புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
3 Posts - 3%
prajai

kavithasankar
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_m10ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 01, 2011 8:52 pm

சென்னை: மதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என் கண்ணுக்குத் தெரிகிறது என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது வைகோவின் மதிமுக. பிரச்சாரக் களத்தில் மதிமுக தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மற்ற கட்சிகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர் இக்கட்சியின் தலைவர்களும் வேட்பாளர்களும்.

காரணம், "மதிமுக வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கண்டிக்கவும் வேண்டாம். ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் அணுமதி அளித்தால் மட்டுமே நோட்டீசை கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும். தொந்தரவு செய்யக் கூடாது," என வைகோ கட்டளையிட்டிருப்பதுதான். அதை மீறாமல் வாக்கு சேகரித்து வருகிறார்கள் அவரது வேட்பாளர்கள்.

சென்னை எம்எம்டிஏ காலணியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும், சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ந.மனோகரனை ஆதரித்தும் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

அவர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மனோகரன் கட்சிக்காக மட்டும் பாடுபட்டவர் அல்ல. தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

டெல்லியில் நடந்த ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத்தில் தனது சொந்த செலவில், ஈழ உறவுகள் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகளை, நம் கண் முன்னே நடப்பது போல பிளக்ஸ் போர்டில் வைத்திருந்தார்.

மதிமுக எப்போதும் மக்களுக்காக மட்டும் பாடுபட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையாகட்டும், முல்லை பெரியாறு, ஸ்டைர்லைட் ஆலை பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் மதிமுகவே முன்நின்று போராடி வருகிறது. நாங்கள் காசுக்கோ, பதவிக்கோ ஆசைப்படுபவர்கள் அல்ல.

கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த குழுவினரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து, மக்களுக்கு அணுமின் நிலையம் தொடர்பான பயம் விலகிய பிறகு, அணுமின் நிலையம் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

7 அடி ஆக இருந்தாலும், 20 அடி ஆக இருந்தாலும் மக்களுக்கு ஆபத்துதான். மக்களுக்கு பயம் போய்விட்டால் துவக்கி வைத்துவிடுவீர்களா... அந்த இடத்தில் அணுமின் நிலையமே கூடாது என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு. இதை இன்றல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் இந்த முறை அது பெரிய அளவில் எதிரொலித்தது.

மூவரின் தூக்கு...

எனக்கு தூக்கு தண்டனை வந்திருந்தால் கூட, நான் போய் கேட்டிருக்க மாட்டேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் என்னுடைய தமிழ் உறவுகள் என்பதால், தமிழக அரசிடம் மன்றாடினேன். ஏன் என்றால் மத்திய அரசு மூன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று ஆணைபிறப்பித்துவிட்டது. அதை தடுக்கும் சக்தி தமிழக அரசுக்கு மட்டுமே இருந்தது. முதல்வர் மனது வைத்தால் நடக்கும் என்பதால், நான் பொருத்திருந்து அவர்களிடம் மன்றாடினேன். மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முதல்வர் தீர்மானம் நிறைவேற்றினார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பும் இல்லை, ஆதரவும் இல்லை...

சமச்சீர் கல்வி பிரச்சனையில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களின் மனதை புண்படுத்தினார்கள். பள்ளிக் குழந்தைகளின் கல்வியை கேள்விக் குறியாக்கினார்கள். புத்தகமே இல்லாமல் வகுப்புகளில் மாணவர்கள் நேரத்தை வீணடித்தார்கள். இந்தக் கட்டத்தில் தமிழக அரசை நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். எனவே நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம். கெட்டது நடந்தால் எதிர்ப்போம்.

பணமில்லை, நேர்மை உண்டு

எங்களுடைய வேட்பாளர்கள் மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் நேரடியாக வந்து தீர்த்து வைப்பார்கள். உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தெரிவித்தால், உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மதிமுக வேட்பாளர்கள் என்றுமே நேர்மையானவர்கள். நியாயமானவர்கள்.

ஆகையால் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். எங்களிடம் பணம் இல்லை. பலம் இல்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. கூடவே நீங்கள் ஆதரவு அளித்தால் இன்னும் எங்கள் பலம் கூடும். மக்களுக்கு செய்ய வேண்டியதை இன்னும் அதிகமாகவும், விரைவாகவும் செய்வோம்.

சென்னையில் மொத்தம் 44,86,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள். உலக அளவில் 10 லட்சம் பேர் இருக்கும் நாடுகள் உண்டு. இவ்வளவு வாக்காளர்கள் கொண்ட சென்னையில், மேயர் பதவி எவ்வளவு முக்கியத்துவமானது. மேயராக வருபவர் எவ்வளவு நல்லவராக இருக்க வேண்டும் என்பதை மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். எங்கள் மேயர் வேட்பாளர் உங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்.

வாக்காளர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்

மதிமுக வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கண்டிக்கவும் வேண்டாம். ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் அணுமதி அளித்தால் மட்டுமே நோட்டீசை கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும். தொந்தரவு செய்யக் கூடாது.

கண்டிப்பாக நாம் வெற்றிப் பெற்றே தீருவோம். ஒரு ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது," என்றார்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 01, 2011 9:13 pm

இருக்கும் தலைவர்களில் வை.கோ. தலை சிறந்த தலைவராக தெரிகிறார் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைந்தால் சந்தோசமே !
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக