புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாம் தயாரித்த விமானத்தில் 23 நாடுகளைச் சுற்றி வந்த வயோதிபத் தம்பதிகள்!
Page 1 of 1 •
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி தாமே பிரத்தியேகமாக தயாரித்த விமானத்தில் 23 நாடுகயைச் சுற்றி வலம் வந்துள்ளனர்.
இவர்கள் 16 வருடமாகக் கட்டப்பட்ட உள்ளூர்த் தயாரிப்பான சிறியதொரு விமானம் மூலம் 99 பறப்புகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இத்தம்பதிகளுக்கு 23 நாடுகளையும் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு வருடமும் ஒரு நாளும் தேவைப்பட்டுள்ளது.
பிரித்தானிய வான்சேவையின் பணியாற்றி ஓய்வுபெற்ற விமானியும் அவரது மனைவியும் தான் இந்தச் சாதனையை படைத்துள்ளனர்.
இவர்கள் தாஜ்மகால் மற்றும் கிசாவிலுள்ள பிரமிட்டுக்கள் அடங்கலாக உலக அதிசயங்களையும் கண்டுகழித்துள்ளனர்.
இதற்கு 1320 கலன் எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இச் சுற்றுலாவுக்கு 2,400,000 ரூபா செலவாகியுள்ளது.
இவர்கள் இருவருமே இந்த தனிவிமானத்தை உருவாக்கினார்கள். பின்னர் இதற்கான இயந்திரத்தை நியூயோர்க்கிலிருந்து பெற்றிருந்தனர்.
வெறுமனே 4 பைகளில் அடங்கிய முக்கிய பாகங்களைக் கொண்டு தாமே றெசினால் இதனை ஒட்டிச் செய்திருந்தனர்.
இதேயளவு பணத்தினால் தம்மால் ஒரு வர்த்தக விமானத்தை
வாங்கமுடிந்திருந்தாலும் அப்படிச் செய்யாது, 18 மாதங்களில் இதைச்
செய்துமுடித்தது பாரிய சாதனையென்றே அவர் கூறினர்.
இதனை இவர்கள் The Canoe என்று அழைத்தனர். முதலில் இவர்கள் இதில் 2007இல் தான் விமான பயணத்தை மேற்கொண்டனர்.
மொத்தமாக இவ் விமானத்தின் மூலம் 37,398 மைல் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் பொதுவாக மணிக்கு 155 மைல் சராசரி வேகத்திலும் 6500 அடி உயரத்திலும்
பறந்தனர்.
இத் தம்பதிகள் அடுத்ததாக வட தென் துருவங்களுக்கிடையே பறப்பதற்கு திட்டமிட்டள்ளதாக கூறியுள்ளனர்.
usetamil

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
23 நாடுகளை ஒரு வருடம் ஒரே நாளில் அதுவும் அவர்களே ஒட்டி இருக்கின்றனர்....சிறந்த தம்பதிகள்....சிறந்த சாதனை....வாவ்....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
Similar topics
» 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்
» மும்பை வந்த விமானத்தில் பயணி மரணம்
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி
» ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|