புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சியினரை கைது செய்து இருப்போமா? பொய் வழக்கு போட்டு சிறையில், தனிச் சிறையில் அடைத்திருப்போமா? இப்போது சென்னையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலும், பாளைங்கோட்டையில் கைது செய்து திருச்சி சிறையிலும் அடைத்து வேதனைப்படுத்தி, வாட்டி வதைக்கிறார்கள். என் பார்வையில் இருந்த போலீஸ்காரர்களா இவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
தூக்கமோ தூக்கோ கருணாநிதி உயிர் தமிழகத்திலே தமிழ்த்தாயின் மடியில்தான் போகும். இவர்களை போல அம்மா மடியில் போகாது. தேசிய கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அந்த கொடியை மாத்திரம் ஏற்றலாமா? என்று பொன்முடி கேட்டார் என்பதற்காக அவருக்கு ஜாமீன் கூட கொடுக்காத தண்டனை வழக்கு . கருணாநிதியின் உயிர் தூக்கத்திலோ, தூக்கிலோ போகும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். உயிரைப் பற்றி என்றைக்கும் நான் கவலைப்படுபவன் அல்ல.
உயிரை பற்றி கவலைப்பட்டிருந்தால் கல்லக்குடி போராட்டத்திலே அதை போக்கியிருப்பேன். உயிரைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே பாம்புகளும், தேள்களும் நிரம்பிய அந்த சிறையிலே உயிரைப் போக்கியிருப்பேன். என் உயிர் தூக்கத்தில் போகிற உயிர் அல்ல. துக்கத்திலே போகிற உயிரும் அல்ல.
இந்த உயிர் எப்போது போகும் என்றால் தமிழன் தமிழனாக, தன்மானத்தோடு வாழ்கிறான் என்ற நிலை உருவான பின்பு தான் இந்த உயிர் போகும். எனது உயிரை பணயமாக வைத்து நடைபெறுகின்ற போராட்டத்தில், இனப்போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நன்றி
மாலை மலர்...
கடவுளே, இதென்ன சோதனை...மீண்டுமா

சோதனையே இனிமேல் தான் வேதனையா மாறபோகுது உமா !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹிஷாலீ
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இன்னும் இவர் திருந்தவில்லை....
உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை....
என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை....
என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?
உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
உமா wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை....
என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?
உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
அதற்க்கு ஒரே ஒரு தீர்ப்புதான் உமா , bank ல வட்டி விகிதத்த அதிகரித்தால் பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் deposit செய்வார்கள் அப்போது நாம் ஏன்
கடன் வாங்கவேண்டும். நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என நினைக்கிறேன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஹிஷாலீ wrote:உமா wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை....
என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?
உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
அதற்க்கு ஒரே ஒரு தீர்ப்புதான் உமா , bank ல வட்டி விகிதத்த அதிகரித்தால் பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் deposit செய்வார்கள் அப்போது நாம் ஏன்
கடன் வாங்கவேண்டும். நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என நினைக்கிறேன்.
வட்டி விகிதம் ஏறினால் பணம் போட்டவர்களுக்கு தான் லாபம் ஏழை மக்களுக்கு என்ன ஆகும்
இளமாறன் wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை....
என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?
உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
அதற்க்கு ஒரே ஒரு தீர்ப்புதான் உமா , bank ல வட்டி விகிதத்த அதிகரித்தால் பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் deposit செய்வார்கள் அப்போது நாம் ஏன்
கடன் வாங்கவேண்டும். நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என நினைக்கிறேன்.
வட்டி விகிதம் ஏறினால் பணம் போட்டவர்களுக்கு தான் லாபம் ஏழை மக்களுக்கு என்ன ஆகும்
அப்போது விளையும் குறையும் ஏழைகளும் பணம் சேர்க்க தொடங்கிவிடுவார்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்னனவோ சொல்ட்றீங்க....
ஹிஷாலீ wrote:அப்போது விளையும் குறையும் ஏழைகளும் பணம் சேர்க்க தொடங்கிவிடுவார்கள்
அது சரிதான் பட் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்க்கு அன்றாடம் சோத்துக்கே வசதி இல்லாதவன் எங்கேருந்து சேமிக்கிறதுக்கு தோணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3