புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
1 Post - 1%
prajai
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_lcapகொலு எப்படி வைக்க வேண்டும்  I_voting_barகொலு எப்படி வைக்க வேண்டும்  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலு எப்படி வைக்க வேண்டும்


   
   
vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Sat Oct 01, 2011 6:27 pm

கொலு எப்படி வைக்க வேண்டும்
கொலு வைப்பவர்கள் புரட்டாசியில் வரும் அமாவாசை நாளில் கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு வைக்கும் முன்பு வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போட வேண்டும். மேடை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
5,7,9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம். படிக்கட்டுகளில் வெள்ளை அல்லது மஞ்சள் துணியை விரிக்க வேண்டும்.
முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.
இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள்.
மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பை போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்கிட வேண்டும்.
நண்டு, வண்டு பொம்மைகள் நான்காவது படியில் இடம் பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.
ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவைகள் பொம்மைகள் இருக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு விட வேண்டும். பறவை போல கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.
ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
ஏழாம் படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.
எட்டாம் படியில் தெய்வங்களுக்கு கீழ் ஸ்தானத்தில் இருக்கும் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரக பொம்மைகளை வைக்க வேண்டும். முனிவர், மகான் நிலையை அடையும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.
ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும்.
உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு என்ற ஒன்றே உருவானது. நம் வீட்டுக் குழந்தைகளிடம் கொலு வைப்பதன் தத்துவத்தை விளக்கினால் நம் தமிழ் பண்பாடு சிறப்படையும்.




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 6:28 pm

பயனுள்ள பதிவு வைரா...நன்றி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக