புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
28 Posts - 53%
ayyasamy ram
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
24 Posts - 45%
mini
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
381 Posts - 58%
heezulia
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
226 Posts - 35%
mohamed nizamudeen
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
19 Posts - 3%
prajai
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
4 Posts - 1%
mini
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
3 Posts - 0%
Barushree
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
2 Posts - 0%
Saravananj
மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_m10மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 8:29 pm

சுதந்திர தினத்தின் --
"கொடிவணக்கம்" பாடச் சொல்லி ...
பள்ளி "மணி"-யின் நாக்கு அசைந்ததும்...
அசைந்தது எனது உதடுகளும்....
"ஜன கண மன ".

முதல் வரி முடிவதற்குள்
மனசுக்குள் வாசனை அடித்தது...
அம்மாவின் விடுமுறைதின..ஸ்பெஷல் சமையல்.

கூடவே...
கண்ணுக்குள் மின்னலாய் வந்து போகிறது..
என் ஒற்றை இலக்க மதிப்பெண்களை
முத்தமிட்டுக் காத்திருக்கும்
அப்பாவின் பிரம்பு.

பொறியிலிருந்து தப்ப முயலும்
ஒரு எலியின் கடைசி நேரத்து யோசனைகள்...
எனக்குள் புகுந்துவிட..
உதடுகள் அதிகம் ஒட்டாமல்
உச்சரித்தேன்..."உத்சல ஜலதி தரங்கா "....

உச்சரிக்கும் வரிகளோடு...
ஊரத் தொடங்கியது...
சில நிகழ்வுகள்.

நேற்றுவரை என்னுடன் விளையாடிய அவள்..
இன்று ஏன்...
என்னைப் பார்த்தும்...
பார்க்காமல் போனாள்?
நேற்று நான் பார்த்த அவளுக்கும்...
இன்று நான் பார்த்த அவளுக்கும்...
அழகிலும் இத்தனை மாற்றமா?
ஒரு சின்னத் தாவணியில்..
விழுந்த என் கண்கள்...
எங்கே தொலைந்தது?

நான் வரும் வழியில்...
பக்கத்து வீட்டு அண்ணன்
மறைத்துப் படித்த புத்தகத்தில்...
என்ன கதை இருக்கும்?

எல்லோரோடும் சொல்லி முடித்தேன்....
"ஜய ஜய ஜய ஜயஹே! "

உதடுகளோடு....
உள்ளமும் ஒட்டாமல்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 02, 2011 8:31 pm

அருமையான பாடல் கொண்ட கவிதை நண்பா சூப்பரா இருக்கு கலக்கிட்டீங்க போங்க.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் கூட இப்படிதான் நினைத்துக்கொண்டிருப்பேன் சில நாட்களில்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 8:34 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Oct 02, 2011 8:37 pm

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மீசை முளைக்கும் நாளில் நான் பாடிய தேசியகீதம். Scaled.php?server=706&filename=purple11
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 8:41 pm

ரொம்பவும் நன்றி! ந.கார்த்தி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 8:45 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ந.கார்த்தி.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 2:22 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ந.கார்த்தி.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக