புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
27 Posts - 53%
heezulia
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
9 Posts - 1%
jairam
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 1:01 am

மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம்
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 05:46.37 AM GMT +05:30 ]

ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 கிலோ மண்ணுளி பாம்பை 20 லட்சத்துக்கு விற்க பேரம் பேசிய கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு பொலிசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரில் மண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பாம்பை பொலிசார் கைப்பற்றி கார்களில் இருந்த 13 பேரை கைது செய்தனா்.

அவா்கள் கன்னியாகுமரி, காவல்கிணறு, சிவகங்கை, மதுரை, குழித்துறை, புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்திருக்கிறது. புரோக்கர்கள் மூலம் இவர்கள் கன்னியாகுமரியில் கூடி மண்ணுளி பாம்பை விற்க முயற்சித்தது தெரியவந்தது. பிடிபட்ட பாம்பையும், கைதான 13 பேரையும் வனத்துறையினரிடம் பொலிசார் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட மண்ணுளி பாம்பு ஆந்திர மாநிலம் விசாகபட்டணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா தலங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் எளிதில் விற்பனை செய்து விடலாம் என்பதற்காக இவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் போல் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது.

முதலில் ரூ.5 லட்சத்துக்கு விலை பேசப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரி ரிட்டோ சிரியாக் பிடிபட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தியதில் மருந்துக்காகவும், வயாகரா வகைக்கு பயன்படுத்தவும் விற்பனை செய்வோம் என பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மண்ணுளி பாம்பை ரூ.20 லட்சத்துக்கு விற்க திட்டம் Ila
kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Sat Oct 01, 2011 10:30 am

இந்த பாம்பு இவ்வளவு விலை போகும் காரணம் என்ன

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக