புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாசனின் காதல்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
அன்பு உறவுகளே...
வெகு நாட்களுக்கு பிறகு இன்றுதான் ஈகரைக்கு வருகிறேன்... சில நாட்களாய் காதல் பதிவிடும் நான் என் காதலை பதிவிட்டால் என்ன என்று தோன்றியது.. சில தயக்கங்களை உடைத்து எனது காதல் நினைவுகளை உங்களோடு பகிர்கிறேன்...
சுருக்கமான கதைதான் கொஞ்சம் விரிவாக கூறுகிறேன்...
அவள் பெயர் நக்கத்.. வட மாநில பெண்.. ஆனால் தமிழகத்திற்கு அவள் குடும்பத்துடன் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.. தமிழ் பேசுவாள் ஆனால் அவ்வளவு தெளிவாக உச்சரிப்பு இருக்காது... எங்கோ பார்த்தோம், எப்படி எப்படியோ பழகினோம், ஒருமித்த கருத்துக்கள் உருமித்த போது காதலை அறிவித்தது எங்கள் மனது... மகிழ்ச்சியான காதல் நெகிழ்ச்சியாய் தொடர்ந்தது... அவள் மிகவும் தைரியமானவள்... ஒரு சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராய் பணி புரிந்தாள். எங்கள் ஊரில் இருந்து 60 கி.மீ. இருக்கும் அவளது ஊர்.
வாரம் இரண்டு மூன்று முறை சந்தித்து கொள்வோம், தினமும் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவோம்...
என்னை பிரிந்து அவளாலும் அவளை பிரிந்து எந்நாளும் ஒரு நொடிப்பொழுது கூட இருக்க முடியவில்லை அந்த தருணங்களில்...
எல்லா காதலர்களும் சொல்லும் வசனம்தான் "எங்கள் காதல்தான் உலகிலேயே சிறந்த காதல்", இது காதலர்களுக்கான பொது உடைமை வசனம்...
குடி குடியை கெடுக்கும் என்னும் பழமொழி உணர்ந்த போதுதான் எனக்கு தெளிவாய் புரிந்தது.. ஆம் குடியினால் ஏற்பட்ட பிரச்சனைகள்தான் எங்கள் பிரிவிற்கு முன்னோடி...
ஒரு சமயம் என் நண்பனின் திருமணதிற்காக திருமணம் முடிந்த பிறகு ட்ரீட் வைத்தான்... நான் குடித்தால் அது நக்கத்துக்கு பிடிக்காது, அவளிடம் இதை நான் மறைக்கவும் முடியாது என்பதால் நான் குடிக்க மறுத்தேன், நண்பர்கள் விடவில்லை, இரவு வெகு நேரம் குடித்தோம், இரவு மணி 3 இருக்கும், அப்போது குடி போதையில் என் நண்பன் ஒருவன் நக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தான்.. அவள் பெயரை கிண்டல் செய்து தவறாக பேசினான்.. போதையிலும் நான் காதலை மறக்கவில்லை. கோபத்தில் மது பாட்டில்லை எடுத்து அவன் முகத்தில் அடித்துவிட்டேன், ஒரே ரத்தம், மற்ற நண்பர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர், மறுநாள் காவல் துறையினர் எனது வீட்டில்... அடிபட்ட நண்பனும், அவனது தகப்பனாரும் என் மீது வழக்கு பதிந்துவிட்டனர். ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்தேன், என் அப்பா யார் யாரையோ சந்தித்து என்னை மிகவும் சிரமப்பட்டு காவல் நிலையத்திலிருந்து மீண்டும் அழைத்து வந்தார்...
நான் யாரிடமும் சண்டைக்கான காரணத்தை கூறவில்லை... எங்கள் வீட்டில் நக்கத் மிகவும் பழக்கமானவள். அவள் வீட்டிற்கும் நான் சிலமுறை சென்றுவந்துள்ளேன், என் வீட்டில் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றே நினைத்திருந்தனர் வழக்கமான பெற்றோர்கள் போல...
இந்த சண்டை விஷயம் எப்படியோ நக்கத்திற்கு தெரிந்துவிட்டது, நேரில் சந்தித்து பேசினோம், மிகவும் கோவம் கொண்டு சண்டை இட்டாள் இருகாரணங்களுக்காக, ஒன்று நான் மது அருந்தியது, மற்றொன்று நான் போதையில் சண்டை இட்டு காவல் நிலையம் சென்றதற்காக. சண்டை அன்று வெகுவாய் மூண்டது... கடைசியில் உன்னிடத்தில் நான் பேச விரும்பவில்லை, இனி நாம் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று கோவமாய் சொல்லிவிட்டு போய்விட்டால்...
நாட்கள் நகர்ந்தன... அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை, நான் அவள் வீட்டு தொலைபேசிக்கு அழைத்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை, நான் மிகவும் வருந்தினேன், சரியாக சாப்பிடவில்லை, தொடர்ச்சியாக 3 நாட்க்கள் சாப்பிடாமல் இருந்ததால் வீட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டேன், வீட்டில் இருப்போருக்கு மிகவும் வருத்தம், அன்று இரவு ஒரு 10.30 மணியளவில் என் வீட்டில் இருந்து நக்கத்துக்கு தொலைபேசியில் பேசி நான் மயங்கி விழுந்த விசயத்தை என் வீட்டினார் நக்கத்திடம் சொல்லிவிட்டார்கள்.. இரவு ஒரு 12.30 மணி இருக்கும் என் அறைக்கதவை தட்டும் சத்தம்... கதவை திறந்தால் நக்கத் நிக்கிறாள் என் வீட்டாருடன்... அவள் கண்களில் கண்ணீர், என் கண்ணில் அதிர்ச்சி... என் வீட்டில் உள்ளோர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள், இனியும் மறைக்க மனமின்றி என் வீட்டில் என் காதலை கூறிவிட்டேன், எங்கள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை... நானும் நக்கத்தும் சிறிது நேரம் பேசினோம், மணி 1க்கு மேல் ஆகிவிட்டதால் அந்த நேரத்தில் அவளை அவள் வீட்டிற்கு அழைத்து செல்வது சரியல்ல என்று தோன்றியது, என் வீட்டிலும் அதைத்தான் கூறினார்கள். எனவே அன்று இரவு அவள் எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டாள் .
விடிந்ததும் அவளை அழைத்துக்கொண்டு அவள் ஊருக்கு கிளம்பினேன், எனக்கு தெரியும் அங்கு சென்றால் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று, நினைத்தபடி அவளது தந்தை எங்கள் இருவரையும் வாய்க்கு வந்தபடி திட்டினார், என்னை அடிக்காத குறையாய் சட்டையை பிடித்து அவமதித்தார். எனக்காக பேசியது நக்கத் மட்டுமே, நான் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன், சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் என் அண்ணன், தந்தை மற்றும் இரு உறவினர்கள் சேர்ந்து நக்கத் வீட்டிற்கு சென்றனர், அவமரியாதையாய் பேசி என் வீட்டாரையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்...
வழக்கமான பெற்றோர்கள் போல் தொலைபேசி இணைப்பை துண்டித்தார்கள்.. பல முறை அவமானப்பட்டேன், எனக்கும் நக்கத்துக்கும் இடைவெளி அதிகரித்தது, நாட்கள் மாதங்களாகின.
திடீரென்று நக்கத்தின் தோழி என்னை அழைத்து நக்கத்திற்கு திருமணம் மும்பையில் நடந்துவிட்டதாக கூறினாள். இடியை இதயத்தில் வாங்கியது போல் இருந்தது எனக்கு, ஒன்றும் புரியவில்லை. இது உண்மையா? நக்கத் என்னை மறந்து வேறொருவனை மணக்க சம்மதித்திருப்பாளா? அழுதேன் அழுதேன் இரண்டு வாரங்கள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தே. பிறகு அவளை பற்றி ஆங்காங்கு சில தகவல்கள் கிடைத்தன, மாப்பிள்ளை சினிமா துறையை சார்ந்தவராம், இவளது நிகழ்ச்சி தொகுப்பினை பார்த்து பிடித்து போய் இவளை பெண் கேட்டு வந்தாராம், என் காதலுக்கு மதம், மொழி, இனம் என்று ஆயிரம் காரணம் காட்டிய நக்கத்தின் பெற்றோருக்கு அந்த பணக்கார சினிமா துறையினரை கண்டதும் அனைத்தும் மறந்து போனது போல... திருமணம் முடிந்துவிட்டது இனியாரை சொல்லி என்ன செய்வது...
சிலமாதங்கள் கழித்து நக்கத்திடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல்...அதில் "எனது கணவர் பெயர் சுந்தர், சினிமா துறையில் பணியாற்றுகிறார், நாங்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளோம், இந்த மின்னஞ்சலை என் கணவர் அனுமதியோடுதான் அனுப்புகிறேன், என் மீது நீ வெறுப்பில் இருப்பாய் என மற்றோர் நினைக்கக்கூடும் ஆனால் நான் அப்படி நினைக்க மாட்டேன், உன்னிடம் மன்னிப்பு கேட்கும் தகுதிகூட எனக்கில்லை, இந்த மின்னஞ்சலில் எனது திருமண புகைப்படங்களை இணைத்துள்ளேன், விருப்பமிருந்தால் பார்" என்று அனுப்பி இருந்தால்.. நான் மறுமொழி ஏதும் அனுப்பவில்லை.
முதல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் புகைபடத்தை அனுப்பி இருந்தால், சென்ற வாரம் கூட தன் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைபடத்தை அனுப்பி இருந்தால், இதுவரை அவள் அனுப்பிய 3 மின்னஞ்சலுக்கும் நான் மறுமொழி இடவில்லை. முதல் மின்னஞ்சல் பார்க்கையில் என் மனதில் வருத்தம் நிறைந்து வழிந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு தோழியை போல் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறாளே என்ற ஒரு சின்ன சந்தோஷம் மட்டும்...
சரி என்னுடைய சோகத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு கொஞ்சம் நிம்மதி..
நன்றி உறவுகளே...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
வாங்க அய்யா !
பயங்கரமான் பேய் கதையோட வந்திருக்கங்க.. இன்னக்கி வேற ஏதும் எழுதலாயா ?

- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
வந்துட்டிய ராசா. இது எல்லோரும் பொய் என்று நினைக்கிறார்கள். உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இன்னும் உன்னை குஷ்பு மறக்கவில்லை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krpr wrote:வந்துட்டிய ராசா. இது எல்லோரும் பொய் என்று நினைக்கிறார்கள். உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இன்னும் உன்னை குஷ்பு மறக்கவில்லை.
இதெலாம் ஓவெறு .....
குஷ்பூ இதை பார்த்தால் அவ்ளோதான்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவரு யார் குஷ்பூவோட அடியாளா krpr
krpr wrote:வந்துட்டிய ராசா. இது எல்லோரும் பொய் என்று நினைக்கிறார்கள். உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இன்னும் உன்னை குஷ்பு மறக்கவில்லை.
ஈகரை எப்படி ஒரு உறவுப்பாலமோ அதே மாதிரி எனக்கும் குஷ்பூவுக்கும் இடையில ஒரு உறவு பாலமா இருந்து எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க கடைசி வரைக்கும் போராடுன ஒரு ஷாஜகான் விஜய்தான் இந்த கேஆர்பிஆர்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:krpr wrote:வந்துட்டிய ராசா. இது எல்லோரும் பொய் என்று நினைக்கிறார்கள். உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இன்னும் உன்னை குஷ்பு மறக்கவில்லை.
ஈகரை எப்படி ஒரு உறவுப்பாலமோ அதே மாதிரி எனக்கும் குஷ்பூவுக்கும் இடையில ஒரு உறவு பாலமா இருந்து எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க கடைசி வரைக்கும் போராடுன ஒரு ஷாஜகான் விஜய்தான் இந்த கேஆர்பிஆர்...
அப்போ கடைசில இவருக்குத்தான் கத்தி குத்து விழுமோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ரேவதி wrote:சுதா அக்கா.....உமா அக்கா இந்த அடியெல்லாம் அவருக்கு போதாது....இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பாக்குறேன் நான் சொன்ன மாதிரி கேக்கலைனா நான் உங்கக்கூட பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்
ரேவதி சொல்லுறத்தோட சரி எதுவும் சேயுறதே இல்ல சே என்ன உலகமடா இது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
ரன்கசன் 5 பைசாவுக்கு கூட புண்ணியம் இல்லாத பதிவுகளை எல்லாம் ஏன்
பக்கம் பக்கமாக இடுகிறீர்கள்.
பக்கம் பக்கமாக இடுகிறீர்கள்.
இந்த நிலையும் மாறும்!
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7