புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
50 Posts - 59%
heezulia
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
1 Post - 1%
mini
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
1 Post - 1%
balki1949
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
407 Posts - 60%
heezulia
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

Barushree
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Saravananj
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 2:33 pm

First topic message reminder :

இன்று டி‌வி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 8216-72

இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் புன்னகை ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு புன்னகை இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:03 pm

dsudhanandan wrote:
balakarthik wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை

பேருதான் வேற.... எடுக்கறது என்னவோ பிச்சதான்... அவனுக்காவது நாலு வீடு.... ஆனா இங்கே....?????????

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஐயோ என்ன இது எல்லோரும் இப்படி சொல்கிரீர்கள், நாளை என் குழந்தை நிலை?............ அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:03 pm

உமா wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

உண்மை தான்....சீரியல் பார்த்து கொண்டிருக்கும் மனைவியிடம் கணவன் கேப்பானே அது தான் ராப்பிச்சை.... சூப்பருங்க

நீங்களும் இப்படி சொல்கிறீர்களே உமா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 3:03 pm

ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:04 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?

அக்கா நான் சொந்த காலை மட்டுமல்ல பல சமயம் சொந்த கையயும் நன்புபவன் அதனால் நண்பிக்கயோடு நளபாகத்தை தொடரவேண்டியத்துத்தான்

அது ரொம்ப நல்ல து தான் பாலா புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:06 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

ஐயையோ........... அப்படி சொல்லாதீர்கள் வெங்கட் புன்னகை அன்பாக மண்டையில் அடி சிரி

அக்கா இதுக்கெல்லாம் போயி அடிக்கலாமா அவரு சொல்லவந்தது அவருக்கு கொழுப்பு அதிகம் ஆகிட்டதால ராத்திரி வெறும் சப்பாத்தித்தானாம் சோத்தை கண்ணுலயே காட்டுவதில்லாயாம் அதை சொள்ளுராறு
அதுக்கு த்தான், செல்லமாக ஒரு தட்டு தட்டினேன் ; பாருங்க அன்புடன் என்று போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:08 pm

ரேவதி wrote:ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது

அவங்களை 'வெறுமன' பிச்சைக்காரர்கள் என்று சொல்லலாம் புன்னகை கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 01, 2011 3:09 pm

இப்போ ராப்பிச்சை எங்க இருக்காங்க
எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும் ஆனா பார்க்க முடியல
ஆபீஸ் கிளம்பும் வரை தான் பார்த்தேன் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:12 pm

ரேவதி wrote:ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது
தண்ட சோறு...

நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 3:13 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது

அவங்களை 'வெறுமன' பிச்சைக்காரர்கள் என்று சொல்லலாம் புன்னகை கண்ணடி
வெறுமன சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 01, 2011 3:14 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?

அக்கா நான் சொந்த காலை மட்டுமல்ல பல சமயம் சொந்த கையயும் நன்புபவன் அதனால் நண்பிக் கயோடு நளபாகத்தை தொடரவேண்டியத்துத்தான்
உங்க நண்பி சமைச்சு தருவங்களா? இது அம்மணிக்கு தெரியுமா பாலா

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Uஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Dஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Yஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Sஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Uஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Dஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 Hஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக