புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
5 Posts - 2%
i6appar
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
3 Posts - 1%
Manimegala
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
443 Posts - 47%
heezulia
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
30 Posts - 3%
prajai
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:55 pm

கனித்து வழங்குபவர்: ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

மேஷம் (95% நன்மை)

அசுவினி, பரணி, கார்த்திகை 1

வெற்றிமீது வெற்றி வந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். பல வருடங்களாக செய்ய முடியாத நல்ல விஜயங்கள் சிலவற்றை இனி சுலபமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டக்காற்று வீசத் துவங்கியுள்ளது. 6-ம் இடத்துக்கு சனி வருவதால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். கடன் இருந்தால் முற்றிலுமாகத் தீரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிரிகள் செயலிழப்பர். வழக்குகளில் வெற்றி கிட்டும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு அமோகமாக இருக்கும். சொந்தவீடு, வண்டி, வாகனங்கள் வாங்குதல் போன்றவை நிகழும்.

குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் இனிதே நடந்தேறும். புத்திர சந்தானம் தாமதமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு 2010 இறுதிக்குள் குழந்தை பாக்யம் உண்டாகும்.

தொழல் முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தேடி வரும்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கவும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்கவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:55 pm

ரிஷபம் 60% நன்மை

கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2

5ம் இடம் வரும் சனியால் அற்புதமான நன்மைகள் விளையும். தடைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். பணி இடமாற்றம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய வீட்டைப் புதுப்பிக்கவும். புது வீடு வாங்கவும் முடியும்.. திருமண வயதில் உள்ளவர்களுக்கு மணநாள் வெகு விரைவில் முடிவாகும். காதல், கல்யாணத்தில் முடியும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். மனோபலமும் தேக பலமும் சிறந்த விளங்கம்.

பொருளாதார முன்னேற்றம் சற்று குறைவாகத்தான் இருக்கும். எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் சேமிப்பு இருக்காது. பிள்ளைகளின் உயர்கல்வி, அயல்நாட்டுப் பயணம், திருமணம் போன்றவற்றுக்கு சக்திக்கு மீறி பெரிய தொகையைப் புரட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

தொழில சீராக நடக்கும். மருத்துவத்துறை, உணவு, கலைத்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு அதிக நன்மைகள் விளையும். அதிகம் சிக்கனம் தேவை. எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீலக்ஷ்மி சஹஸ்ரநாமம் படிக்கவும். அல்லது ஒலிக்கச் செய்து கேட்கவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:56 pm

மிதுனம் (60% நன்மை)

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3

4ம் இடத்தில் சனி வருவதால் அஷ்டமச் சனி ஆரம்பம். பயப்பட வேண்டாம். குருவின் பார்வையும் சஞ்சாரமும் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் தப்பித்துவிட்டீர்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்பதுபோல் சென்றுவிடும்.
தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் செய்யும் இடத்தை மாற்ற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகலாம். அதன் மூலம் செலவு அதிகமாகும். அல்லது வருமானமும் குறையும்.

பணியிட மாற்றமும் பதவி உயர்வும் சேர்ந்து வரும். அலுவலக வேலைகளைச் சிறப்பாக செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். தற்போது உள்ள வேலையை ராஜினாமா செய்வதோ விருப்ப ஓய்வு பெறுவதோ கூடாது. குடும்பம் மகிழ்ச்சியாகவும், பண வரவு திருப்திகரமாகவும் இருக்கும். தடைப்பட்ட திருமணங்கள் 2010ம் ஆண்டில் நடக்கும்.

பரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம் தேனிக்கு அருகில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபடவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:57 pm

கடகம் 85% நன்மை

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்

நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது, ஏழரைச்சனி முடிவடைகின்றது. வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகும் சனிப்பெயர்ச்சி இது. விரும்பும் பொருள் கைகூடும். தொழில் பிரச்னைகள் தீரும். கடன் தொல்லை இனி இல்லை. செழிப்பான வாழ்க்கை அமையப்போகிறது. அடிப்படை ஜாதகத்தில் நல்ல வலுவான தசாபுத்திகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் மிகப் பெரிய செல்வத்துக்க அதிபதியாகும் பொற்காலம் இது. சமூக அந்தஸ்து கூடும்.

செய்தொழில் எதுவாகிலும் அதில் மகோன்னதமான ஸ்தானத்தை எட்டிப் பிடிப்பீர்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் தொழிலை நன்கு விரிவுபடுத்தவார்கள். வியாபாரம் பன்மடங்காகப் பெருகும். அரசுப் ணபியாளர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சேமிப்புகள் பெருகி மகிழ்ச்சி அடையச் செய்யும் கலைஞர்கள் ஏற்றம் பெறுவர். ஆரோக்கியம் சீர்பெறும். பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் இணைவர்.

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு, பானகம் படைத்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபடவும். இயன்றபோது சோனிங்கர் சென்று வரவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:58 pm

சிம்மம் 55% நன்மை

மகம், பூரம், உத்திரம் - 1

ஜென்ம ராசியான சிம்மத்திலிருந்து ஒரு வழியாக சனி நகர்ந்து இரண்டாம் இடமான கன்னி ராசிக்கச் செல்கிறது. ஏழரை நாட்டுச் சனியின் முதல் இரண்டு இரண்டரை ஆண்டுகள முடிந்து மூன்றாவது இரண்டரை ஆண்டுகள் ஆரம்பமாகின்றன. இனி வரப்போகும் காலம் அதிகமான நன்மை செய்யும்.

தொழில் உயர்வடையும், வழக்குகள் விரைவில் முடிந்து சாதகமாக தீர்ப்பாகும். குடும்பத்தில் சொத்து தொடர்பானப் பிரச்னைகள் இருந்தால் அவை சமூகமான முறையில் பேசி தீர்க்கப்படும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவர். தொழிலில் பல நல்ல மாற்றங்கள் நிகழும். சிலர் புதியதொழில் துவங்க வழி பிறக்கும். பொருளாதார நிலையில், கடந்த சில ஆண்டுகளைவிட சிறிது முன்னேற்றம் இருக்கும். கடன் உதவி செய்ய முன்வந்தாலும் இயன்ற வரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எனினும் கண் அல்லது பல் தொடர்பான புதிய உபாதைகள் தோன்றவும் வாய்ப்புள்ளது.

பரிகாரம்: திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரருக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:59 pm

கன்னி 55% நன்மை

உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2

ஏழரை சனியின் நடுப்பகுதியான ஜென்ம சனிக்காலம் ஆரம்பமாகிறது. ஏழரைச் சனி, ஜென்ம சனி எனும் வார்த்தைகளைக் கேட்ட உடனேயே இது ஏதோ தீமை வரும் காலம் என்று நினைத்துவிடவேண்டாம். நன்மை செய்யும் தன்மையும் சனிக்கு உண்டு. பாரபட்சம் இன்றி அவரவர்செய்த பாவ புண்ணியங்களக்கு ஏற்ப பலன் வழங்குவது சனியின் கடமை. தொழிலில் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது. பணியில் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும்.
திருமணத் தடை விலகும். குழந்தைப் பேறு தாமதமாகிக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. நேர்மையான வழியில் நடப்பவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சண்டை சச்சரவைத் தவிர்த்த சமாதானப் புறா பறக்கவிடுங்கள்.

பரிகாரம்: தினமும் கோளறு பதிகம் படித்து வரவும். ஏதேனும் ஒரு மாதம் உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் திருக்கடையூர் சென்று அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர், கால ஸம்ஹாரமூர்த்தியை வழிபடவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:01 pm

துலாம் 75% நன்மை

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3

சனி பகவான் உச்சம் பெறும் ராசி இது. எனவே இந்த ராசியினரை ஏழரைச் சனி பெரிதாக பாதிப்பதில்லை என்னும் நம்பிக்கை ஜோதிட உலகில் நிலவுகின்றது. சனி பகவானின் அருள் பெற்றவர்கள் மட்டுமேள துலா ராசியில் பிறப்பார்களாம். இந்த சனிப் பெயர்ச்சியிலிருந்து அடுத்த ஏழரை வருடங்களுக்கு துலா ராசிக்கு ஏழரை சனி நடைபெறும்.. நன்மையும் சல சிரமங்களும் கலந்த காலமாக இது விளங்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்தவும்.

தொழில் முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் துறையில் முதன்மை ஸ்தானத்தை நீங்கள் அடையமுடியும். அயல்நாட்டுப் பயணம் மூலம் பல நன்மைகள் விளையும். தன்னலம் கருதாமல் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள்.. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து அனைவரிடமும் நல்லிணக்கம் ஏற்படும்.

பரிகாரம்: இயன்ற போதெல்லாம் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யவும். பௌர்ணமியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:04 pm

விருச்சிகம் 90% நன்மை

விசாகம் 4, அனுஷம், கேட்டை

உங்கள் ராசிக்கு 11ம் இடத்துக்க சனி வருவதால் இது மிகப் பெரிய யோகமான காலம். 3, 4, 22 ஆகிய மூன்று இடங்களுக்கு வரும்போது மட்டுமே சனி அதிக நன்மை செய்யும். அனைத்து விதமான தடைகளும் விலகும். தொழிலில் ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கும் பொற்காலமிது.

அரசாங்க ஆதரவு கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். அரசாங்க உத்தியோகத்துக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.

சொந்த வீடு வாங்கம் யோகம் வலுவாக உள்ளது. கடல் கடந்து சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு சிலருக்கு சாத்தியமாகும். செல்வச் செழிப்பு உண்டாகும். தங்கம் தங்கும். நோய் நொடிகள் குணமாகும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பகைமை உணர்வு நீங்கி அனைவரும் அன்புடன் பழகுவர் திருமணத்தடை விலகும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் நடைபெறும்.

பரிகாரம்:
சூரபத்மனுடன் முருகப்பெருமான் போரிட்ட தலங்களான திருப்போரூர், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் சென்று ஆறுமுகனை வழிபடவும்..

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:05 pm

தனுசு 75% நன்மை

மூலம், பூராடம், உத்திராடம் 1

உங்கள் ராசிக்கு 10ல் சனி வருவதால் பல நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சீரடையும்.
பொருளாதார முன்னேற்றம் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் கடன் தொல்லைகள் இருப்பின் அவற்றை முற்றிலுமாக அடைந்து விடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான சொகுசுப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தொய்வு அடைந்த தொழில் மீண்டும் துளிர்விடும். வியாபாரிகளுக்கு அமோக லாபம் கிடைக்கும். 2009 டிசம்பர் 17 முதல் நிதி நிலவரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் சேமிப்பு கணிசமாக உயரும்.

வழக்குகள் வெற்றி பெறும் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை காட்ட வேண்டிய காலம் இது. திருமணம் நடைபெற வேண்டியவர்களுக்கு 2010ல் மணமேடை தயாராகும்.

அரசாங்க உத்தியோகம், அரசு சார்ந்த நிறுவனம், வங்கி போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அதன்படி நடக்கவும்.

பரிகாரம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சந்நிதியில் வழிபடவும், நவக்கிரகம் இல்லாத மிகச் சில சிவத்தலங்களுள் திருவான்மியூரும் ஒன்று.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:05 pm

மகரம் 75% நன்மை

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த அஷ்டமத்துச் சனி முடிவுக்கு வருகிறது. கஷ்டங்கள் போய் சுகம் வரும். அஷ்டலக்ஷ்மியின் அருளும் கிடைக்கும்.
தொழில் முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கும். சுயதொழில் செய்பவர்கள் மீண்டும் சுறுசுறுப்புடன் தங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்துவார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். பிரிந்து வாழும் கணவன், மனைவி மீண்டும் இணைவர். பூர்விகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் தீரும்.

உத்தியோகத்தில் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர். வீண் பழிகள் நீங்கும். சமூக அந்தஸ்து உயரும்.

பரிகாரம்: திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டு சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யவும். ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் அன்னதானம் செய்யவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக