புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Sep 23, 2009 4:22 pm



1 .
உண்மையே பேசுங்கள்

கேட்பவர்களுக்கு
இயன்றதைக் கொடுங்கள்

இந்த
இரு வழிகளாலும் ஒருவன் தேவர்களின்

சந்நிதியை
அடையலாம்.



2
.எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று
காலம், இன்னொன்று மெளனம்.



3.
நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை ஆகும்

ஒருவன்முன்னேற
வேண்டுமானல் முதலில் அவனுக்குத் தன்னம்பிக்கையும்,

இரண்டாவது
அவனுக்கு இறைவன் மேல் நம்பிக்கையும் வேண்டும்.



4 .
முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படாததே தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

எல்லா
வெற்றிகளும்,
முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டதன் விளைவே.

நிச்சய
வெற்றிக்குத் தெளிவாகத் திட்டமிடுங்கள்.



5.
[size=12]வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படும்போது மனதில் வெற்றி பெறவேண்டும் என்று

நெஞ்சம்
நிறைய நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்படுங்கள். நிச்சயம் வெல்வீர்கள்.



6.
ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும்!

ஆனால்
நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால்

பத்து
மடங்கு முன்னேற முடியும்!





7.
[size=12]தன்னம்பிக்கையை மனத்தில் ஊட்டுங்கள்.

ஒவ்வொன்றிலும்
நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.



8
.மனிதனிடம் உள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி,

மற்றும்
எந்தத் தீமையைக் காட்டிலும், நன்றி மறத்தலை நான்

நான்
ரொம்பவும் வெறுக்கின்றேன். அவை இரத்தத்தையும் பாழாக்குகின்றன.



9
.அறிவை விட,வெற்றியைப் பற்றியகற்பனை மிக முக்கியம்!



10
.தோல்வி என்பது, மீண்டும் ஒரு முயற்சியை மேலும் திறமையுடன்

தொடங்குவதற்கு
அளிக்கப்பட்ட வாய்ப்பு.



11
.அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்.

அதுவே
எல்லா வெற்றிகளையும் கொண்டு வந்து தீரும்.



12.
உன் தீர்மானம் உறுதியாக இருந்தால் அனைத்துத் தடைகளையும்

சமாளித்து
நீ விரும்பியதை அடைவாய். அதற்கான சக்தியை உன்

உறுதியான
நம்பிக்கையே ஏற்படுத்தித் தரும்.



13.
ஏழையாய் இருக்காக் கூடாது என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏழ்மை
, மனித இனத்திற்குப் பெரிய எதிரி என்பதை உணர்ந்து உழைப்பைப் பெருக்குங்கள்.



14
.மனத்திலே தோன்றிய உண்மைகளையும்

நியாயங்களையும்
வழக்கத்திலே கொண்டு வர

முயற்சி
செய்யுங்கள். எதிலும், எப்போதும்,

யாருக்கும்
பயந்தும், மனம் வேறு செய்கை

வேறாகவும்
நடிக்கலாகாது!



15.
முயற்சி செய்யுங்கள்!

தொடர்ந்து
தோல்வியடைவதால்

தன்னால்
முடியாது என்று

மனம்
தளர்ந்து போகாதீர்கள்

நூற்றுக்
கணக்காண தோல்விகள்,

எது
சரியாகப் பலன் தரும் என்பதை கண்டறிய உதவும்.
[/size][/size]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 4:25 pm

2 .எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று
காலம், இன்னொன்று மெளனம்.

அருமை அருமை..பொன்மொழிகள் அருமை.. மீனு ஒன்று சொல்ல விரும்பறேன்..உங்க நேம் அகதி என்பது எதுக்கு ..நாமலே நம்மை அகதி என்று சொல்ல கூடாது..முடிந்தால் இந்த நேம் மாற்ற பாருங்கள்..உங்கள் உண்மை நேம் என்ன ? உங்க ஆக்கங்களை பாராட்டும் போது ரொம்ப சூப்பர் அகதி என்று சொல்லும் போது நமக்கே கஷ்டமா இருக்கு ..இனி உங்க இஷ்டம்



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Sep 23, 2009 4:31 pm

மாற்றுகிரென் மீனா.எனது நெம் ரஜேஸ்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 23, 2009 4:33 pm

அருமை அருமை.. பொன்மொழிகள் 677196 பொன்மொழிகள் 677196 பொன்மொழிகள் 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 4:35 pm

பாரிஸ் அகதி wrote:மாற்றுகிரென் மீனா.எனது நெம் ரஜேஸ்

ராஜேஷ் ..நல்ல நேம் ..நன்றிகள் ராஜேஷ்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 4:37 pm

நல்லா கருத்துக்கள் ராஜேஷ் , மீனு சொன்னதும் சரி , அகதி என்று ஒவ்வொரு தடவையும் கூபிடுவது மனத்துக்கு கஷ்டமா இருக்கும்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Sep 23, 2009 4:40 pm

பாரிஸ் தழிழன் என்ரு மாற்றி விடுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக