புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
40 Posts - 63%
heezulia
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
2 Posts - 3%
viyasan
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
232 Posts - 42%
heezulia
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
21 Posts - 4%
prajai
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_m10சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 4:49 pm

சூரிய அனலா ? சுடும் மணலா ?

கல்லூரிக்குள் வரும்போது மகிழ்ச்சியாய் தான் வந்தாள். ஆனால் ஏனோ
வகுப்பறைக்குள் கோபமாய் அமர்ந்திருந்தாள். அவளின் முன் அமர்ந்து ...
குட் மார்னிங் மேடம். என்ன இன்னக்கி மேடம் கிட்ட fair & lovely இல்லையா ? என்றவன் ..அவளின் முகத்தருகே சென்று .. அதுதான பார்த்தேன். கண்ணத்துக்கு எல்லாம் நல்ல வைட் வாஷ் பண்ணியிருக்க.... ஆனா மூக்குக்கு மட்டும் ஏன் மேக்கப் போடல ? ரெம்ப வியர்த்திருக்கு என்றான்.

அதற்கு அவள்,, ஹலோ , நீங்க யாரு ? உங்களுக்கு மேனர்ஸ்
இல்லையா ? உங்க வேலை எதோ அத பாருங்க என்றாள்? இந்த வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால், அவனும் கோபமாய் போய் அமர்ந்தான். வழக்கம்போல சமாதான தூதுவர்கள் வந்தார்கள்.

ஆமாம்,, எல்லோரும் என்னையே குறை சொல்லுங்க.
நான் மட்டும் , சாருக்கு பிடிக்காத வார்த்தையை சொல்லகூடாது ! ஆனா.. அவருமட்டும் எனக்கு பிடிக்காதத தொடர்ந்து செய்வாரு ... நாங்க எதையும் கேட்க கூடாது ... என பொரிந்தான்

ஏய், என்ன சொன்னாலும் நேரா சொல்லு, உனக்கு
பிடிக்காதத என்ன பண்ணினேன் ? டேய், ரெம்ப யோக்கியன் மாதிரி பேசாதடா . நீ கேண்டீன்ல சிகரெட் வாங்கினாயாமே?

அடிப்பாவி, சந்தேகப்பிராணி,, நான் வாங்கின சிகரெட்ட ,
அந்த நாய் இன்னும் பத்தாவச்சு இருக்காது .. அதுக்குள்ளே அந்த செய்திய உன்கிட்ட பத்தவச்சது யாரு ? இம் ...எனக்கு தெரியும் ......நான் வாங்கும் போது அந்த தீக்குச்சி மாதிரி ஒருத்தி இருப்பாளே அவதான் இருந்தா ? அவளப்போயி.. என கோபத்தோடு சென்றான்.

அவனை தடுத்து, டேய் அவனுக்காக நீ எதுக்கு சிகரெட்
வாங்குற ? நீ அவனுக்கு வேலை காரனா ? எனக்கு சிகரெட் எல்லாம் பிடிக்கதுடா.... ... திடீரென சத்தம் நின்று போனது ...... ச்சே இந்த வாத்திகளுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லப்பா சிவ பூஜையில கரடி மாதிரி ,, எப்ப பார்த்தாலும் டயத்துக்கு ஒரு புக்க எடுத்துகிட்டு, வகுப்புக்கு வந்துருதுக......... ..................

( கல்லூரியில பாடம் நடக்குதோ இல்லையோ , இந்த மாதிரி வகுப்புக்கு ஒரு படம் ஓடும்.
வழக்கம் போல இவங்க இருவரும் தான் இந்த கதையின் நாயக நாயகி சகாக்கள் .) ..

மற்ற நிகழ்வுகள் தொடரும் ........

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 4:57 pm

நல்லா கத உடறீங்க சாரி சொல்லறீங்க பெருமாள்.... அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 5:04 pm

dsudhanandan wrote:நல்லா கத உடறீங்க சாரி சொல்லறீங்க பெருமாள்.... அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்...

தாங்கள் கூறியது போலவே நான் கதைவிடுவதில் வல்லவன் என என் அம்மா சொல்லும் . ஆனால் கதை சொல்லுவது புதிது என்பதால்,, எழுத்து நடையை பற்றிய ஆலோசனை தேவை. தாங்கள்( நண்பர்கள் ) கூறி உதவவேண்டும் என்பதற்காகத்தான் இடை நிறுத்தம். நன்றி சுதனா ! நன்றி நன்றி

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 01, 2011 5:34 pm

கதை நல்லா இருக்கு .....வசனமும் ...பளிச்.....
முழு கதையும் வசனமே நகர்துவது போல் இருக்கிறது ...கொஞ்சம் பின்புல வர்ணனைகள் ...அமைப்புகள் போன்றவற்றை சொன்னால் நன்றாக இருக்கும் . மேலும் ....தொடருங்கள்...... மகிழ்ச்சி சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 5:45 pm

கே. பாலா wrote:கதை நல்லா இருக்கு .....வசனமும் ...பளிச்.....
முழு கதையும் வசனமே நகர்துவது போல் இருக்கிறது ...கொஞ்சம் பின்புல வர்ணனைகள் ...அமைப்புகள் போன்றவற்றை சொன்னால் நன்றாக இருக்கும் . மேலும் ....தொடருங்கள்...... மகிழ்ச்சி சூப்பருங்க

இத இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி பாலா சார் ! ஆனால் இந்த அமைப்புகள் என்கிற வார்த்தை எனக்கு புரியவில்லை. விளக்குங்களேன்.
நன்றி !

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 01, 2011 6:01 pm

settings....கதை நிகழும் இடம் சார்ந்த தகவல்கள்தான் . வகுப்பறை என்கிறபோது ...அது சார்ந்த வர்ணனை கொஞ்சம் .....

எழுதுவது சிறுகதையா ? நாவலா என்பதை பொறுத்து .... நீங்கள் தொடராக தொடர விருப்பம் இருந்தால்.... கதை பாத்திர அறிமுகம் இரண்டு மூன்று , பகுதிக்குள் முடித்துவிட்டு கதையை நகர்த்துங்கள் ...

சிறுகதையில் தான் தேவையற்ற விபரங்கள் இருக்க கூடாது என்பார்கள் ..

"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 6:11 pm

கே. பாலா wrote:
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....

புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 6:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....

புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
பாலா சார் என்ன சொல்றாருன்னா - நண்பனுக்காக சிகரெட் வாங்கினியே அத நீ பத்த வெச்சு பிடிச்சியா?
பிடிக்கறதில்லேன்னா வாங்கக் கூடாதுன்னு சொல்றார்.

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 6:29 pm

நட்புடன் wrote:
புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
பாலா சார் என்ன சொல்றாருன்னா - நண்பனுக்காக சிகரெட் வாங்கினியே அத நீ பத்த வெச்சு பிடிச்சியா?
பிடிக்கறதில்லேன்னா வாங்கக் கூடாதுன்னு சொல்றார்.[/quote]

இதெல்லாம் ரகசியம் !!

சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை ) Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 6:38 pm

நீங்க யாருக்கு சிகரெட் வாங்குநீங்க அண்ணா.......

நாங்க எங்க சீனியர் ராக் பண்ணும் போது வாங்கிட்டு வர சொல்லுவாங்க.......அதுவும் ஓடி போயி வாங்கிட்டு வரணும்...தீப்பெட்டி அவங்க கிட்ட இருந்தாலும் நாங்க புது தீப்பெட்டி வாங்கிட்டு வரணும்.....இல்லைனா மறுபடியும் ஓடி போயி வாங்கிட்டு வந்து குடுக்கணும்.......

கதையின் தொடக்கதுளையே சண்டையா.......உம் உம்....மேல பார்போம்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக