புதிய பதிவுகள்
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
12 Posts - 55%
heezulia
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
7 Posts - 32%
mohamed nizamudeen
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
435 Posts - 73%
heezulia
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_m10இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 2:33 pm

First topic message reminder :

இன்று டி‌வி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 8216-72

இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் புன்னகை ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு புன்னகை இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 01, 2011 2:46 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நான் சொல்ல வந்தேன்,நீ சொல்லிட்ட பாலா.என் தம்பிடா நீ நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்




ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?




இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Uஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Dஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Yஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Sஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Uஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Dஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Hஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 2:47 pm

நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

உண்மை தான்....சீரியல் பார்த்து கொண்டிருக்கும் மனைவியிடம் கணவன் கேப்பானே அது தான் ராப்பிச்சை.... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 2:49 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை

பேருதான் வேற.... எடுக்கறது என்னவோ பிச்சதான்... அவனுக்காவது நாலு வீடு.... ஆனா இங்கே....?????????



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 2:50 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை
பப்ளிக்ல சொல்லவேண்டாமேன்னு நெனச்சேன்... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 01, 2011 2:50 pm

உதயசுதா wrote:
ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?
இத தான் அக்கா நானும் சொல்லம்னு வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க ஜாலி ஜாலி ஜாலி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 2:51 pm

உதயசுதா wrote:ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?

அக்கா நான் சொந்த காலை மட்டுமல்ல பல சமயம் சொந்த கையயும் நன்புபவன் அதனால் நண்பிக்கயோடு நளபாகத்தை தொடரவேண்டியத்துத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 2:52 pm

நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

ஐயையோ........... அப்படி சொல்லாதீர்கள் வெங்கட் புன்னகை அன்பாக மண்டையில் அடி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 2:55 pm

krishnaamma wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

ஐயையோ........... அப்படி சொல்லாதீர்கள் வெங்கட் புன்னகை அன்பாக மண்டையில் அடி சிரி

அக்கா இதுக்கெல்லாம் போயி அடிக்கலாமா அவரு சொல்லவந்தது அவருக்கு கொழுப்பு அதிகம் ஆகிட்டதால ராத்திரி வெறும் சப்பாத்தித்தானாம் சோத்தை கண்ணுலயே காட்டுவதில்லாயாம் அதை சொள்ளுராறு



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 2:59 pm

நட்புடன் wrote:
ஐயோ..... குடு குடு பாண்டியா................ பயம் பயம் பயம் பயம் பயம்

எனக்கு ரொம்ப பயம் பாலா, அன்றும் இன்றும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்களுக்கு பயந்து தான் அவங்க பகலில் வருவதில்லையாமே? புன்னகை [/quote]

தெரியலை வெங்கட் , சிறு வயது முதலே எனக்கு ரொம்ப பயம் புன்னகை இந்த தெருவில் நாய்கள் அவங்க ரோடு எல்லைக்கு மற்ற நாய்கள் வந்தால் குறைக்கும் பயப்படுமே, அது போல் நான் அவனை (குடு குடு பாண்டியை ) பார்த்து பயப்பட அவன் என்னப்பார்த்து பயப்பட.... இப்படி இருக்கலாம் ஜாலி ஜாலி ஜாலி

(எங்க பாட்டி சொல்வா, அவன் வீட்டுக்கு மூத்த குழந்தைகளின் மண்டை ஒட்டில் மை தயாரிப்பானாம் அதிர்ச்சி அதுவும் ஆண் குழந்தைகள் என்றால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் என்பார். நான் வீட்டுக்கு மூத்த பெண் அதனால் அப்ப பயம், பிறகு எனக்குபிறந்தது 'சீமந்த புத்திரன்' அதனால் இப்பவும் பயம் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:02 pm

நட்புடன் wrote:
balakarthik wrote:
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்... புன்னகை

பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை
பப்ளிக்ல சொல்லவேண்டாமேன்னு நெனச்சேன்... புன்னகை

அடடா............. என்னப்பா இப்படி சொல்கிறீகள் இருவரும் சோகம் கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக