புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
வாஷிங்டன், செப் 30-
உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம் எது? என்பது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அதற்காக “டுவிட்டர்” இணைய தளம் பயன்படுத்துபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 84 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அவர்கள் 2 வருடங்களாக 50 கோடியே 90 லட்சம் கருத்துக்களை கூறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலைப் பொழுதுதான் மகிழ்ச்சியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்போதுதான் மக்களின் அன்றாட பணி தொடங்குகிறது. அதே போன்று நள்ளிரவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளனர்.
அதே வேளையும், நள்ளிரவுக்கு மேலே மிகவும் எரிச்சலான நேரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பயம், கோபம், குற்ற உணர்வு, கடும் வெறுப்பு, போன்றவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நன்றி
மாலை மலர்
(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:krishnaamma wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)
என் உமா உங்களுக்கு "பைல்ஸ் " ஆஆ? அவங்களுக்கு த்தான் எப்பவும் எடுக்கும் 'கடுப்பு'வரும் என்று சொல்வாங்க..... அப்பாவி சுமதிசுந்தர்
காலையில் வீட்டு வேலை, அப்புறம் ஆபீஸ், வாடகை, இதர செலவுகள், பெட்ரோல், அப்புறம் மறுபடியும் வீடு, வர்ஷா , நடுவில் எனக்கு காய்ச்சல் பாப்பாக்கு உடம்பு சரியில்ல்மால் போகும்...அனைத்தையுமே சமாளிக்கணும்..இதே யோசித்தே நான் இளைத்து போயிட்டேன் அம்மா .
ரொம்ப கஷ்டம் தான் உமா, நான் அதௌ விளையாட்டுக்கு கேட்டது, எனக்கு தெரியும் உங்க கஷ்டம் அது ஜாலிக்கு சொன்னது, மனசில் வைக்காதீங்க
இப்ப உங்க உடல் நிலை மற்றும் வர்ஷா வின் உடல் நிலை தேவலாமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:
ஒரு வகையில் நீயும் பாவம் தான் உமா.இது எல்லாத்தையும் சாமலிக்காரதேய் பெரிய விஷயம்.
நான் சம்பளம் வாங்கியதும் என் மாமா கையில கொடுத்துடுவேன்.அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கராங்க.
எல்லா செலவு போக அவரு அக்கவுண்டுக்கு எவ்வளவு அனுப்பினார் enru கூட நான் கேட்டது இல்லை.அவரா தான் இவ்வளவு செலவு,இவ்வளவு அக்கவுண்டுக்கு அனுப்பி இருக்கேன்னு சொல்லுவார்.
சுதா, உங்களுக்கு கவலை இல்லை
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
balakarthik wrote:டேக் ஒன் லாங் ரோப் டைட் இன் எனி ஃபேன் தென் ஷோ யுவர் நெக் தென் புட் ஃபோர் ஃபைவ் முடிச் தென் பிரேம் சேர் இம்மிடியேட்லி குதிசிபையிங்க் சிம்ப்ளி ஆல் கடுப்ஸ் சால்வ்ட் டிகேஉமா wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சமாளித்து வாழ்கிறோமே....அது தான் பெரிய விஷயம் அக்கா...அம்மா நீங்க சொன்னதை நானும் விளையாட்டாய் எடுத்து கொண்டேன்....
10மாதம் துவங்கிய நாள் முதல் அவளுக்கு உடல் நலம் சரியில்லை ...எனக்கு இப்போ சரி ஆச்சு காய்ச்சல்....
10மாதம் துவங்கிய நாள் முதல் அவளுக்கு உடல் நலம் சரியில்லை ...எனக்கு இப்போ சரி ஆச்சு காய்ச்சல்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சாயங்காலம் 5:15 முதல் 5:45 வரை எனக்கு மகிழ்ச்சியான நிமிடங்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ந.கார்த்தி wrote:
இதெல்லாம் ஏத்துக்க மாட்டேன்....உனக்கு எப்போ ஜாலியான நேரம் சொல்லிட்டு போ ...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உமா wrote:ந.கார்த்தி wrote:
இதெல்லாம் ஏத்துக்க மாட்டேன்....உனக்கு எப்போ ஜாலியான நேரம் சொல்லிட்டு போ ...
என் தம்பிய ஓவரா மிரட்டுன உன்ன
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:balakarthik wrote:டேக் ஒன் லாங் ரோப் டைட் இன் எனி ஃபேன் தென் ஷோ யுவர் நெக் தென் புட் ஃபோர் ஃபைவ் முடிச் தென் பிரேம் சேர் இம்மிடியேட்லி குதிசிபையிங்க் சிம்ப்ளி ஆல் கடுப்ஸ் சால்வ்ட் டிகேஉமா wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)
:அடபாவி: உங்களை
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அப்படி சொல்லாதீங்க கிருஷ்ணமா.எனக்கும் இருக்கு கவலைகள்.என் பொண்ணு சுஜிதா பிறந்ததுல இருந்து இங்க தான் இருக்கா.அவளை நான் முதல் முதலா இரண்டு வயசுல நாட்டுக்கு கூட்டிட்டு போகும்போது,யாரு அப்பத்தா,யாரு அம்மாச்சின்னு,யாரு அத்தைன்னு கூப்பிட தெரியாம என் முகத்தை பார்த்து பரிதாபமா ஒரு பார்வை பார்த்தாலே அதுல ஆரம்பிச்சது என் கவலை .இன்னிக்கும் ஊருக்கு போனா என்னதான் தொலைபேசியில் அவ அடிக்கடி பேசினாலும் இது நம்ம ஐயா,தாத்தா,அப்பத்தா,அம்மாச்சின்னு அவளால அவங்க கூட ஒட்டி இருக்க முடியல.krishnaamma wrote:உதயசுதா wrote:
ஒரு வகையில் நீயும் பாவம் தான் உமா.இது எல்லாத்தையும் சாமலிக்காரதேய் பெரிய விஷயம்.
நான் சம்பளம் வாங்கியதும் என் மாமா கையில கொடுத்துடுவேன்.அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கராங்க.
எல்லா செலவு போக அவரு அக்கவுண்டுக்கு எவ்வளவு அனுப்பினார் enru கூட நான் கேட்டது இல்லை.அவரா தான் இவ்வளவு செலவு,இவ்வளவு அக்கவுண்டுக்கு அனுப்பி இருக்கேன்னு சொல்லுவார்.
சுதா, உங்களுக்கு கவலை இல்லை
அது மட்டும் இல்லை இங்க படிப்பு நம்ம ஊருல சொல்லி கொடுக்கறது போல இல்லை.
இன்னும் ஒண்ணு சொல்லணும் கிருஷ்ணம்மா,இங்க எனக்கு ஏதாச்சும் நடந்து நான் இல்லை என்றானால் என் உடம்போடு இவங்க ஊருல போய் எங்க சொந்தங்களை பார்க்கும்வரை அவள் எப்படி இருந்துக்குவான்னு நினைக்கும்போதே எல்லாத்தையும் விட கவலை வருது.
ஒரு வேளை இந்த கவலை எல்லாம் நான் ஊரில் இருந்து இருந்தால் வந்து இருக்காதோ என்று எண்ணம் தோன்றும்போது எல்லாம் முட்டாள் தனமா முடிவு எடுத்துட்டோமேன்னு கவலை வருது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:ரேவதி wrote:balakarthik wrote:டேக் ஒன் லாங் ரோப் டைட் இன் எனி ஃபேன் தென் ஷோ யுவர் நெக் தென் புட் ஃபோர் ஃபைவ் முடிச் தென் பிரேம் சேர் இம்மிடியேட்லி குதிசிபையிங்க் சிம்ப்ளி ஆல் கடுப்ஸ் சால்வ்ட் டிகேஉமா wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)
:அடபாவி: உங்களை
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6