புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_m10மாணிக் என்பவன் யார்? - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக் என்பவன் யார்?

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 7:21 pm

First topic message reminder :

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இப்ப ஈகரைல நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க நான் ஈகரைல சேந்து ரொம்ப நாள் ஆச்சு நான் கேக்காம இருக்கலாமா இந்த கேள்விக்கு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியோ சொல்லுங்க தவறாக இருந்தாலும் பரவாயில்லை......

மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்

என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 7:41 pm

balakarthik wrote:பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் மானிக்கும் ஒருவர். கூகுளில் எத்தயோ தேடும்பொழுது ஈகரையில் முதலில் தென்பட்டது மானிக்கின் கவிதைகள்தான். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரின் புகைபடத்தை பார்த்தபோது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். இந்த பிஞ்சு மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு பின்லேடனா என்று. அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் மாணிக்கை காணவில்லை சரி நாமலாம் உள்ள வந்ததினால் வரலபோலிருக்கு என்று நினைத்தேன். அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். அதிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. அப்புறம் திடீரென கேப்டன் மதுரை மீட்டிங் போல மீண்டும் ஈகரை வந்து சேர்ந்தார் அதிகம் கவிதை வடிப்பார் என்று நினைத்தால் நம்ம லிஸ்டுளா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார் இப்போ கொஞ்சநாளா திடீரென கேப்டன் கமுனிஸ்டு பக்கம் சேர்ந்ததைபோல் திரும்பவும் கவிதை எழுத தொடங்கி இருக்கார். இப்படி நெத்தைக்கு ஒண்ணு இன்னைக்கு ஒநு நாளைக்கு ஒண்ணுனு தினம் தினம் இவர் புதிய அவதாரம் எடுப்பதால் இவரை தசாவதாரம் கமல் என்று கூறலாம் ஆனால் இங்கே கமல் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் கும்மிவிடுவாங்கோ என்பதால் கூறவில்லை. இன்னும் ஐநூறு பக்கத்திர்க்கு மாணிக்கை பத்தி எழுதவேணும்னுத்தான் ஆசாயா இருக்கு என்ன செயுறது ஒரு நாளைக்கு இந்த அளவுக்குத்தான் போயி பேசணுமுணு நான் ஒரு கணக்கு வசுருந்தேன் ஏற்க்கனவே இன்னைக்கு கோட்டா ஓவர் ஃப்லோ ஆகி வழிஞ்சுகிட்டு இருக்கு அதௌனாளா இத்தொட முடிசுகிறேன் .

காமெடியா சொன்னாலும் கரெக்டா சொல்லிருக்கீங்க நண்பா ரொம்ப நன்றி என்னைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Sat Oct 01, 2011 7:42 pm

இப்படி திடீரென கேட்டால் எப்படி படித்துவிட்டு வருகிறேன்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 7:43 pm

balakarthik wrote:பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் மானிக்கும் ஒருவர். கூகுளில் எத்தயோ தேடும்பொழுது ஈகரையில் முதலில் தென்பட்டது மானிக்கின் கவிதைகள்தான். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரின் புகைபடத்தை பார்த்தபோது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். இந்த பிஞ்சு மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு பின்லேடனா என்று. அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் மாணிக்கை காணவில்லை சரி நாமலாம் உள்ள வந்ததினால் வரலபோலிருக்கு என்று நினைத்தேன். அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். அதிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. அப்புறம் திடீரென கேப்டன் மதுரை மீட்டிங் போல மீண்டும் ஈகரை வந்து சேர்ந்தார் அதிகம் கவிதை வடிப்பார் என்று நினைத்தால் நம்ம லிஸ்டுளா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார் இப்போ கொஞ்சநாளா திடீரென கேப்டன் கமுனிஸ்டு பக்கம் சேர்ந்ததைபோல் திரும்பவும் கவிதை எழுத தொடங்கி இருக்கார். இப்படி நெத்தைக்கு ஒண்ணு இன்னைக்கு ஒநு நாளைக்கு ஒண்ணுனு தினம் தினம் இவர் புதிய அவதாரம் எடுப்பதால் இவரை தசாவதாரம் கமல் என்று கூறலாம் ஆனால் இங்கே கமல் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் கும்மிவிடுவாங்கோ என்பதால் கூறவில்லை. இன்னும் ஐநூறு பக்கத்திர்க்கு மாணிக்கை பத்தி எழுதவேணும்னுத்தான் ஆசாயா இருக்கு என்ன செயுறது ஒரு நாளைக்கு இந்த அளவுக்குத்தான் போயி பேசணுமுணு நான் ஒரு கணக்கு வசுருந்தேன் ஏற்க்கனவே இன்னைக்கு கோட்டா ஓவர் ஃப்லோ ஆகி வழிஞ்சுகிட்டு இருக்கு அதௌனாளா இத்தொட முடிசுகிறேன் .

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...

நட்புடன் - வெங்கட்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 7:48 pm

நட்புடன் wrote:நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...

டானிக் ஏத்திக்கிட்டு மாணிக் பத்தி பேசுறது ஓல்ட் பாசன் பாஸ் ஒளர்ரத்துணு முடிவு பண்ணிட்டபிறகு டானிக்கும் வேண்டாம் பாநீக்கும் வேண்டாம் தைரியமாக ஒளறுவோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக் என்பவன் யார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 7:53 pm

Manik wrote:
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்

என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி

மாணிக் எனக்கு நல்ல நண்பன். ஆனால் சில சமயங்களில் எதிரி?( ஆரோக்யமான) நன்றி !

மாணிக் என்பவன் யார்? - Page 2 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 7:54 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...

டானிக் ஏத்திக்கிட்டு மாணிக் பத்தி பேசுறது ஓல்ட் பாசன் பாஸ் ஒளர்ரத்துணு முடிவு பண்ணிட்டபிறகு டானிக்கும் வேண்டாம் பாநீக்கும் வேண்டாம் தைரியமாக ஒளறுவோம்
உளறுவதற்கு ஒரு உளறல் விளக்கம் தந்தது
என்னை அசர வைத்து விட்டது ஆனால் ஒன்னே ஒன்ன
சொல்ல விட்டுட்டீங்க - உளருவோர் சங்கம் - ஓமன் கிளை...

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 7:56 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்

என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி

மாணிக் எனக்கு நல்ல நண்பன். ஆனால் சில சமயங்களில் எதிரி?( ஆரோக்யமான) நன்றி !
தெளிவா சொல்லுங்க பெருமாள் - அப்ப நம்ம பாலா சார்
ஆரோக்யமான எதிரி இல்லேன்னு சொல்ல வரீங்களா? புன்னகை

நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 7:59 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:
மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்

என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி

மாணிக் எனக்கு நல்ல நண்பன். ஆனால் சில சமயங்களில் எதிரி?( ஆரோக்யமான) நன்றி !

என்ன நண்பா இப்படி சொல்லிட்ட எப்ப உனக்கு எதிரியா இருந்திருக்கேன் அடிவாங்கபோறடா கூடாது கூடாது கூடாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 8:00 pm

நட்புடன் wrote:
balakarthik wrote:
நட்புடன் wrote:நீங்க ஒரு நிலையில் இல்லை -
கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்து சொல்லுங்க பாலா...

டானிக் ஏத்திக்கிட்டு மாணிக் பத்தி பேசுறது ஓல்ட் பாசன் பாஸ் ஒளர்ரத்துணு முடிவு பண்ணிட்டபிறகு டானிக்கும் வேண்டாம் பாநீக்கும் வேண்டாம் தைரியமாக ஒளறுவோம்
உளறுவதற்கு ஒரு உளறல் விளக்கம் தந்தது
என்னை அசர வைத்து விட்டது ஆனால் ஒன்னே ஒன்ன
சொல்ல விட்டுட்டீங்க - உளருவோர் சங்கம் - ஓமன் கிளை...

இந்த இடத்தில் உளறாமல் சொல்லவேண்டுமென்றால் தனிப்பட்ட கருத்துக்களை தனிப்பட்ட பெயரிலயே தனியாக எழுதவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் இருந்தும் ஒரு தனிப்பட்ட உங்களுக்காக எனது தனிப்பட்ட கருத்தை தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு தனியா வரலாம் என்று முடிவெடுக்கும் வேளையில் தனிப்பட்ட ஒருவர் தனிமடல் மூலமாக தனித்தனியாக திட்டியதால் எனது தனிப்பட்ட கருத்தை தனிப்பட்ட முறையில் மட்டுமே கூற விரும்பி சங்கத்தின் பெயரை உபயோகிக்கவில்லை என்பதை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தனிமடல் மூலமாக கூற முடியாதத்தால் தணியாத வருத்ததோடு இங்கேயே கூறி எனது சிற்றுறையை தனித்துக்கொள்கிறேன்

நன்றி வணக்கம்

இவன்:- தனிப்பட்ட நபருக்காக தனியாக உட்கார்ந்து எதயும் கலக்காமல் தனியாக தண்ணி ஆடிப்போர் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக் என்பவன் யார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 8:04 pm

நட்புடன் wrote:
தெளிவா சொல்லுங்க பெருமாள் - அப்ப நம்ம பாலா சார்
ஆரோக்யமான எதிரி இல்லேன்னு சொல்ல வரீங்களா? புன்னகை

நான் பாலா சாரிடம் அடி வாங்கினால் தங்கள் மகிழ்ச்சி அதிகரிக்குமோ ?

அய்யோ ! ஈகரையில் நீங்க செய்யிற சேட்டையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா ? அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

மாணிக் என்பவன் யார்? - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக