புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேம்பு மாமியும், வேப்பமரமும்!
Page 1 of 1 •
நான்கு பக்க வீடுகளின் பால்கனிகளைத் தொட்டு குடைபரத்தி நின்ற வேப்பமரத்தை வழக்கம்போல் நலம் விசாரிக்க நின்று வேம்பு மாமிக்கு, மனம் கொள்ளாத வருத்தம். மரம் இருப்பது இடைஞ்சல் வெட்டிவிடலாம் என்று காலனி கமிட்டியில் தீர்மானம் ஆனதுதான் காரணம். மாமியின் தாத்தா காலத்தில் ஐந்நூற்றுக்கும் அதிகமான மரங்களுடன் தோப்பாக இருந்த இடத்தில் இன்று எண்பதைத் தொடும் மாமி, தமது எட்டாவது பிறந்தநாளன்று ஆசையாக நட்டுப் பராமரித்து வளர்த்த மரம் அது.
மனித இனப் பெருக்கத் தேவைக்கேற்ப கட்டங்கள் காளான்களாய் முளைக்க, இந்த மரம் மட்டும் தோப்பின் கடைசி வாரிசாய் மிஞ்சி நின்றுவிட்டது. நல்ல மனம் படைத்த பில்டர் ஒருவர் மரத்தைச் சுற்றி எழுப்பிய குடியிருப்பில் வேம்பு மாமியின் சென்டிமெண்ட்டுக்காகவே மாமியின் கணவர் வேதபுரீஸ்வரன், இந்த ஃப்ளாட்டை வாங்கினார்.
""கா....கா' என்று நொண்டிச் சாக்கை குரல் கொடுத்ததும் மாமி இயல்பு நிலைக்கு வந்தார்.
வாடியம்மா உனக்குச் சாப்பாட்டு நேரம் வந்தாச்சு. நாளைக்கு இந்த மரத்தை வெட்டிவிடப் போறா குடியிருப்புக்கு என்ன பண்ணப் போறே? '' அக்கறையாகக் கேட்டபடி சோற்று உருண்டையைக் கையில் வைத்து நீட்டியதம் கர்.... என்று அடிக்குரலில் செல்லமாகக் கத்திவிட்டு கொத்திக் கொண்டு பறந்தது. சரியாக ஒன்பது மணிக்கு எங்கிருந்தோ வந்த மைனாக் கூட்டப் பார்லிமெண்ட் கூட்டம் நடத்த கிளைகளில் அமர்ந்தது. தொடர்ந்து சர்ச்சைக் கூட்டம் கலைக்கப்பட்டு காச்மூச் என்று கத்தியபடி மைனாக்கள் மலைக்கொன்றாய்ப் பறந்தன.
மாமி ரசிக்கும் தினசரி நிகழ்ச்சி இது. இதற்குள் வேப்பமரப் பொந்துகளிலிருந்த அணில்கள் கீச் கீச் என்று தொண்டை கிழிய கத்தியபடி பால்கனியில் மாமி இறைந்திருந்த பொரிகடலைக்குப் போட்டியிட்டன. உச்சானிக் கிளையில் தொங்கும் பெரிய தேனடையில் தேனீக்கள் நடமாட்டத்தைக் காணோம். ஒரு வேளை மரம் வெட்டப்படப் போகும் விஷயம் முன்பே தெரிந்திருக்குமோ மாமி யோசித்தாள்.
குழந்தைகள் மாரல் வகுப்புக்கு வந்தாச்சு. அவங்களைக் கவனி! நீதான் மரத்தை மகமாயின்னு சொல்லுவியே. தன்னைக் காப்பாத்திக்கும் வழி அவளுக்குத் தெரியாதா என்ன?
வேதபுரீஸ்வரன் குரல் கொடுக்கவும் மாரல் இன்ஸ்ட்ரக்ஷன் வகுப்பு எடுக்கத் தயாரானாள் மாமி. எப்போதும்போல் வேப்ப மரத்தடியில் பாய்களை விரித்து காலனியிலிருக்கும் மொத்தக் குழந்தைகளும் உட்கார்ந்தார்கள். கதையும், பாட்டும், விளையாட்டுமாகக் கழியும் வகுப்பில் அன்று களையேயில்லை. என்ன முயன்றும் மாமியால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. சுற்றி நின்று ரசிக்கும் குழந்தைகளின் அம்மாக்களில் யாருமே அன்று வரவில்லை.
மரம் வெட்டப்படுவதில் பெண்களுக்கு ஒப்புதல் இல்லை. குழந்தைகளுக்கும் என்ன புரிந்ததோ? வகுப்பின் கடைசியில் எழுந்து நின்று இயற்கையைப் போற்றுவோம்; வரும் தலைமுறைகளுக்கு அனுப்புவோம்! என்ற வழக்கமான வரிகளைக் கூறும்போது குரல் கம்பீரம் இல்லை. தடுமாற்றம் தெரிந்தது.
மரத்தை வெட்டுவதற்காக வரவழைக்கப்பட்ட பெரிய மின்சார ரம்பம் கர்... கர்... என்று வேலையைத் தொடங்கியது. கிளைகளில் கெட்டியான தாம்புக் கயிறுகளைக் கட்டி, கீழே பிடித்திழுக்க காலனி ஆண்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். மரம் மெல்லச் சாய்ந்தது. கூடுகளில் இருந்த பறவைகள் அலறிப் பறக்க, இறக்கை வளராத குஞ்சுகள் கீழே விழுந்து துடிக்க முட்டைகள் உடைந்து சிதறின. நின்றபோது தெரியாத மரத்தின் விஸ்வரூபம் கீழே விழுந்தவுடன் நன்றாகத் தெரிந்தது.
பாவிகளா! இயற்கையின் சீற்றம் எத்தனை பயங்கரமானதுன்னு தெரிஞ்சிருந்தும் மேலே மேலே தப்புப் பண்றீங்களே! உங்களுக்கு எப்போ புத்தி வரும்? நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வேம்பு மாமி அலற, என்ன கனவு கண்டியா? உடம்பெல்லாம் வியர்த்திருக்கு என்று கணவர் எழுப்ப, முதலில் பால்கனிக்கு ஓடினாள் மாமி. புது வேப்பம்பூ மணத்தைப் பரப்பி அமைதியாக நின்றிருந்தது மரம். இரவில் கூடு திரும்ப வழி தெரியாத கிளி, சிட்டுக்குருவி, வாலாட்டி இன்னும் பெயர் தெரியாத பல பறவைகள் வரிசையாகக் கிளைகளில் அமர்ந்து விடியலுக்காக மோனத் தவம் செய்து கொண்டிருந்தன. காலையில் நடக்கப் போகும் வதம் கண்ணில் படவேண்டாம் என்று பால்கனிக்கதவைச் சார்த்தி திரைச் சீலையை இழுத்துவிட்டு வந்து படுத்தாள்.
"மாமீ... மாணி!'' என்ற குரல் கேட்டு கண்விழித்த மாமி கதவைத் திறந்தபோது காலனி செக்ரட்டியின் மனைவி புவனா, தன் மகன் புகழேந்தியுடன் நின்று கொண்டிருந்தாள்.
மாமி! ராத்திரி பையன் படுக்கப் போகும்போதுகூட நல்லாத்தான் இருந்தான். காலையிலே பார்த்தா உடம்பு முகமெல்லாம் அங்கங்கே சிவப்பு சிவப்பா கொப்புளம் மாதிரி ஏதோ வந்திருக்கு. மாரியாத்தாவான்னு பார்த்துச் சொல்லுங்க மாமி! புவனாவின் குரலில் பயம் பதற்றம்.
புகழேந்தியைப் பரிசோதித்துவிட்டு தலைக்குத் தண்ணீர் விடும் வரை இவன் என் வீட்டிலேயே இருக்கட்டும். உனக்குக் கைக் குழந்தை இருக்கு.. அதைப் பத்திரமாய் பார்த்துக்கோ, போகும்போது ஒரு கொத்து வேப்பிலையைப் பறிச்சுக்கிட்டுப் போய் வீட்டு வாசலில் செருகி வை! புவனாவை அனுப்பி வைத்தாள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கணவரிடம், புகழேந்தியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டாள். எல்லாம் முடிந்த பிறகு வந்தால்போதும் என்று உச்சிக்கால பூஜை முடிந்து வீடு திரும்பிய மாமிக்கு, ஒரே ஆச்சர்யம்! எப்போதும் போல் வேப்பமரம் மாமியை வரவேற்றது. குழந்தைகள் ஓடிவபந்து மாமி, வேப்ப மரத்தை வெட்டுவது கேன்ஸல் ஆயிடுச்சு என்று மகிழ்ச்சியோடு சொன்னபோது அம்மாக்கள் முகத்திலும் மகிழ்ச்சி
புகழேந்திக்கு அம்மை வந்த விஷயம் ஒரு மணி நேரத்துக்குள் காலனி பூராவும் பரவிவிட்டது. இத்தனை வருடம் தலைகாட்டாத இந்த நோய் இப்ப வந்திருப்பது வேப்ப மரத்தை வெட்ட முடிவெடுத்ததால்தான். மாமி ஆசையா வளர்த்து, சாமியா கும்பிட்ட மரம். கண்டிப்பா இது சாமிக்குத்தம்தான். புகழேந்தியை அடுத்து மற்ற குழந்தைகளுக்கும் வராமலா போகும்?
மரத்துக்கு உயிர் இருக்குங்கறதை ஒத்துக்கற நாம மரத்தை வெட்டறது மனுஷனை வெட்டற மாதிரிதானே? அந்தப் பாவத்தாலே இனி பொறக்கப் போற குழந்தைகள் ஊனமா பொறந்தா என்ன செய்றது'' இப்படிப் பெண்கள் ஆளுக்கு ஆள் எண்ணப் பரிமாற்றம் செய்து கொண்டதில் எல்லோர் வயிற்றிலும் கனல்.
ஒன்பது மணிகஅகள் அத்தனைக் குழந்தைகளும் தங்களுக்கள் பேசி வைத்துக் கொண்டு மருந்தை அணைத்தபடி சுற்றி நின்று வேப்பமரத்தை வெட்டக்கூடாது என்று கோஷம்போட பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று மனிதச் சங்கிலி அமைத்து மௌனப் போராட்டம் நடத்தினார்கள்.
காலனி கமிட்டியின் முடிவுக்கு முதன் முதலாக சக்தி மிகுந்த எதிர்ப்பு. அதே சமயம் மின்சார ரம்பம் பழுதாகிவிடவ்டது. அது சரியாக இரண்டு நாட்கள் ஆகும் என்று செக்ரட்ரிக்குப் ஃபோன் வந்தது. புகழேந்திக்கு அம்மை நோய் வந்திருப்பது சாமி குத்தமாக இருக்கலாம்னு பெண்கள் நினைக்கிறது உண்மைதான். அதான் இப்படித் தடை வருது என்று எல்லா உறுப்பினர்களும் மறுப்பு தெரிவிக்க மரம் வெட்டும் முடிவு கைவிடப்பட்டது.
வீட்டை அடையும் முன்பே மாமிக்கு, அனைத்து விஷயங்களும் எட்டிவிட்டன. புகழேந்தியை அணைத்துக் கொண்டு, உனக்கு வந்திருப்பது மகமாயி இல்லைன்னு பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு, உன்னை விசாரிக்கணும்னு தான் இங்கே இருக்கச் சொன்னேன். ஏதோ நல்லதுக்குத்தான் இப்படி நடக்குதுன்னு உன்னோட நாடகத்துக்கு நானும் ஒத்துப்போனேன். ஏன் இந்த டிராமா போட்டே? நிஜம் சொல்லணும்"" என்றாள் கரிசனத்துடன்.
மாமி! வெள்ளைக்காரங்க ஊமைத்துறையை பிடிக்க வராங்கன்னு தெரிஞ்சவுடனே வெள்ளையம்மா, இரும்புக் கம்பியைக் காய்ச்சி ஊமைத்துறை முகத்துலே அக்கங்கே சூடு வச்சு அம்மை வந்த மாதிரி டிராமா போட்டு காப்பாத்தினாங்க. ஏன்னா அம்மைன்னா வெள்ளைக்காரனுக்கு ரொம்ப பயம்னு நீங்க கதை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
நாமும் அந்த மாதிரி ஏதாவது செஞ்சு மரத்தைக் காப்பத்தலாம்னு தோணுச்சு. அதான் எல்லோரும் தூங்கின பிறகு ஊதுபத்தியைக் கொளுத்தி உடம்புல அங்கங்கே சூடு வச்சுக்கிட்டேன். புகழேந்தியை உச்சி முகர்ந்த மாமி, இரண்டே நாள்ல சரியாயிடுவே என்று சந்தனத்தை அரைத்து உடம்பில் பூசினாள்.
உன்னைக் காப்பத்திக்க சின்னப் பிள்ளையை வருத்தி இனிமே இப்படியொரு டிராமா போடக்கூடாது என்று வேப்ப மரத்தைச் செல்லமாகக் கடிந்து கொண்ட வேம்பு மாமியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
- ஜெயஸ்ரீ ராஜ்

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட பாவமே வேப்ப மரத்துக்காக சொந்த பிள்ளைக்கே ஸூடா..என்னங்க இது ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1