புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர்
Page 1 of 1 •
விஜய் டிவியின்
சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த ஜூலை 2010ல் தொடங்கியது. தமிழகம்,
கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.
சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா,
தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
இறுதிப்போட்டி களத்தில் சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா, சந்தோஷ் ஆகிய
நால்வர் மட்டுமே நின்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் பாடகர்கள்
நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன்,
மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட ஏராளமான
பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர்.
சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி
பல முறை எழுந்து கைதட்டினார். ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது
பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர்.
அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம்
இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ். ஆனால் சாய்சரண்
வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது
அதிர்ச்சியை அளித்தது. ரசிகர்கள் அளித்த வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக
இருந்தது. அதனால்தான் அவர் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்று சொன்னதை
யாரும் நம்ம தயாராக இல்லை. ரசிகர்கள் தங்களின் கோபத்தை
வெளிப்படுத்திவருகிறார்கள்.
சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி
நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது. பாடகரும், இசையமைப் பாளருமான
ஸ்ரீநிவாஸ், ‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன். நல்ல இசை ரசிகனாக
சொல்கிறேன். அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து
கிடைத்திருக்க வேண்டும்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவரும் இதைத்தான்
சொல்லுவார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் டிவியோ,
நிகழ்ச்சியாளர்களோ இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கள் கைகளில் மட்டுமே
இல்லை.
மக்கள் கையில்தான் இருக்கிறது. இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று ஆவேசப்பட்டார்.
பின்னர், ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ் சொன்னாலும், மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண்.
பாடகி சுஜாதா, ‘’நான்
மட்டுமல்ல; எல்லோருமே சத்யாதான் வருவார்னு நினைச்சிருந்தோம். ஆனா முடிவு
வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல….இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’
என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.
நல்ல கலைஞனை எல்லோரும்
வாழ்த்துவோம் என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல, பிரபல பாடகர்கள், பாடகிகள்
அனைவரும் சத்யப்பிரகாஷிடம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் சாய்சரண்.
use tamil

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
சாய்சரணுக்கு விருது கொடுத்தது ஒரு திட்டமிட்ட நிகழ்வோ என்று தோன்றுகிறது..
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உண்மை தான் அண்ணாஆளுங்க wrote:சாய்சரணுக்கு விருது கொடுத்தது ஒரு திட்டமிட்ட நிகழ்வோ என்று தோன்றுகிறது..
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1