புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
4 Posts - 80%
heezulia
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
340 Posts - 79%
heezulia
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
47 Posts - 11%
mohamed nizamudeen
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_lcapநலமாக இருக்கிறாயா காந்தி, I_voting_barநலமாக இருக்கிறாயா காந்தி, I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலமாக இருக்கிறாயா காந்தி,


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 2 Oct 2011 - 11:33

நலமாக இருக்கிறாயா காந்தி,
இன்னும் சுதந்திரம் இல்லை எனக்கு,

தண்டி என்றாய் பின் ஓடி வந்தோம்
லோக் பால் என்று, இன்றும் பின்னாலும்
செல்லும் எங்கள் ஓட்டம் நிற்கவில்லை
கொஞ்ச காலம் விலங்கிடம்,
கொஞ்ச காலம் நெருப்பிடம்,
கொஞ்ச காலம் அரசனிடம்,
கொஞ்ச காலம் வேதம் படித்தவனிடம்,
கொஞ்ச காலம் பறந்து வந்த பறங்கியரிடம்,
கொஞ்ச காலம் மேல் தட்டு மக்களிடம்,
கொஞ்ச காலம் மதம் பேசும் மனிதரிடம்,
கொஞ்ச காலம் மதம் ஏசும் மனிதரிடம்,
கொஞ்ச காலம் அரிதார மனிதரிடம்,
கொஞ்ச காலம் பணம் பண்ணும் மனிதரிடம்,
இன்று, நாளை நம் சிந்தனை எது ?
என்று நேற்று முடிவெடுக்கும் பத்திரிக்கை உலகத்திடம்....

எனக்கு தேவை எது என்றும்,
நான் என்ன பேச வேண்டும் என்றும்
நானாக சிந்தித்து செயல் படும் சுதந்திரம்
எப்போது கிடைக்கும், சிலையா சிரிக்காமல் சொல்லு !!!!!!!!!!!!!!!






சதாசிவம்
நலமாக இருக்கிறாயா காந்தி, 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 2 Oct 2011 - 11:56

அவர் சொன்னாலும் பயனிரா
முன்பு சொன்னேதெல்லாம்
மக்கள் மனதிலிருந்து மறைந்து
மடிந்துபோன சுவடுகளே சான்று

நல்ல கவிதை ஐயா.......நன்றிகள்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 2 Oct 2011 - 12:06

இதற்கு விடை கே.பாலா கவிதையில் உள்ளது சதா அவர்களே.

அது உங்களிடம் தான் இருக்கிறது. நல்ல சிந்தனை... வரி வடிவில். அருமை சதா. நலமாக இருக்கிறாயா காந்தி, 2825183110



நலமாக இருக்கிறாயா காந்தி, Aநலமாக இருக்கிறாயா காந்தி, Aநலமாக இருக்கிறாயா காந்தி, Tநலமாக இருக்கிறாயா காந்தி, Hநலமாக இருக்கிறாயா காந்தி, Iநலமாக இருக்கிறாயா காந்தி, Rநலமாக இருக்கிறாயா காந்தி, Aநலமாக இருக்கிறாயா காந்தி, Empty
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun 2 Oct 2011 - 12:29

நல்ல சிந்தனை..
நன்றி நண்பரே!



நலமாக இருக்கிறாயா காந்தி, Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 2 Oct 2011 - 13:03

நன்றி தோழர்களே .....

நன்றி அன்பு மலர்
சுய சுந்தனை தான் சுதந்திரம்



சதாசிவம்
நலமாக இருக்கிறாயா காந்தி, 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 2 Oct 2011 - 13:09

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஆனா ஒரு சின்ன விஷயம் நீங்க சொன்ன அத்தனை பேரையும் பின் பற்றி ஒடுனது நாம தானே.அப்புறம் காந்திக்கிட்டா விடை கேட்டா பாவம் அவர் எப்படி சொல்லுவார்.



நலமாக இருக்கிறாயா காந்தி, Uநலமாக இருக்கிறாயா காந்தி, Dநலமாக இருக்கிறாயா காந்தி, Aநலமாக இருக்கிறாயா காந்தி, Yநலமாக இருக்கிறாயா காந்தி, Aநலமாக இருக்கிறாயா காந்தி, Sநலமாக இருக்கிறாயா காந்தி, Uநலமாக இருக்கிறாயா காந்தி, Dநலமாக இருக்கிறாயா காந்தி, Hநலமாக இருக்கிறாயா காந்தி, A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 2 Oct 2011 - 13:18

உதயசுதா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஆனா ஒரு சின்ன விஷயம் நீங்க சொன்ன அத்தனை பேரையும் பின் பற்றி ஒடுனது நாம தானே.அப்புறம் காந்திக்கிட்டா விடை கேட்டா பாவம் அவர் எப்படி சொல்லுவார்.

உண்மை தான்,
நமக்கு கேள்வி கேட்டத் தான் தெரியும் ........



சதாசிவம்
நலமாக இருக்கிறாயா காந்தி, 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun 2 Oct 2011 - 14:49

அசத்தல்..!

பாராட்டுகள் சதா..!




நலமாக இருக்கிறாயா காந்தி, 0018-2நலமாக இருக்கிறாயா காந்தி, 0001-3நலமாக இருக்கிறாயா காந்தி, 0010-3நலமாக இருக்கிறாயா காந்தி, 0001-3
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 2 Oct 2011 - 19:03

ARR wrote: அசத்தல்..!

பாராட்டுகள் சதா..!

நன்றி சார்
நன்றி அன்பு மலர்



சதாசிவம்
நலமாக இருக்கிறாயா காந்தி, 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun 2 Oct 2011 - 19:21

சதாசிவம் wrote:

எனக்கு தேவை எது என்றும்,
நான் என்ன பேச வேண்டும் என்றும்
நானாக சிந்தித்து செயல் படும் சுதந்திரம்
எப்போது கிடைக்கும், சிலையா சிரிக்காமல் சொல்லு !!!!!!!!!!!!!!!

நல்ல படைப்பு. நன்றி சதா ! ரெம்ப யோசித்து பதில் கூறவேண்டிய கேள்வி ?



நலமாக இருக்கிறாயா காந்தி, Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக