புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
106 Posts - 49%
heezulia
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
4 Posts - 2%
prajai
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Rutu
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
1 Post - 0%
Saravananj
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
prajai
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 2:33 pm

First topic message reminder :

இன்று டி‌வி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 8216-72

இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் புன்னகை ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு புன்னகை இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 4:34 pm

இந்த வெறுமென ன்ற வார்த்தைக்கு காபி ரைட் வெச்சிருக்கீங்களா?
கிருஷ்ணாம்மா இஸ் த பேடன்ட் ஓனர்...

நட்புடன் - வெங்கட்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 4:38 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
இராப்பிச்சை (இரவுப் பிச்சை) வந்த கதை. ராப்பிச்சைக்காரர்கள் சற்று உரிமையுடன் கேட்பார்கள், இதற்கு அடிப்படையான காரணம் உபநிஷத்தில் உள்ளது. அந்த உபநிஷத் கடோபநிஷத். வாஜஸ்ரவஸ் என்பவர் சர்வஜித் என்ற யாகம் செய்தார் (விரிவஞ்சிச்சுருக்கமாகப் பதிவிடுகிறேன்) அந்த யாகத்தின் போது அவருடைய மகனான நசிகேதஸ் என்பவன் சில கேள்விகள் கேட்டான், அதனால் கோபமுற்ற வாஜஸ்ரவஸ்ஸின் சாபத்தால் நசிகேதஸ் யமலோகம் செல்கிறான், ஆனால் யமனைச் சந்திக்க முடியவில்லை, மூன்று இரவுகள் ஆகாரமின்றி அங்கு காத்திருக்கிறான், பிறகு யமன் வந்து அவன் மூன்று இரவுகள் பட்டினியாகக் கிடந்தது கண்டு அஞ்சி வரம் கொடுக்க முன் வருகிறான், (பகலில் எந்த வித உணவும் கிடைக்காமல் ஒருவன் ஒருநாள் இரவு ஒரு கிராமத்தில் பட்டினி கிடந்தால் அந்த ஊர் பாழாகும் என்பது கிராமத்து நம்பிக்கை இதன் அடிப்படையில் உண்டானது தான்,) நசிகேதஸ் அந்த வரத்தில் மூன்றாவதாக மரணம் என்றால் என்ன என்று கேட்கிறான், அதற்கு யமன் சொல்லும் விவரமாகச் செல்கிறது அந்த உபநிஷத்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

விவரத்துக்கு மிகவும் நன்றி நந்தித்தா புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 4:39 pm

நட்புடன் wrote:இந்த வெறுமென ன்ற வார்த்தைக்கு காபி ரைட் வெச்சிருக்கீங்களா?
கிருஷ்ணாம்மா இஸ் த பேடன்ட் ஓனர்...

வாங்கிட்டா போச்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Sat Oct 01, 2011 4:44 pm

தேர்தல் வருதுல அப்போ ராபிச்சை நிராய வருவாங்க

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Mgr
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 01, 2011 5:00 pm

இல்லை என்றுதான் நினைக்கிறேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 1357389இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 59010615இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Images3ijfஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:04 pm

வின்சீலன் wrote:தேர்தல் வருதுல அப்போ ராபிச்சை நிராய வருவாங்க

இரவு பத்து மணிக்கு பிறகு யாரும் பிரேசாரத்தில் ஈடுபடக்கூடாது - தேர்தல் ஆணயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Sat Oct 01, 2011 5:39 pm

balakarthik wrote:
வின்சீலன் wrote:தேர்தல் வருதுல அப்போ ராபிச்சை நிராய வருவாங்க

இரவு பத்து மணிக்கு பிறகு யாரும் பிரேசாரத்தில் ஈடுபடக்கூடாது - தேர்தல் ஆணயம்

அந்த உத்தரவு நகரத்தில் மட்டும் தான் பின்பற்ற படுகிறது,

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Mgr
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:41 pm

வின்சீலன் wrote:அந்த உத்தரவு நகரத்தில் மட்டும் தான் பின்பற்ற படுகிறது,

அதுக்கப்புறம் சுந்தர் சி நடித்தபடம் எதுவுமேதான் வரவில்லயே

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 8:57 pm

வின்சீலன் wrote:தேர்தல் வருதுல அப்போ ராபிச்சை நிராய வருவாங்க

அது பேர் 'ஓட்டு பிச்சை ' சீலன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 01, 2011 9:00 pm

krishnaamma wrote:
வின்சீலன் wrote:தேர்தல் வருதுல அப்போ ராபிச்சை நிராய வருவாங்க

அது பேர் 'ஓட்டு பிச்சை ' சீலன் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 6 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக