புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்க ?
Page 1 of 1 •
சென்ற ஆகஸ்ட் 4 அன்று கூகுள் அனைவரும் விரும்பும் ஒரு சிறப்பான வசதியைத் தன் ஜிமெயில் தளத்தில் தந்துள்ளது.
பொதுவாக நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை பார்க்கையில் அனுப்பியவர் பெயர்,
நாள் மற்றும் நேரம், மின்னஞ்சலின் தொடக்க சொற்கள் காட்டப்படும்.
இதனால் நாம் உடனே பார்க்க விரும்பும் மின்னஞ்சல்களுக்கு முன்னுரிமை
கொடுத்து கிளிக் செய்து பார்க்கலாம். இதனால் இன்பாக்ஸில் ஒவ்வொரு
மின்னஞ்சலாக கிளிக் செய்து அலைய வேண்டியதில்லை.
மின்னஞ்சலைத்
திறக்காமலேயே அதனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இந்த புதிய வசதி தருகிறது.
மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் வெப் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களான
யாஹூ மற்றும் ஹாட் மெயில் ஆகியவை மெயில் தளத்தில் மூன்று பிரிவுகளைக்
காட்டுகின்றன.
இடதுபுற பிரிவில் கோப்பறைகள், மின்னஞ்சல் செய்திகள்
நடுவில் மற்றும் அஞ்சல்களைப் படித்துப் பார்க்க வலது ஓரத்தில் ஒரு பிரிவு
எனக் கொண்டுள்ளன. இந்த மூன்றாவது பிரிவினை நீங்கள் விரும்பினால்
செய்திகளுக்குக் கீழாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இந்த வாசிக்கும்
பிரிவு(reading pane) நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதன் மூலம் வெகு
வேகமாக நமக்கு வந்துள்ள அஞ்சல் செய்திகளை அவற்றைத் திறக்காமலேயே பார்த்து
நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
இதனை ஜிமெயில் இப்போதுதான்
சேர்த்துள்ளது. இதனை இயக்க ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து ஜிமெயில் லேப்ஸ்
செல்லவும். அங்குள்ள சர்ச் கட்டத்தில் Preview Pane என டைப் செய்தால்
உங்களுக்குத் திரையில் அந்தப் பிரிவு காட்டப்படும். இதனை முதலில் Enable
செய்திட வேண்டும்.
பின்னர் இது எந்த பக்கத்தில், இடது/வலது இருக்க
வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம் அல்லது இன்பாக்ஸுக்குக் கீழாகக் கூட
இருக்கும்படி செட் செய்திடலாம். இத்துடன் ஒரு மின்னஞ்சல் செய்தியினை அதிக
பட்சம் எத்தனை விநாடிகள் பார்க்க விருப்பம் என்பதனையும் செட் செய்திடலாம்.
மாறாக நிலையில் இது மூன்று விநாடிகள் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு செட்
செய்து ஜிமெயில் இன்பாக்ஸ் சென்றவுடன் முன் தோற்றப் பிரிவு காட்டப்படும்
என எண்ண வேண்டாம். ஏற்கனவே உள்ள பிரிவுகள் மறைக்கப்பட்டுவிடுமே என அஞ்ச
வேண்டாம்.
நீங்கள் விரும்பினால் மட்டுமே காட்டப்படும். இன்பாக்ஸ்
வலது மேல் மூலையில் ஒரு பட்டன் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால் பல
விருப்பங்கள் காட்டப்படுகின்றன.
வழக்கமான லே அவுட் அல்லது இந்த
முன் தோற்றலே அவுட் இவற்றில் எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.
வழக்கமான லே அவுட்டைத் தேர்ந்தெடுத்தால் பழையபடி தோற்றம் நமக்குக்
கிடைக்கும்.
திரைக்குக் குறுக்காக அல்லது நெட்டுத் தோற்றம் என எந்த
வகையில் இது காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்து கிளிக் செய்து
அமைக்கலாம். பிரிவின் அகலத்தையும் விரித்து, குறைத்து அமைக்கலாம்.
பிரிவு ஏற்படுத்தப்பட்டுப் பார்த்த பின்னர் இதே பட்டனை அழுத்தி No Split
என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால் இந்த பிரிவு மறைந்திடும். இந்த முன்
தோற்றக் காட்சி இதுவரை ஜிமெயிலில் இல்லாத ஒன்றை இப்போது தந்துள்ளது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கார்த்தி என் அலுவலகத்தில் நான் ஒரே நேரத்தில் 5 ஈமெல்களை இங்கே ஒபெரேட் செய்றேன்..அனைத்துமே என் எம்டி கிகளுடையது...எனக்கு இது உதவும்..நன்றி.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அடடே நல்ல செய்திப்பா பகிர்வுக்கு நன்றி தம்பி
இதனை நான் முன்பே படித்த ஞாபகம் இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1