புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_m10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_m10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_m10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_m10நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை உன் பிறந்த நாள்-காந்தி!


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 1 Oct 2011 - 20:09

வணக்கம் காந்தி!
உனக்கான இந்தக் கவிதையைத்
தமிழ் நாட்டிலிருந்து -
ஒரு சின்னப் பையன் எழுதுகிறேன்.
நாளை - உன்னுடைய பிறந்த நாள்.
"HAPPY BIRTHDAY TO YOU! GANDHI!"
உன் தாய்மொழியை நேசித்தவன் நீ.
என் தாய் மொழியால் உன்னை வாழ்த்தக் கூடாதா?-
என்ற உன் கேள்வி என் காதில் விழுகிறது.
மன்னித்துவிடு!
நீ பார்த்த "பாரதம்" எப்போதோ மாறி விட்டது.

"ராம ராஜ்யம்"-உன் கனவாய் இருந்தது.
இன்னமும்-கனவாகவே இருக்கிறது.
இனியும்-கனவாகவே இருக்கும்.

ஆங்கிலேயனைத் துரத்தியதால்-
இந்தியாவிற்குச் "சுதந்திரம்" வந்துவிட்டதாய்...
நீயே கூட நம்பவில்லைதானே?-
அதனால்தானே-சுதந்திர தினத்தன்று
நீ "மௌனம்" அனுஷ்டித்தாய்.

இந்தியனை... இந்தியனே..ஏமாற்றுவான்?...
என்பதும் நீ அறிந்திருந்த ஒன்றுதான்.
என்ன?..
இன்னொரு சுதந்திரப் போர் நடத்த
உனக்கு வயதில்லாமல் போய்விட்டது...
தப்பு!தப்பு!...
எங்கே நீ நிகழ்த்திவிடுவாயோ...?என்பதால்-
உன் நெஞ்சுக்கு...நாங்களேதான்
துப்பாக்கிக் குண்டைப் பரிசாகத் தந்தோம்.

"ஒதுக்கப்பட்டவர்கள்"-இல்லாத சமூகம் உருவாக...
"இறைவனின் குழந்தைகள்" (ஹரிஜன்)..என்றொரு...
சமூகத்தையே தந்தாய்.
ஆனால்-இப்போதும் நாங்கள்...
இறைவனின் குழந்தைகளைத் தொடுவதில்லை..
"இறைவனைத்"தொடுவது பாவம்தானே.

நீ விட்டுச் சென்ற...
"அகிம்சை".."சத்தியாக்ரகம்"...எல்லாம்..
எங்களின்-
"சுய முன்னேற்ற"...வழிகள்.
அரை நாள் உண்ணாவிரதமும்..
ஆறு நாள் மரம் வெட்டிப் போட்டும்...
எங்களை---நாங்கள்
முன்னேற்றிக் கொண்டுவிடுவோம்.

"அகண்ட இந்தியா"-வைக் கனவு கண்டு
கொண்டிருந்த உனக்குக் கிடைத்தது என்னமோ-
பாதி இந்தியா-தான்.
நாங்கள் இப்போது அதையும்-
மொழிகளால் பிரித்துக் கொண்டிருக்கிறோம்.

உன் ஐம்பதாண்டுப் போராட்டத்தில்-
நீ அடைந்தது....
ஆங்கிலேயன் இல்லாத பாதி இந்தியா-தான்.
நீ விரும்பிய "சுதந்திர இந்தியா"-இல்லை.

நீ விரும்பிய "சுதந்திரத்தை"-
இந்தியா தன் தோளில் சூடிக் கொள்ள...
நீ மரணத்தின் உறக்கத்தில் இருந்தது போதும்.
நாளை உன் பிறந்த நாள்-
பிறந்து வா!-இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாவது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 1 Oct 2011 - 20:14

மகாத்மா காந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

அருமையான இன்றைய உண்மை நிலையை மகாத்மாவுடன் ஒப்பிட்டு கூறியது நன்று......நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 1 Oct 2011 - 20:15

ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 1 Oct 2011 - 20:20

ரமேஷ் சார் காந்தி ஏற்க்கனவே எங்காவது பிறந்திருப்பார் நிச்சயமாக ஆனால் இன்னும் அவருக்கு ஒரு ரயில் சம்பவம் நிகழவில்லை என்று நினைக்கிறேன் அது நடக்கும் பொழுது நிச்சயமாக காந்தியாக மாறுவார் கவலைவேண்டாம்

அருமயான பிறந்தநாள் வாழ்த்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாளை உன் பிறந்த நாள்-காந்தி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 1 Oct 2011 - 20:42

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 0:23

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 2 Oct 2011 - 0:47


சத்திய சோதனை தந்த காந்தி இன்று நடக்கும் நித்திய சோதனையை அனுபவிக்காமல் நிம்மதியாக உறங்கட்டுமே ரமேஷ்.
இந்தியா பாதிநாடாக ஆனதில் அவருக்கும் ப்ங்குண்டு என்பார்கள்.

அழகான வாழ்த்துக்கவிதை ரமேஷ். நானும் வாழ்த்துகிறேன். அன்பு மலர்

இந்தக் கவிதைக்கு இது நான்காவது முறையாக இடும் பின்னூட்டம்.
ஒவ்வொரு பதிவுக்கும் முக்கால் மணி நேரம் எடுத்து மூன்று நாட்களாகப் பதிவிட்டேன். இன்று தான் ஓஎஸ் மாற்றி பதிவுகளைத் தொடங்கியுள்ளேன்.




நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Tநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Hநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Iநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Rநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Empty
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 0:52

ரொம்பவும் நன்றி! ஆதிரா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 2 Oct 2011 - 0:55

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஆதிரா.
உங்க வலைப்பூ வந்தேன். ஆனால் பின்னூட்டம் இட மின்னஞ்சல் முகவரியெல்லாம் தரவேண்டியிருந்ததால் நேரமின்மை, என் கணிப்பொறி பதிவுக்கு எடுத்துக்கொண்ட நேரம் இரண்டாலும் பின்னூட்டம் இடாமல் திரும்பி விட்டேன். மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள். அருமையிருக்கு



நாளை உன் பிறந்த நாள்-காந்தி! Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Tநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Hநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Iநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Rநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Aநாளை உன் பிறந்த நாள்-காந்தி! Empty
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 2 Oct 2011 - 1:07

Aathira wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஆதிரா.
உங்க வலைப்பூ வந்தேன். ஆனால் பின்னூட்டம் இட மின்னஞ்சல் முகவரியெல்லாம் தரவேண்டியிருந்ததால் நேரமின்மை, என் கணிப்பொறி பதிவுக்கு எடுத்துக்கொண்ட நேரம் இரண்டாலும் பின்னூட்டம் இடாமல் திரும்பி விட்டேன். மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள். அருமையிருக்கு

அன்புள்ள ஆதிரா..
எனக்குக் கணிப்பொறி குறித்து எதுவும் தெரியாது. வேறு, வேறு தளங்களிலும்..எனது பெயரில்..(ரமேஷ்நாகா)
வேறு சிலர் இருப்பதாக அறிந்தபோது..எனது கவிதைக்கான safety..குறித்தான அச்சத்தை..நான் ஈகரையில் வெளியிட்டிருந்தேன்..எனது பதிவைப் பார்த்த திரு.சிவா சார்..எனக்காக அந்த வலைப்பூவை உருவாக்கித்
தந்தார். அதன் வடிவமைப்பு...மற்ற பிற technical..விஷயங்களின் பெருமை..எல்லாமே திரு.சிவா சாரையே
சேரும். அதில் எனக்கு ஒரு பங்கும் கிடையாது. அந்த வலைப்பூவிற்கு எனது கவிதைகளை ஏற்றித்
தந்து கொண்டிருப்பவரும் திரு சிவா சார்தான். அதனால் அது குறித்தான அத்தனை பாராட்டும் அவரையே சாரும். எனது கவிதைகளைப் படிப்பதற்காக வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக