புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
"குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.
"என்னாச்சு?'
"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
- ரஞ்சன்
நன்றி: குமுதம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்
அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை....![]()
அதை நானும் இப்போதான் பார்த்தேன் தரக்கூடாது என்றில்லை....ஆனா தரமுடியாமல் போனது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...ஆனா கார்த்தி அவன் இடும் பதிவுகளில் அனைவருக்கும் மதிப்பீடு கொடுக்கிறேன் நல்ல விஷ்யம் இதை நான் அவனுக்கு தனிமடல் மூலம் சொன்னேன் ஆனால் அவன் அதை பர்தனா என்று தெரியவில்லை அதனால்தான் அவனுடைய பதிவுகளில் அதை சொன்னேன்...இனி கார்த்தியை பார்த்து நான் மாறுகிறேன் தாங்க்ஸ் கார்த்தி
பார்த்தேன் அக்கா பதிலும் அனுப்பிஉள்ளேன்ரேவதி wrote:உமா wrote:ரேவதி wrote:

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ந.கார்த்தி wrote:அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள்உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...![]()
![]()
உன் அனைத்து பதிவுள் நான் லைக் கிளிக் செய்வேன் கார்த்திக்...அதனால் உன் மதீப்பீடு 3 வரும்...நீ பார்த்து இருக்காய்யா...நான் லைக் போடுவேன்...அனைவரின் பதிவிலுமே....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பார்த்தேன் அக்காஉமா wrote:ந.கார்த்தி wrote:அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள்உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...![]()
![]()
உன் அனைத்து பதிவுள் நான் லைக் கிளிக் செய்வேன் கார்த்திக்...அதனால் உன் மதீப்பீடு 3 வரும்...நீ பார்த்து இருக்காய்யா...நான் லைக் போடுவேன்...அனைவரின் பதிவிலுமே....![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:.ஆனா கார்த்தி அவன் இடும் பதிவுகளில் அனைவருக்கும் மதிப்பீடு கொடுக்கிறேன் நல்ல விஷ்யம்
உண்மையிலீயே நல்ல விஷயம் தான். ஆனால் நான் அவ்வளவு எளிதாய் யாருக்கும் மதிப்பீடு தருவதில்லை. இனியாவது மாற வேண்டும். நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|