புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணிக் என்பவன் யார்?
Page 16 of 17 •
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இப்ப ஈகரைல நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க நான் ஈகரைல சேந்து ரொம்ப நாள் ஆச்சு நான் கேக்காம இருக்கலாமா இந்த கேள்விக்கு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியோ சொல்லுங்க தவறாக இருந்தாலும் பரவாயில்லை......
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்
என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி

உமா wrote:ஈகரைக்கு பழையவன்
என் அன்பிர்க்கு புதியவன்
எண்ணன் அன்பு நண்பன்
சிறு பிள்ளை போல மனம் படைத்தவன்
பாசம் கொண்டவன்
பரிவு காண்பவன்
சிந்தனையில் சிறந்தவன்
கவிதைகளை களைந்தவன்
வேதனையிலும் சிரிப்பவன்
வெற்றியை நோக்கி செல்பவன்
சீராக வளர்ந்தவன்
என் சிந்தனையிலே நின்றவன்
மாணிக்
உன்னை பற்றி நினைத்ததை அப்படி போட்டேன்
ரொம்ப நன்றி உமா நீ சொன்ன வரிகளிலே எனக்கு மிகவும் பிடித்த வரி வேதனையிலும் சிரிப்பவன் என் நிலைமையை அப்படியே சொல்லிட்ட போ இதுக்காகவே உனக்கு டீ வாங்கி தரேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒரே வரிதான் பிடித்து இருக்கா....Manik wrote:உமா wrote:ஈகரைக்கு பழையவன்
என் அன்பிர்க்கு புதியவன்
எண்ணன் அன்பு நண்பன்
சிறு பிள்ளை போல மனம் படைத்தவன்
பாசம் கொண்டவன்
பரிவு காண்பவன்
சிந்தனையில் சிறந்தவன்
கவிதைகளை களைந்தவன்
வேதனையிலும் சிரிப்பவன்
வெற்றியை நோக்கி செல்பவன்
சீராக வளர்ந்தவன்
என் சிந்தனையிலே நின்றவன்
மாணிக்
உன்னை பற்றி நினைத்ததை அப்படி போட்டேன்
ரொம்ப நன்றி உமா நீ சொன்ன வரிகளிலே எனக்கு மிகவும் பிடித்த வரி வேதனையிலும் சிரிப்பவன் என் நிலைமையை அப்படியே சொல்லிட்ட போ இதுக்காகவே உனக்கு டீ வாங்கி தரேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எல்லா வரியும் நல்லாதான் இருக்கு அந்த ஒரு வரி ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி wrote:dsudhanandan wrote:final verdict
மாணிக் ஒரு லூசு
-- ஈகரை நிர்வாகம் சார்பாக ச.செ.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மாணிக் என்பவர் ஒரு மாணிக்கம்
அப்படீன்னு சொல்ல நினைச்சேன் ஆனா ----------------------
மிகப்பெரிய பொய்யை சொல்ல என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
So sorry Manik , உண்மையை மட்டும் சொல்லுறேன்
மாணிக் நம் ஈகரையின் எள்ளுதாத்தா
தள்ளாத வயதிலும் தில்லாக ஈகரையை வலம் வந்து
அனைவரையும் வம்புக்கிழுப்பவர்
ஆனால் ஒன்று மாணிக் ,
இப்படிதான் அனைவரும் , உங்களைப் பற்றிய உண்மையை
சொல்லவேண்டி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டே
தைரியமாக "மாணிக் என்பவன் யார் ? " என்று கேட்டு இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள் நிச்சயமாக தைரியசாலியான தாத்தா தான்
அப்படீன்னு சொல்ல நினைச்சேன் ஆனா ----------------------
மிகப்பெரிய பொய்யை சொல்ல என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
So sorry Manik , உண்மையை மட்டும் சொல்லுறேன்
மாணிக் நம் ஈகரையின் எள்ளுதாத்தா
தள்ளாத வயதிலும் தில்லாக ஈகரையை வலம் வந்து
அனைவரையும் வம்புக்கிழுப்பவர்
ஆனால் ஒன்று மாணிக் ,
இப்படிதான் அனைவரும் , உங்களைப் பற்றிய உண்மையை
சொல்லவேண்டி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டே
தைரியமாக "மாணிக் என்பவன் யார் ? " என்று கேட்டு இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள் நிச்சயமாக தைரியசாலியான தாத்தா தான்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
aathma wrote:மாணிக் என்பவர் ஒரு மாணிக்கம்
அப்படீன்னு சொல்ல நினைச்சேன் ஆனா ----------------------
மிகப்பெரிய பொய்யை சொல்ல என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
So sorry Manik , உண்மையை மட்டும் சொல்லுறேன்
மாணிக் நம் ஈகரையின் எள்ளுதாத்தா
தள்ளாத வயதிலும் தில்லாக ஈகரையை வலம் வந்து
அனைவரையும் வம்புக்கிழுப்பவர்
ஆனால் ஒன்று மாணிக் ,
இப்படிதான் அனைவரும் , உங்களைப் பற்றிய உண்மையை
சொல்லவேண்டி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டே
தைரியமாக "மாணிக் என்பவன் யார் ? " என்று கேட்டு இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள் நிச்சயமாக தைரியசாலியான தாத்தா தான்
நன்றி தோழி
Manik wrote:aathma wrote:மாணிக் என்பவர் ஒரு மாணிக்கம்
அப்படீன்னு சொல்ல நினைச்சேன் ஆனா ----------------------
மிகப்பெரிய பொய்யை சொல்ல என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
So sorry Manik , உண்மையை மட்டும் சொல்லுறேன்
மாணிக் நம் ஈகரையின் எள்ளுதாத்தா
என்ன அண்ணா இப்பதான் வரிங்களா ?
தள்ளாத வயதிலும் தில்லாக ஈகரையை வலம் வந்து
அனைவரையும் வம்புக்கிழுப்பவர்
ஆனால் ஒன்று மாணிக் ,
இப்படிதான் அனைவரும் , உங்களைப் பற்றிய உண்மையை
சொல்லவேண்டி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டே
தைரியமாக "மாணிக் என்பவன் யார் ? " என்று கேட்டு இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள் நிச்சயமாக தைரியசாலியான தாத்தா தான்
நன்றி தோழி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Manik wrote:நன்றி தோழிaathma wrote:
மாணிக் நம் ஈகரையின் எள்ளுதாத்தா
எள்ளுதாத்தா ன்னு சொல்லி
எள்ளி நகையாடியதற்கு தக்க பதில்
கூறாமல் நன்றி சொல்வது நன்றன்று மாணிக்...
நட்புடன் - வெங்கட்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மாணிக் - எள்ளுத்தாத்தா
சஞ்சீவினி - கொள்ளுப் பாட்டி
இப்படி அவங்கக்குள்ள பேர்வச்சி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்டது வெங்கட்...
சஞ்சீவினி - கொள்ளுப் பாட்டி
இப்படி அவங்கக்குள்ள பேர்வச்சி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்டது வெங்கட்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 17
|
|