதை - பாலா  230655

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 1:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நல்ல கதை . நீங்களே நடிக்க வேண்டியதுதானே ?

அப்பறம் ஏன் நயன் க்கு டைவெர்ஸ் தண்டனை

என்ன செயுறது விஷாலுக்கு ஒரு பிரபு தேவா கிடைச்சா மாதிரி நமக்கு ஒரு மகா பிரபு கிடைக்கலயே படமெடுக்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 1:55 pm

ராஜா wrote:வெடி நொந்த கதை சோக கதை - பாலா  230655

படத்தை பார்த்தவர்கள் - தைரியசாலி
படத்தை பார்க்காதவர்கள் - அதிஸ்ட்டசாலி
இனிமேல் பார்க்கபோகிறவர்கள் - பலசாலி

நீகள் யார் என்பதை நீகளே முடிவு செய்யுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 03, 2011 1:59 pm

இந்தப் படத்த பாத்தவங்களுக்கு நூறு சவுக்கடி

பாக்க நினைக்கரவங்களுக்கு இருநூறு சவுக்கடி

பாத்துட்டு வந்து கடிக்கரவங்களுக்கு ஆயிரம் சவுக்கடி...



நட்புடன் - வெங்கட்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 03, 2011 2:02 pm

நீ இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் நான் படத்தை பார்க்க போவேணா பாலா.இந்த படத்த பார்க்காளைன்னா அதிர்ஷ்டசாலின்னு சொல்லி இருக்கற.இந்த ஒரு விசயத்துலயாச்சும் நான் அதிர்ஷ்டசாலியா இருந்துக்கறேன்



வெடி நொந்த கதை சோக கதை - பாலா  Uவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Dவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Aவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Yவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Aவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Sவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Uவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Dவெடி நொந்த கதை சோக கதை - பாலா  Hவெடி நொந்த கதை சோக கதை - பாலா  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 2:02 pm

நட்புடன் wrote:பாத்துட்டு வந்து கடிக்கரவங்களுக்கு ஆயிரம் சவுக்கடி...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான் - கொடுக்கல் வாங்கலில் கோல்மால் செய்து கோடி கோடியாக குவிப்போரை கேலி செய்து பிழைப்போர் சங்கம் ஓமன் கிளை :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 03, 2011 2:04 pm

படம் பார்க்கும் பழக்கம் இல்லாததாலே எனக்கு கவலை இல்லை ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 2:05 pm

உதயசுதா wrote:நீ இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் நான் படத்தை பார்க்க போவேணா பாலா.இந்த படத்த பார்க்காளைன்னா அதிர்ஷ்டசாலின்னு சொல்லி இருக்கற.இந்த ஒரு விசயத்துலயாச்சும் நான் அதிர்ஷ்டசாலியா இருந்துக்கறேன்

விதி யார விட்டது நாளைக்கே சண்டிவில ஆயிரம் முறை போட்டு காமிப்பாங்களே என்ன பண்ணுவீங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வெடி நொந்த கதை சோக கதை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக