புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
2 Posts - 1%
prajai
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
423 Posts - 48%
heezulia
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
29 Posts - 3%
prajai
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_m10சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:37 pm

நட்சத்திரம், ராசி தெரியாதவர்கள் தங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி பலன்களைத் தெரிந்து கொள்ளலாம். தேதியும் தெரியாதவர்கள் தங்கள் பெயரின் முதல் ஆங்கில எழுத்தின் அடிப்படையில் பலன்களை அறியலாம்.

கணித்தவர்: எண்கணித வித்தகர் காரைக்குடி ஜெ.என். எஸ்.செல்வன்.

1,10,19,28 A, I, J, Q, Y

தடைக்கல்லையும் படிக்கல்லாக்கி வெற்றி காணும் நீங்கள் நீண்டநாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். புண்ணிய தலங்களுக்கும், குலதெய்வ கோயில் களுக்கும் சென்று வருவீர்கள். நிலம் தொடர்பான வகையில் சிக்கல் நீங்கும். தொழிலதிபர் களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். துவங்கிய புதுத் தொழில்கள் படிப்படியாக முன்னேறும். வியாபாரிகளுக்கு விற்பனை ஓரளவுக்கு இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி இருக்கும். விவசாயிகளுக்கு ஓரளவுக்கு மகசூல் கிடைக்கும். கால்நடைகள் வழியில் லாபம் நன்றாக இருக்கும். கலைஞர் களுக்குச் சுமாரான அளவில் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பர். ஆஞ்சநேயரை வணங்கினால் சிக்கலற்ற வாழ்க்கை அமையும்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:38 pm

2,11,20,29, R, K, B

முயற்சி திருவினையாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்ட நீங்கள் திட்ட மிடாத செயல்களாலும், கவனக்குறைவாலும் பிரச்னையை ஏற்படுத்திக் கொள்ளும் காலகட்டம். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும். நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

அவ்வப் போது கோபம் தலைதூக்கும். சுறுசுறுப்பு குறையும். இதனால், பணிகளில் தாமதம் ஏற்படும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரியாகும்.பிள்ளைகள் நன்றாக படிப்பர். தொழிலதிபர்களுக்கு போட்டி அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு ஓரளவு லாபமே கிடைக்கும். பணியாளர்கள் அலுவலகப்பணிகளை சரியாக முடித்து, அதிகாரிகளின் அன்பிற்கு ஆளாவர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர் கட்சியினரால் பிரச்னைகளைச் சந்திப்பர்.

பெண்களுக்கு, கணவர் வழியில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். விவசாயிகளுக்கு வரவுக்கேற்ற செலவும் இருக்கும். கலைஞர்களுக்கு மிதமான வாய்ப்பே கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பர். பெருமாளை வழிபட்டு செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:38 pm

3,12,21,30 C, G, L, S

புதிது, புதிதாகக் கற்க வேண்டுமென ஆர்வம் கொண்ட உங்களுக்கு மனைவி, குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தங்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வரவு அதிகமிருந்தாலும் செலவும் கூடுதலாக இருக்கும். புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைக்கும்.

பூர்வ சொத்து வகையில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணங்கள் மனதிற்கு இனிமை தரும் வகையில் அமையும்.

தொழிலதிபர்கள், நல்ல லாபம் சம்பாதிப்பர். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகும். பணியாளர்கள் சிறுசிறு பிரச்னைகளைச் சந்தித்தாலும் வருமானத்துக்கு குறைவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்தி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்வர். பெண்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

உறவினர்களுடன் கனிவாக பேசி நற்பெயர் பெறும் சூழ்நிலை உள்ளது. விவசாயிகளுக்கு கால்நடைகள் வழியில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெளி நாட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும்.

மாணவர்கள் நன்றாக படிப்பதன் மூலம் நல்ல மார்க்கை தக்க வைத்துக் கொள்ளலாம். தெட்சிணா மூர்த்தியை வழிபட்டால் வாழ்க்கையில் வளம் சேரும்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:39 pm

4, 13, 22, 31 D, T, M

இனிமையாகப் பேசி, பிறரைக் கவரும் உங்களுக்கு துன்பங்கள் நீங்கி, நன்மை கள் வந்து சேரும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். மனக்குழப்பங் கள் நீங்கும். சமுதாயத்தில் பொறுப்புள்ள ஒருவரின் நட்பு கிடைக்கும். தாய், தந்தையரின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

பிள்ளைகள் வழியிலும் மகிழ்ச்சி இருக்கும். சகோதரர்கள் உங்கள் மனமறிந்து செயல்படுவர். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள், நவீன யுக்திகளைக் கையாண்டு, லாபத்தை அதிகரித்துக் கொள்வர். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சிலருக்கு சம்பள, பணி உயர்வும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி தேடி வரும். பெண்களுக்கு குடும்பச்செலவுக்கு பஞ்சமில்லை. கன்னியருக்கு நல்ல வரன் வரும். ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டு. விவசாயிகள் நிலப்பிரச்னை களுக்கு தீர்வு காண்பர். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கு குறைவில்லை.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் வகையில் நடந்து கொள்வர். சிவபெருமானை வணங்கி நற்பலன்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:40 pm

5, 14, 23 E, H, N, X

நேரத்திற்கு தகுந்தாற்போல செயல் படும் நீங்கள் குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். கடன் பாக்கிகள் வந்து சேரும். வீடு, வாகன வகையில் மனம் விரும்பிய படி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

உங்களது திறமை வெளிப்பட்டு, சமுதாயத்தில் பெயரும், புகழும் பெற்று மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் எல்லாம் நீங்கி, வாழ்வில் ஏறுமுகம் காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு லாபத்திற்கு குறை இருக்காது.

வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தேடி வரும். பணியாளர்களின் தகுதி, திறமைகளை அறிந்து நிர்வாகத்தினர் தாமே முன்வந்து சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பர். சக பணியாளர்கள் மத்தியிலும் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.தொண்டராக சாதாரண நிலையில் இருந்தவருக்கு, திடீரென பொறுப்புள்ள பதவி தேடி வரும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் மதிப்பு உயரும். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், விளை பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும், புகழும் கூடும்.

மாணவர்கள் நன்றாகப் படித்து, நற்பெயர் பெறுவர். படிப்பை முடித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு தேடி வரும். அம்பிகையை வணங்கி, குறைவில்லாத வாழ்வைப் பெறலாம்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:41 pm

6, 15, 24 U, V, W

இனிமையாக பேசும் தன்மை கொண்ட உங்களுக்கு சிறப்பான நேரம். பயம் நீங்கும். சாந்த குணம் அதிகரிக்கும். குல தெய்வ ஆசி பரிபூரணமாக இருக்கும். புதிய பதவி ஒன்றைப் பெறலாம். பணவரவு நன்றாக இருக்கும். விண்ணப்பித்த கடன்கள் கிடைத்து பொருளாதார நிலை உயரும்.

ஆடம்பர எண்ணம் மேலோங்கும். இதனால், அத்தியாவசிய தேவைக்குக் கூட கடன் வாங்க வேண்டிய சூழல் அமையும். தொழிலதிபர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி லாபம் சம்பாதிப்பர்.

வியாபாரிகள், அரசு தொடர்பான கணக்கு, வழக்குகளை சரியாக வைக்காததால் சிக்கலை சந்திப்பர். வியாபாரமும் சுமாரான அளவிலேயே இருக்கும். பணியாளர்கள், சக பணியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி பிரச்னையை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. கவனம். சிலரது திறமைகள் வெளிப்பட்டு பதவி, சம்பள உயர்வு போன்ற அனுகூல பலன்கள் கிடைக்கப்பெறும். அரசியல்வாதிகள், மேலிடத்தை விமர்சனம் செய்து தேவை யற்ற சிக்கலைச் சந்திப்பர்.

பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். விவசாயிகள் நவீன உழவுக்கருவிகள் வாங்குவர். கலைஞர்களுக்கு சுமாரான அளவில் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி கூடுதல் மதிப்பெண் பெறுவர். முருகப்பெருமானை வணங்குவதால் மனோபலம் அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:42 pm

7, 16, 25 O, Z

பிறர் துன்பத்தை தனதாக நினைத்து செயலாற்றும் உங்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். செயல்களில் உங்கள் முழு திறமையையும் வெளிப் படுத்தி, விருப்பங்களை பூர்த்தி செய்து கொள் வீர்கள். முன்யோசனை, பெரியவர்களின் ஆலோசனையின்றி செய்த ஒரு செயலால், பொருள் இழப்பைச் சந்திக்க நேரிடலாம். உங்களைப் பிரிந்து சென்ற நண்பர்களும், உறவினர்களும் தேடி வருவர். பூர்வீக சொத்து வகையில் லாபம் கிடைக்கும்.

பணவரவு பரவாயில்லை. தொழிலதிபர்களுக்கு லாபம் ஓரளவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் விற்பனை இருந்தாலும், நிர்வாக செலவு கூடும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் நற்பெயர் ஏற்படும். சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முன் செய்த தவறுக்காக, இப்போது தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். பெண் களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். விவசாயிகள் செலவுகளைக் குறைத்து அதிக வரவிற்கு வழிவகுப்பர்.

கலைத்துறையினருக்கு மன நிறைவான அளவில் வாய்ப்பு கிடைக்கப்பெறும். மாணவர்கள் மிக கவனமாக படிப்பதன் மூலம் தற்போதைய மதிப்பெண்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ராமபிரானை வழிபட்டு சிரமங்களைத் தவிர்க்கலாம்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:43 pm

8, 17, 26 F, P

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உங்களது திறமைகள் வெளிப்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். பணவரவிற்கு குறைவில்லை. இதனால், கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சிலர் வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும்.

வியாபாரிகள் கனிவாகப் பேசி, வாடிக்கையாளர் களைக் கவர்ந்திழுப்பர். சிலர், புதிய கிளைகள் துவங்கி அதிலும் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவர். பணியாளர்களுக்கு அதிகாரிகள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். விரும்பிய சலுகைகள் கிடைக்கப் பெறுவர். சிலர் இருக்கும் நிலையை உயர்த்திக்கொள்ளும்விதமாக, புதிய பணிகளுக்கும் செல்வர்.

அரசியல் வாதிகள் தலைமையிடத்தில் நற்பெயர் பெறுவர். சிலருக்கு பொறுப்பான பதவி தேடி வரும். பெண்களுக்கு வீட்டில் மனம் மகிழும்படியான சூழல் அமையும். குழந்தைகள் வழியிலும் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் இருக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். மாணவர்கள் பெற்றோருக்கும், கல்வி நிறுவனத்திற்கும் பெருமை தேடித் தருவர். சாஸ்தாவை வணங்கி வருவதால் செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:44 pm

9, 18, 27

விரும்பிய செயல்களை நடத்தியே தீரும் குணம் கொண்ட உங்களுக்கு விருது, பாராட்டு கிடைக்கும் வாய்ப்புண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். பிள்ளை களால் பெருமைப்படும் படியான நிகழ்வு ஒன்று நடக்கும். அவர்களது கல்வி நிலையும் உயரும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் லாபம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தொழிலதிபர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி, அவர்களது ஒத்துழைப்புடன் லாபத்தை பெருக்கிக்கொள்வர். வியாபாரிகள், புதிய கிளைகள் துவங்குவர். பணியாளர்கள், மேலதிகாரிகளின் எண்ணப்படி நடந்து கொள்வதுடன், பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு, வெற்றி பெறுவர். பெண்கள் கணவருடன் இணக்கமாக செயல்படுவதுடன், குடும்பச் செலவுக்கும் போதுமான பணம் கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பர். விவசாயிகளுக்கு கால் நடைகள் வழியில் பணவரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்பிற்கு குறைவில்லை.மாணவர்கள், நன்றாகப் படித்து பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். துர்க்கையம்மனை வழிபட்டு வருவதால், பொருள் இழப்பை தவிர்க்கலாம். வர இருக்கும் சிரமங்களும் பஞ்சாய் பறந்து விடும்.

சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 10:45 pm

"மாணவர்கள் நன்றாக படிப்பதன் மூலம் நல்ல மார்க்கை தக்க வைத்துக் கொள்ளலாம்"
இது ஜோசியர் சொல்லியா தெரிஞ்சுக்கணும் சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் 56667 சனிப்பெயர்ச்சி பிறந்தநாள் பலன் 838572

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக